புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_m10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_m10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_m10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_m10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10 
88 Posts - 38%
i6appar
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_m10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10 
13 Posts - 6%

10 Posts - 4%
Anthony raj
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_m10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_m10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_m10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_m10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_m10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_m10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

anbucherry
anbucherry
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Postanbucherry Tue Sep 10, 2013 11:48 am

First topic message reminder :

நண்பர்களே! கணினி ஸ்டார்ட் ஆப் ஆக நேரம் ஆகிறது. சரியாக எந்த புரோகிராம் ஒப்பன் செய்ய முடியவில்லை! ரீப்ரஷ் செய்ய வே முடியவில்லை! உதவுங்கள்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 10, 2013 6:12 pm

anbucherry wrote:மன்னிக்கவும்! 2ஜிபி ராம்,160ஜிபி ஹார்ட் டிஸ்க், ஏ.எம்.டி அத்தலான் பிராசசர். வின்டோஸ் 7. நன்றாக இயங்கியது.. ஆனால் இப்போது வெல்கம் ஸ்கிரீன் தான் வருகிறது. ஸ்டார்ட் அப் தேவையற்றதை எடுத்து விட்டேன்...
1. இந்த சுட்டியில் இருந்து cc cleaner தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்
http://download.piriform.com/ccsetup405.exe

2. இந்த சுட்டியில் இருந்து malware byte மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்
http://software-files-a.cnet.com/s/software/13/08/42/74/mbam-setup-1.75.0.1300.exe?lop=link&ptype=3001&ontid=8022&siteId=4&edId=3&spi=3af8969b78a4d7981f65c07673b27d6f&pid=13084274&psid=10804572&token=1378852732_42f85df1982d29ad097e839b19f862e6&fileName=mbam-setup-1.75.0.1300.exe

3. கணினியை safe mode பூட் செய்து , cc cleaner மூலம் சரி செய்யுங்கள்

4. திரும்பவும் கணினியை restart செய்து safe mode with networking பூட் செய்து , malware byte மூலம் சரி செய்யுங்கள்

5. இப்போ Normal mode start செய்து உபயோகியுங்கள் , நன்றாக இருக்கும்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 10, 2013 7:20 pm

ராஜு சரவணன் wrote:சேப் மோட் வேலை செய்யவில்லையா?
 
கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் தான் சரியான உதவி கிடைக்கும். இவருக்கு உதவி செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

anbucherry
anbucherry
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Postanbucherry Wed Sep 11, 2013 12:38 pm

ராஜா அவர்களே மன்னிக்கவும்! எனது கணினி வேலை செய்யவில்லை! அதனால் தான் என்னால் சரியாக பதில் அளிக்க முடியவில்லை!

சேப் மோடிலும் சிறிது நேரம் கழித்து ஹேங் ஆகிறது..மேலும் அந்த சாப்ட்வேர் ட்ரை செய்தும் எதும் மாற்றமில்லை பைத்தியம் பைத்தியம் 

anbucherry
anbucherry
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Postanbucherry Wed Sep 11, 2013 12:39 pm

ராஜு சரவணன் wrote:
ராஜு சரவணன் wrote:சேப் மோட் வேலை செய்யவில்லையா?
 
கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் தான் சரியான உதவி கிடைக்கும். இவருக்கு உதவி செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 103459460 கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 1571444738 

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Sep 11, 2013 1:01 pm

anbucherry wrote:
ராஜு சரவணன் wrote:
ராஜு சரவணன் wrote:சேப் மோட் வேலை செய்யவில்லையா?
 
கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் தான் சரியான உதவி கிடைக்கும். இவருக்கு உதவி செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 103459460 கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 1571444738 
கோபம் வேண்டாம் தோழர்களே..... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்  கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 676261 கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 676261 கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 2 676261 
நட்புடன் தொடருங்கள்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 11, 2013 2:22 pm

anbucherry wrote:ராஜா அவர்களே மன்னிக்கவும்! எனது கணினி வேலை செய்யவில்லை! அதனால் தான் என்னால் சரியாக பதில் அளிக்க முடியவில்லை!

சேப் மோடிலும் சிறிது நேரம் கழித்து ஹேங் ஆகிறது..மேலும் அந்த சாப்ட்வேர் ட்ரை செய்தும் எதும் மாற்றமில்லை பைத்தியம் பைத்தியம் 
பரவாயில்லை ,
முன்பு கணினி start ஆக அதிக நேரம் பிடிக்கிறது என சொன்னீர்கள். அதற்கு தான் நான் சொன்ன வழிமுறைகள்.

இப்ப , சிறிது நேரம் கழித்து ஹேங்க் ஆகிறது என சொல்லுறீங்க? இந்த பிரசினையும் முன்பிருந்தே இருக்கிறதா ?

கணினி ஸ்டார்ட் ஆகி சிறிது நேரம் கழித்து ஹேங்க் ஆனால்.... இந்த காரணத்தால் இருக்கும்.

1. கணினியின் Processor மேல் இருக்கும் cooling fan ( CPU Fan ) ஓடுகிறதா என பாருங்கள்

2. கிரைண்டரில் மாவு அரைப்பது போல சத்தம் வருகிறதா , அப்படியெனில் ஹார்ட்டிஸ்க் செயலிழந்து கொண்டிருக்கிறது என பொருள்.

anbucherry
anbucherry
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Postanbucherry Wed Sep 11, 2013 4:05 pm

இல்லை சிறிது நாளாக தான் இந்த பிரச்சனை!!!

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 11, 2013 4:10 pm

கணனியின் சி‌பி‌யு வில் இருந்து சப்தம் கேட்கிறதா என பார்க்கவும் இல்லையென்றால் ஸ்டார்ட்->ரன்->"%டெம்ப்% என டைப் செய்து அதில் உள்ள டெம்ப் ஃபைல் களை டெலீட் செய்யவும்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 11, 2013 4:12 pm

aa

anbucherry
anbucherry
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Postanbucherry Wed Sep 11, 2013 4:14 pm

சத்தம் வரவில்லை! அனைத்து பேன் நன்றாக இயங்குகிறது!!

பாஸ்வேடு எண்டர் செய்யும்வரை நன்றாக இயங்குகிறது.. வெல்கம் ஸ்கிரீன் தான் ப்ராப்ளம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக