புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Today at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
25 Posts - 83%
ayyasamy ram
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
5 Posts - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
442 Posts - 55%
heezulia
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
308 Posts - 38%
mohamed nizamudeen
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
25 Posts - 3%
prajai
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
5 Posts - 1%
mini
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
3 Posts - 0%
vista
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணைக் கவரும் மரத்தரைகள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 10, 2013 9:11 pm

கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! 50ci

வீட்டின் வெளிப் புறத்தை விதவிதமான வண்ணங்களை கொண்டு அழகுபடுத்தினாலும் வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் கவனத்தினை பெரிதும் ஈர்ப்பவை உள் அலங்காரங்கள். எளிமையான வீட்டை பிரம்மிக்கத்தக்க வகையில் மாற்றி அமைப்பதும் உள்அலங்காரங்களே. மின் விளக்குகள், கலை ஓவியங்கள், சிற்பங்கள், வண்ண மயமான கண்ணாடிகள், சோபா செட்டுகள் என பலவகையான அலங்காரப் பொருட்களை கொண்டு அலங்கரித்தாலும் கட்டுமான அழகினை பிரதிபலிப்பவை தரைகள். இதனால் வீட்டின் தரைப்பகுதிகளை மார்பிள்ஸ், வண்ணமயமான டைல்ஸ், ஸ்பெஷல் மோல்டிங்ஸ், கற்கள் அலங்காரம் என பலவிதமான தரைப்பதிப்புகளை கொண்டு அழகூட்டுவர். இந்த வகையில் தரைகளை அழகுபடுத்த மரங்களை தரையில் பதிக்கும் முறை தற்போது பிரபலமடைந்து பரவி வருகின்றன. மரவேலைப்பாடுகள் கலந்த அலங்காரங்கள் நடைமுறையில் ஒருபக்கம் இருக்க, 2013–ம் ஆண்டின் சிறந்த தரைப்பதிப்பு முறையாகவும் மரத்தரை பதிப்புகள் மாறியுள்ளன.

மரத்தரை பதிப்பு

மரங்கள், தனித்தன்மை கொண்ட புதுபிக்கத்தக்கப் பொருள். இதனால் மரங்களை தரை பதிப்புகளாக பதிப்பதினால் வீட்டில் இயற்கை சூழலை தவழ விடுவதோடு வீட்டின் உள்தோற்றத்தை ஆடம்பரமிக்கதாக மாற்றி அழகையும் அள்ளி தருகிறது.

தரை பதிப்புகளாக பதிக்கப்படும் மரப்பலகைகள் தரையின் மேற்பரப்பின் உள்ள பொருட்களை தாங்கும் உறுதியை பெற்றிருக்க வேண்டும். ஆகையால் குறிப்பிட்ட கடின தன்மையை தன்னுள் கொண்ட மரவகைகளை மட்டுமே தரை பதிப்புகளாக பயன்படுத்த முடியும்.

மாறுபட்ட வண்ணங்கள்

அந்தவகையில் உலகம் முழுவதும் பலவகையான மரங்கள் காணப்பட்டாலும் 100–க்கும் குறைவான மரவகைகளே தரைப்பதிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் படாக், கருவேலி, இயற்கை மூங்கில், ரோஸ்வுட், மாஹொகானி, பிரஸிலியன் வகை தேக்கு போன்றவை அதிகம் விரும்பப்படும் மரவகைகள்.

இத்தகைய மரங்களின் பலகைகள் பலவகைப்பட்ட வண்ணங்கள், வெவ்வேறு வகைகள் மற்றும் கடின தன்மைகளிலும் (ஜன்கா) கிடைக்கின்றன. அவை மரப்பலகையாக செதுக்கப்படும் தன்மையை பொருத்தே மாறுபட்ட வண்ணங்களும், தோற்றமைப்பும், கடின தன்மையும் கிடைக்கும்.

அழகை அதிகரிக்கும்

இவற்றில் வீட்டின் வடிவமைப்பிற்கு ஏற்ப சதுரம், வட்டம், நீள் கோடுகள் போன்ற வடிவங்களிலும், சிவப்பு, வெள்ளை, கருப்பு, காவி என பல வண்ணங்களில் கிடைக்கும் மரப்பலகைகளை அவற்றின் கடின தன்மையுடன் ஒப்பிட்டு பொருளாதாரத்துக்கு ஏற்ற ரகங்களை தேர்ந்தெடுத்து வாங்கி தரையாக பதிப்பது வீட்டின் அழகினை பன் மடங்காக பெருக செய்யும்.

மேலும் ஒரே வண்ணத்தை தேர்ந்தெடுக்காமல் இரு வேறு நிற தரை பதிப்பு பலகைகளை மாறி மாறி பதித்து வீட்டை அலங்கரிப்பது கண்களை கவர்ந்திழுக்கும். நேர்த்தியாக வெட்டப்பட்ட மரப்பலகையின் மேற்பரப்பில் முலாம்கள் பூசுவதினால் மரப்பலகையின் கடின தன்மை அதிகரிப்பதுடன் வெப்பம், ஈரபதம் போன்ற காலநிலைகளையும் தாங்கும் திறனையும் பெறும். இதுதவிர மரப்பலகைகளுக்கு கூடுதல் பொலிவையும் சேர்க்கும்.

பதிக்கும் முறை

அதற்கு ஏற்றது போல் மெழுகு, ஆயில் வார்னிஷ், பிளாஸ்டிக் கோட்டிங், கெமிக்கல் கோட்டிங் என பலவகையான பூச்சு வேலைகள் செய்யப்படுகின்றன. இவ்வாறு வித்தியாசமான வண்ணங்களில் கிடைக்கும் மரப் பலகைகளை வீட்டின் தேவைக்கேற்றார் போல வாங்கி அவைகளை எளிதில் தரையில் பதித்து வீட்டிற்கு அழகினை சேர்த்திடலாம்.

மரங்களை தரையில் பதிக்க கலவை, சிமெண்ட், மணல் போன்ற பொருட்கள் தேவைப்படுவதில்லை. சமதளமாக இல்லாத தரைகளை மெல்லிய பைபரிங் ரப்பர் பொருட்களை கொண்டு நிரப்பி சமப்படுத்தப்படுகிறது. பின்னர் அந்த தரைகளில் மரத்தரை பதிப்புகள் இறுக்கமாக பதிக்கப்படுகிறது. 20–க்கு 20 அளவு உள்ள அறையின் தரையில் பதிக்க அதிக பட்சமாக அரை நாள் மட்டுமே ஆகும். வேலைகள் முடிவடைந்த உடனே மரத்தரைகளில் அழுத்தம் தரும்படி நடக்கலாம். நன்கு பாலிஷ் செய்யப்பட்ட மரத்தரை பதிப்புகள் வீட்டின் அழகை மேம்படுத்தும்.

நன்றி : தினத்தந்தி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 10, 2013 9:34 pm

நல்லாருக்கும்மா மரத்தரை.

மேலே மரமண்டை கீழே மரத்தரை புன்னகை




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக