புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :)
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தூங்கா நகரான மதுரையில், எந்த நேரத்திலும் பசியாற, வயிராற, அதுவும் ஆவி பறக்க, சுடச்சுட கிடைக்கிறது என்றால், அது மல்லிகை பூப்போன்ற இட்லிதான். தெருவுக்கு தெரு, முக்குக்கு முக்கு, தள்ளுவண்டியிலும், பிளாட்பாரங்களிலும், வீட்டின் முன்பும் காலை, மாலை என "சுடச்சுட' இட்லி விற்பனை அமோகம். இனிக்கும் சாம்பாரும், "சப்பு' கொட்ட வைக்கும் தேங்காய் சட்டினியும், வெங்காய, தக்காளி சட்னியும் "காம்பினேஷனாக' வைத்து சாப்பிட்டால், அடடா...நாலு இட்லி போதும்... மொத்த செலவே ரூ.15க்குள் முடிந்துவிடும். பதினேழாம் நூற்றாண்டில் இருந்தே இட்லியின் வரலாறு துவங்குகிறது என்றால், அதன் சிறப்பை பார்த்துக் கொள்ளுங்கள். மதுரையின் குறைந்த முதலீடு தொழில் என்றால் அதுவும் இட்லி தான்! கணவரை இழந்தவர்கள், ஆதரவற்றவர்கள், குறைந்த கல்வி கொண்ட பெண்கள், சொந்த காலில் நிற்க உதவும் தொழில்களில் முதலிடம் இட்லிக்கு தான். இட்லி இல்லாத ஓட்டல் இல்லை. செலவும் குறைவு; தயாரிக்கும் முறையும் எளிது; சாப்பிட்டால் வயிற்றை புரட்டாது என்ற பிளஸ் வேறு.
இட்லியின் இன்னொரு முகம்:
டிபனில் சைவம் என்றாலே, இட்லி தான் முதலில் நினைவுக்கு வரும். சட்னியும், சாம்பாரும் தான், தன் சகாப்தம் என வாழ்ந்து கொண்டிருக்கும்இட்லியின் இன்னொரு முகத்தை இதோபாருங்கள்:
அயிரை மீன்-இட்லி:"உலகில், இந்த "காம்பினேஷனுக்கு' இணையான ருசியை, தேடினாலும் கிடைக்காது,' இது நம் வார்த்தை அல்ல; உட்கொண்டு உத்தரவாதம் அளிக்கும் அசைவ பிரியர்களின், அசைக்கமுடியாத நம்பிக்கை அது. உதிர்த்த இட்லியில், அயிரை மீன் குழம்பு ஊற்றி, ஓடும் குழம்பில், இட்லி துண்டை நனைத்து நாவில் வைத்தால்... படிக்கும் போது ஊறும் எச்சில், பார்க்கும் போது சும்மாவா இருக்கும்!
தலைக்கறி-இட்லி:பெயரில் "டெரர்' இருந்தாலும்; ருசி அலாதி இருக்கும். "சாப்ட்வேர்' இட்லியும், "ஹார்டுவேர்' தலைக்கறியும் இணையும் போது, அபார ருசி எனும் கம்யூட்டர், "ஆன்' ஆகிவிடுகிறது. மதுரையின் பிரதான தெருக்கடைகளில், தலைக்கறி-இட்லி ரொம்ப "பேமஸ்'.
தொடரும் .................

தல பப்ளிக் .....பப்ளிக்ராஜா wrote:ஆனா கொஞ்சம் மப்பு ஏறிட்டுதுன்னா சர்வர கூப்பிட்டு திமிங்கில fry கொண்டு வாடான்னு அட்டகாசம் பண்ணுவாறுபாலாஜி wrote:எனக்கு மீன் குழம்பு பிடிக்கவே பிடிக்காது.ஜாஹீதாபானு wrote:முதல் நாள் மீன் குழம்பு சூப்பரா இருக்கும் வை.பா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜா wrote:ஆனா கொஞ்சம் மப்பு ஏறிட்டுதுன்னா சர்வர கூப்பிட்டு திமிங்கில fry கொண்டு வாடான்னு அட்டகாசம் பண்ணுவாறுபாலாஜி wrote:எனக்கு மீன் குழம்பு பிடிக்கவே பிடிக்காது.ஜாஹீதாபானு wrote:முதல் நாள் மீன் குழம்பு சூப்பரா இருக்கும் வை.பா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா....ஹா....ஹா.... இதெல்லாம் என்னுடையது இல்லை பாலாஜி, தினமலர் உபயம், எனக்கும் ஷாக் தான் எப்படி என்றாள் " இதென்ன சோமையா ராஜுலுவும் சிலுக்கும் டூயட் பாடினாப்ப்ல இருக்கே" என்றுபாலாஜி wrote:அம்மா என்ன உங்களிடம் அசைவ உணவு குறிப்பா ...
நீங்க சொன்ன எந்த அசைவ இட்லியும் சாபிட்டது இல்லை .
இட்லி -சாம்பார் - தேங்காய் சட்னி
இட்லி - தேங்காய் சட்னி -மிளகாய் பொடி
இட்லி - கொத்தமல்லி சட்னி , வெங்காய சட்னி
இட்லி - முதல் நாள் புளி குழம்பு
இட்லி - முதல் நாள் பருப்பு உருண்டை குழம்பு
இவை எல்லாம் சூப்பர் காம்பினேசன்
நீங்கள் சொன்னவை தவிர மேலும் இருக்கு பாலாஜி,
இட்லி - இஞ்சி குழம்பு,
இட்லி - வடகறி இது தான் பெஸ்ட்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வரவேற்கிறேன் பாலாஜிபாலாஜி wrote:எனக்கு மீன் குழம்பு பிடிக்கவே பிடிக்காது . நான் சிக்கன் ,கொஞ்சம் மட்டன் மட்டும் சாப்பிடுவேன் . இப்போ மீண்டும் சைவத்திற்கு மாற வேண்டும் எனற எண்ணம் அதிகமாக உள்ளது .ஜாஹீதாபானு wrote:முதல் நாள் மீன் குழம்பு சூப்பரா இருக்கும் வை.பா
எங்க வீட்டில் அனைவரும் சைவம்தான் ... ஆனால் பத்து வருட வெளிநாட்டு வாழ்க்கை என்னை கொஞ்சம் மாற்றிவிட்டது . நான் அசைவம் சாப்பிட ஆரம்பித்ததே 2003 ஆண்டு முதல்தான்krishnaamma wrote:வரவேற்கிறேன் பாலாஜிபாலாஜி wrote:எனக்கு மீன் குழம்பு பிடிக்கவே பிடிக்காது . நான் சிக்கன் ,கொஞ்சம் மட்டன் மட்டும் சாப்பிடுவேன் . இப்போ மீண்டும் சைவத்திற்கு மாற வேண்டும் எனற எண்ணம் அதிகமாக உள்ளது .ஜாஹீதாபானு wrote:முதல் நாள் மீன் குழம்பு சூப்பரா இருக்கும் வை.பா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம...ம...அது சரி , நான்போட்ட இட்லி combinations பார்த்தீங்களா பாலாஜிபாலாஜி wrote:எங்க வீட்டில் அனைவரும் சைவம்தான் ... ஆனால் பத்து வருட வெளிநாட்டு வாழ்க்கை என்னை கொஞ்சம் மாற்றிவிட்டது . நான் அசைவம் சாப்பிட ஆரம்பித்ததே 2003 ஆண்டு முதல்தான்krishnaamma wrote:வரவேற்கிறேன் பாலாஜிபாலாஜி wrote:எனக்கு மீன் குழம்பு பிடிக்கவே பிடிக்காது . நான் சிக்கன் ,கொஞ்சம் மட்டன் மட்டும் சாப்பிடுவேன் . இப்போ மீண்டும் சைவத்திற்கு மாற வேண்டும் எனற எண்ணம் அதிகமாக உள்ளது .ஜாஹீதாபானு wrote:முதல் நாள் மீன் குழம்பு சூப்பரா இருக்கும் வை.பா
krishnaamma wrote:
ஹா....ஹா....ஹா.... இதெல்லாம் என்னுடையது இல்லை பாலாஜி, தினமலர் உபயம், எனக்கும் ஷாக் தான் எப்படி என்றாள் " இதென்ன சோமையா ராஜுலுவும் சிலுக்கும் டூயட் பாடினாப்ப்ல இருக்கே" என்று
நீங்கள் சொன்னவை தவிர மேலும் இருக்கு பாலாஜி,
இட்லி - இஞ்சி குழம்பு,
இட்லி - வடகறி இது தான் பெஸ்ட்
இஞ்சி குழம்பு புதிய மெனு போல ....வடகறியுடன் இட்லி சாப்பிட்டு இருக்கேன் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் பாலாஜி, இந்த முறை நாங்க சிவசமுத்திரம் செல்லும்போது எடுத்துசெல்ல செய்தேன் காலை இல் எல்லோரும் சாப்பிட இட்லி மிளகாய் பொடி. ஆனால் இரவு நண்பர்கள் வந்ததும் குழந்தைக்காக இட்லி செய்தேன், அப்போ எல்லோரும் சும்மா 2 - 2 எடுத்துக்கொண்டோம் அப்போ மிளகாய் பொடி வேண்டாம் என்று ஃபிரெஷ் ஆக செய்து வைத்த குழம்பை எடுத்துவந்தேன், டேஸ்ட் பார்த்தாற்போலவும் ஆச்சு, தொட்டுக்கொள்ளவும் ஆச்சு என்று...............பார்த்தால் ரொம்ப சூப்பராக இருந்தது அது தான் லிஸ்ட்ல் சேர்த்து விட்டேன்பாலாஜி wrote:இஞ்சி குழம்பு புதிய மெனு போல ....வடகறியுடன் இட்லி சாப்பிட்டு இருக்கேன் .krishnaamma wrote:
ஹா....ஹா....ஹா.... இதெல்லாம் என்னுடையது இல்லை பாலாஜி, தினமலர் உபயம், எனக்கும் ஷாக் தான் எப்படி என்றாள் " இதென்ன சோமையா ராஜுலுவும் சிலுக்கும் டூயட் பாடினாப்ப்ல இருக்கே" என்று
நீங்கள் சொன்னவை தவிர மேலும் இருக்கு பாலாஜி,
இட்லி - இஞ்சி குழம்பு,
இட்லி - வடகறி இது தான் பெஸ்ட்
அப்போ இஞ்சி குழம்பு குறிப்பு ஈகரையில் உள்ளதாkrishnaamma wrote:ஆமாம் பாலாஜி, இந்த முறை நாங்க சிவசமுத்திரம் செல்லும்போது எடுத்துசெல்ல செய்தேன் காலை இல் எல்லோரும் சாப்பிட இட்லி மிளகாய் பொடி. ஆனால் இரவு நண்பர்கள் வந்ததும் குழந்தைக்காக இட்லி செய்தேன், அப்போ எல்லோரும் சும்மா 2 - 2 எடுத்துக்கொண்டோம் அப்போ மிளகாய் பொடி வேண்டாம் என்று ஃபிரெஷ் ஆக செய்து வைத்த குழம்பை எடுத்துவந்தேன், டேஸ்ட் பார்த்தாற்போலவும் ஆச்சு, தொட்டுக்கொள்ளவும் ஆச்சு என்று...............பார்த்தால் ரொம்ப சூப்பராக இருந்தது அது தான் லிஸ்ட்ல் சேர்த்து விட்டேன்பாலாஜி wrote:இஞ்சி குழம்பு புதிய மெனு போல ....வடகறியுடன் இட்லி சாப்பிட்டு இருக்கேன் .krishnaamma wrote:
ஹா....ஹா....ஹா.... இதெல்லாம் என்னுடையது இல்லை பாலாஜி, தினமலர் உபயம், எனக்கும் ஷாக் தான் எப்படி என்றாள் " இதென்ன சோமையா ராஜுலுவும் சிலுக்கும் டூயட் பாடினாப்ப்ல இருக்கே" என்று
நீங்கள் சொன்னவை தவிர மேலும் இருக்கு பாலாஜி,
இட்லி - இஞ்சி குழம்பு,
இட்லி - வடகறி இது தான் பெஸ்ட்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4