புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_m10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram

Dr.S.Soundarapandian

6 Posts - 18%
i6appar

3 Posts - 9%
Jenila
இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_m10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_m10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10 
105 Posts - 42%

88 Posts - 35%

16 Posts - 6%
Dr.S.Soundarapandian
இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_m10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_m10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10 
8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian
இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_m10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_m10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_m10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_m10இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :)

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 10, 2013 2:00 pm

First topic message reminder :

தூங்கா நகரான மதுரையில், எந்த நேரத்திலும் பசியாற, வயிராற, அதுவும் ஆவி பறக்க, சுடச்சுட கிடைக்கிறது என்றால், அது மல்லிகை பூப்போன்ற இட்லிதான். தெருவுக்கு தெரு, முக்குக்கு முக்கு, தள்ளுவண்டியிலும், பிளாட்பாரங்களிலும், வீட்டின் முன்பும் காலை, மாலை என "சுடச்சுட' இட்லி விற்பனை அமோகம். இனிக்கும் சாம்பாரும், "சப்பு' கொட்ட வைக்கும் தேங்காய் சட்டினியும், வெங்காய, தக்காளி சட்னியும் "காம்பினேஷனாக' வைத்து சாப்பிட்டால், அடடா...நாலு இட்லி போதும்... மொத்த செலவே ரூ.15க்குள் முடிந்துவிடும். பதினேழாம் நூற்றாண்டில் இருந்தே இட்லியின் வரலாறு துவங்குகிறது என்றால், அதன் சிறப்பை பார்த்துக் கொள்ளுங்கள். மதுரையின் குறைந்த முதலீடு தொழில் என்றால் அதுவும் இட்லி தான்! கணவரை இழந்தவர்கள், ஆதரவற்றவர்கள், குறைந்த கல்வி கொண்ட பெண்கள், சொந்த காலில் நிற்க உதவும் தொழில்களில் முதலிடம் இட்லிக்கு தான். இட்லி இல்லாத ஓட்டல் இல்லை. செலவும் குறைவு; தயாரிக்கும் முறையும் எளிது; சாப்பிட்டால் வயிற்றை புரட்டாது என்ற பிளஸ் வேறு.

இட்லியின் இன்னொரு முகம்:

டிபனில் சைவம் என்றாலே, இட்லி தான் முதலில் நினைவுக்கு வரும். சட்னியும், சாம்பாரும் தான், தன் சகாப்தம் என வாழ்ந்து கொண்டிருக்கும்இட்லியின் இன்னொரு முகத்தை இதோபாருங்கள்:

அயிரை மீன்-இட்லி:"உலகில், இந்த "காம்பினேஷனுக்கு' இணையான ருசியை, தேடினாலும் கிடைக்காது,' இது நம் வார்த்தை அல்ல; உட்கொண்டு உத்தரவாதம் அளிக்கும் அசைவ பிரியர்களின், அசைக்கமுடியாத நம்பிக்கை அது. உதிர்த்த இட்லியில், அயிரை மீன் குழம்பு ஊற்றி, ஓடும் குழம்பில், இட்லி துண்டை நனைத்து நாவில் வைத்தால்... படிக்கும் போது ஊறும் எச்சில், பார்க்கும் போது சும்மாவா இருக்கும்!

தலைக்கறி-இட்லி:பெயரில் "டெரர்' இருந்தாலும்; ருசி அலாதி இருக்கும். "சாப்ட்வேர்' இட்லியும், "ஹார்டுவேர்' தலைக்கறியும் இணையும் போது, அபார ருசி எனும் கம்யூட்டர், "ஆன்' ஆகிவிடுகிறது. மதுரையின் பிரதான தெருக்கடைகளில், தலைக்கறி-இட்லி ரொம்ப "பேமஸ்'.

தொடரும் .................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 10, 2013 6:32 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:முதல் நாள் மீன் குழம்பு சூப்பரா இருக்கும் வை.பா ஜொள்ளு ஜொள்ளு 
எனக்கு மீன் குழம்பு பிடிக்கவே பிடிக்காது.
ஆனா கொஞ்சம் மப்பு ஏறிட்டுதுன்னா சர்வர கூப்பிட்டு திமிங்கில fry கொண்டு வாடான்னு அட்டகாசம் பண்ணுவாறு
தல பப்ளிக் .....பப்ளிக்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 10, 2013 6:49 pm

பாலாஜி wrote:தல பப்ளிக் .....பப்ளிக்
ஓ ... யெஸ் யெஸ் ... அண்டர்ஸ்டெண்ட் புன்னகை இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) - Page 2 676261 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 10, 2013 7:09 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:முதல் நாள் மீன் குழம்பு சூப்பரா இருக்கும் வை.பா ஜொள்ளு ஜொள்ளு 
எனக்கு மீன் குழம்பு பிடிக்கவே பிடிக்காது.
ஆனா கொஞ்சம் மப்பு ஏறிட்டுதுன்னா சர்வர கூப்பிட்டு திமிங்கில fry கொண்டு வாடான்னு அட்டகாசம் பண்ணுவாறு
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 10, 2013 7:09 pm

பாலாஜி wrote:அம்மா என்ன உங்களிடம் அசைவ உணவு குறிப்பா ...

நீங்க சொன்ன எந்த அசைவ இட்லியும் சாபிட்டது இல்லை .

இட்லி -சாம்பார் - தேங்காய் சட்னி

இட்லி - தேங்காய் சட்னி -மிளகாய் பொடி

இட்லி - கொத்தமல்லி சட்னி , வெங்காய சட்னி

இட்லி - முதல் நாள் புளி குழம்பு

இட்லி - முதல் நாள் பருப்பு உருண்டை குழம்பு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு 

இவை எல்லாம் சூப்பர் காம்பினேசன்
ஹா....ஹா....ஹா.... இதெல்லாம் என்னுடையது இல்லை பாலாஜி, தினமலர் உபயம், எனக்கும் ஷாக் தான் எப்படி என்றாள் " இதென்ன சோமையா ராஜுலுவும் சிலுக்கும் டூயட் பாடினாப்ப்ல இருக்கே" என்று ஜாலி ஜாலி ஜாலி 

நீங்கள் சொன்னவை தவிர  மேலும் இருக்கு பாலாஜி,

இட்லி - இஞ்சி குழம்பு,

இட்லி - வடகறி இது தான் பெஸ்ட் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 10, 2013 7:12 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:முதல் நாள் மீன் குழம்பு சூப்பரா இருக்கும் வை.பா ஜொள்ளு ஜொள்ளு 
எனக்கு மீன் குழம்பு பிடிக்கவே பிடிக்காது . நான் சிக்கன் ,கொஞ்சம் மட்டன் மட்டும் சாப்பிடுவேன் . இப்போ மீண்டும் சைவத்திற்கு மாற வேண்டும் எனற எண்ணம் அதிகமாக உள்ளது .
வரவேற்கிறேன் பாலாஜி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 11, 2013 11:35 am

krishnaamma wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:முதல் நாள் மீன் குழம்பு சூப்பரா இருக்கும் வை.பா ஜொள்ளு ஜொள்ளு 
எனக்கு  மீன் குழம்பு பிடிக்கவே பிடிக்காது . நான் சிக்கன்  ,கொஞ்சம் மட்டன் மட்டும் சாப்பிடுவேன் . இப்போ மீண்டும் சைவத்திற்கு மாற வேண்டும் எனற எண்ணம் அதிகமாக உள்ளது .
வரவேற்கிறேன்  பாலாஜி புன்னகை
எங்க வீட்டில் அனைவரும் சைவம்தான் ... ஆனால் பத்து வருட வெளிநாட்டு  வாழ்க்கை என்னை கொஞ்சம் மாற்றிவிட்டது . நான் அசைவம் சாப்பிட ஆரம்பித்ததே 2003 ஆண்டு முதல்தான்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 11, 2013 11:41 am

ம...ம...அது சரி , நான்போட்ட இட்லி combinations பார்த்தீங்களா பாலாஜி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 11, 2013 11:45 am

krishnaamma wrote:
ஹா....ஹா....ஹா.... இதெல்லாம் என்னுடையது இல்லை பாலாஜி, தினமலர் உபயம், எனக்கும் ஷாக் தான் எப்படி என்றாள் " இதென்ன சோமையா ராஜுலுவும் சிலுக்கும் டூயட் பாடினாப்ப்ல இருக்கே" என்று ஜாலி ஜாலி ஜாலி 

நீங்கள் சொன்னவை தவிர  மேலும் இருக்கு பாலாஜி,

இட்லி - இஞ்சி குழம்பு,

இட்லி - வடகறி இது தான் பெஸ்ட் புன்னகை

இஞ்சி குழம்பு புதிய மெனு போல ....வடகறியுடன் இட்லி சாப்பிட்டு இருக்கேன் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 11, 2013 11:55 am

பாலாஜி wrote:
krishnaamma wrote:
ஹா....ஹா....ஹா.... இதெல்லாம் என்னுடையது இல்லை பாலாஜி, தினமலர் உபயம், எனக்கும் ஷாக் தான் எப்படி என்றாள் " இதென்ன சோமையா ராஜுலுவும் சிலுக்கும் டூயட் பாடினாப்ப்ல இருக்கே" என்று ஜாலி ஜாலி ஜாலி 

நீங்கள் சொன்னவை தவிர  மேலும் இருக்கு பாலாஜி,

இட்லி - இஞ்சி குழம்பு,

இட்லி - வடகறி இது தான் பெஸ்ட் புன்னகை
இஞ்சி குழம்பு புதிய மெனு போல ....வடகறியுடன் இட்லி சாப்பிட்டு இருக்கேன் .

ஆமாம் பாலாஜி, இந்த முறை நாங்க சிவசமுத்திரம் செல்லும்போது எடுத்துசெல்ல செய்தேன் புன்னகை காலை இல் எல்லோரும் சாப்பிட இட்லி மிளகாய் பொடி. ஆனால் இரவு நண்பர்கள் வந்ததும் குழந்தைக்காக இட்லி செய்தேன், அப்போ எல்லோரும் சும்மா 2 - 2 எடுத்துக்கொண்டோம் அப்போ மிளகாய் பொடி வேண்டாம் என்று ஃபிரெஷ் ஆக செய்து வைத்த குழம்பை எடுத்துவந்தேன், டேஸ்ட் பார்த்தாற்போலவும் ஆச்சு, தொட்டுக்கொள்ளவும் ஆச்சு என்று...............பார்த்தால் ரொம்ப சூப்பராக இருந்தது புன்னகை அது தான் லிஸ்ட்ல் சேர்த்து விட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 11, 2013 12:22 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
ஹா....ஹா....ஹா.... இதெல்லாம் என்னுடையது இல்லை பாலாஜி, தினமலர் உபயம், எனக்கும் ஷாக் தான் எப்படி என்றாள் " இதென்ன சோமையா ராஜுலுவும் சிலுக்கும் டூயட் பாடினாப்ப்ல இருக்கே" என்று ஜாலி ஜாலி ஜாலி 

நீங்கள் சொன்னவை தவிர  மேலும் இருக்கு பாலாஜி,

இட்லி - இஞ்சி குழம்பு,

இட்லி - வடகறி இது தான் பெஸ்ட் புன்னகை
இஞ்சி குழம்பு புதிய மெனு போல ....வடகறியுடன் இட்லி சாப்பிட்டு இருக்கேன் .

ஆமாம் பாலாஜி, இந்த முறை நாங்க சிவசமுத்திரம் செல்லும்போது எடுத்துசெல்ல செய்தேன் புன்னகை காலை இல் எல்லோரும் சாப்பிட இட்லி மிளகாய் பொடி. ஆனால் இரவு நண்பர்கள் வந்ததும் குழந்தைக்காக இட்லி செய்தேன், அப்போ எல்லோரும் சும்மா 2 - 2 எடுத்துக்கொண்டோம் அப்போ மிளகாய் பொடி வேண்டாம் என்று ஃபிரெஷ் ஆக செய்து வைத்த குழம்பை எடுத்துவந்தேன், டேஸ்ட் பார்த்தாற்போலவும் ஆச்சு, தொட்டுக்கொள்ளவும் ஆச்சு என்று...............பார்த்தால் ரொம்ப சூப்பராக இருந்தது புன்னகை அது தான் லிஸ்ட்ல் சேர்த்து விட்டேன் புன்னகை
அப்போ இஞ்சி குழம்பு குறிப்பு ஈகரையில் உள்ளதா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக