புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி பெயரில் சொத்துக்களை வாங்கி குவிக்கும் மத்திய அமைச்சர்கள்!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
துடில்லி : மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. ஆனால் சிதம்பரம், சரத்பவார், வீரப்ப மொய்லி ஆகிய முக்கிய அமைச்சர்கள் தங்கள் மனைவிகளின் பெயர்களில் அதிகளவில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றனர்.
அமைச்சர்கள் பட்டியல் :
மத்திய அமைச்சர்கள் தங்களின் சொத்து விபரங்கள் மற்றும் தாங்கள் வகிக்கும் பொறுப்புக்களின் விபரங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் பிரதமரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 76 உறுப்பினர்களில் 19 பேர் மட்டுமே தங்களின் 2012-2013ம் ஆண்டு நிதிநிலை விபரங்களை அளித்துள்ளனர்.
குறைந்தபட்சம் கடந்த 6 மாத காலங்களின் விபரங்களையாவது சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டதால் இவர்கள் தங்களின் சொத்து விபரங்களை தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்கள் அந்தோனி, சிதம்பரம், பவார், மொய்லி, குமாரி சில்ஜா, சுஷில்குமார் ஷிண்டே, ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், ஆஸ்கார் பெர்ணான்டஸ் மற்றும் தில்சா படேல் ஆகியோர் மட்டுமே தற்போது சொத்து விபரங்களை அளித்துள்ளனர்.
சொத்து விபரம் :
நிதியமைச்சர் சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ.11.96 கோடியில் இருந்து ரூ.12.70 கோடியாக அதிகரித்துள்ளது. அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.17.79 கோடியில் இருந்து ரூ.19.48 கோடியாக அதிகரித்துள்ளது. இதே போன்று சிதம்பரத்தின் குடும்ப சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் வேளாண் அமைச்சருமான சரத்பவாரின் மொத்து மதிப்ப ரூ.7.86 கோடியில் இருந்து ரூ.8.75 கோடியாக உயர்ந்துள்ளது. அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.4.70 கோடியில் இருந்து ரூ.13.46 கோடியாக அதிகரித்துள்ளது. இவரது குடும்ப சொத்து மதிப்பு ரூ.3.58 கோடியில் இருந்து ரூ.5.81 கோடியாக அதிகரித்துள்ளது.
பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியை விட அவரது மனைவி பெயரிலேயே அதிக அளவில் சொத்துக்கள் உள்ளது. மொய்லியின் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.3.08 கோடியில் இருந்து ரூ.3.10 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் மொய்லி பெயரில் ரூ.25.55 லட்சத்திற்கு மட்டுமே சொத்து உள்ளது.
குமாரி சில்ஜா குர்கானில் இரண்டு பிளாட்கள் வாங்கியதன் மூலம் அவரது சொத்து மதிப்பு ரூ.19.54 கோடியில் இருந்து ரூ.29.56 கோடியாக அதிகரித்துள்ளது. வணிகத்துறை அமைச்சர் சர்மாவின் சொத்து ரூ.4.02 கோடியில் இருந்து ரூ.4.29 கோடியாக உயர்ந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் சொத்து மதிப்பு ரூ.3.13 கோடியில் இருந்து
ரூ.4.78 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள் ரூ.11 லட்சத்தில் இருந்த ரூ.10 லட்சமாக குறைந்துள்ளது. உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் சொத்துக்கள் ரூ.7.42 கோடியில் இருந்து ரூ.10.83 கோடியாகவும், இவரது மனைவியின் சொத்துக்கள் ரூ.4.53 கோடியில் இருந்து ரூ.5.77 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
தினமலர்!
இதையெல்லாம் நம்பி தானே ஆகணும் ......நிதியமைச்சர் சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ.11.96 கோடியில் இருந்து ரூ.12.70 கோடியாக அதிகரித்துள்ளது. அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.17.79 கோடியில் இருந்து ரூ.19.48 கோடியாக அதிகரித்துள்ளது. இதே போன்று சிதம்பரத்தின் குடும்ப சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தவறான தலைப்பு செய்தி.
மனைவி என்பதற்கு பதில் மனைவிகள் என்று இருக்கவேண்டும்.
ரெண்டாவது மனைவி என்று கூறி, கொள்ளை அடிக்கும் பணத்தை ,ரெண்டாவது மனைவி பெயரில் மாற்றுவது ஒரு வகை அரசியல்வாதிகள்/ மந்திரிகள்.
ஒரே மனைவிதான் ஊர் அறியும் என்று கூறி , சின்ன வீட்டிற்கு / சின்ன வீடுகளுக்கு பணம் மாற்றுவது ஒரு வகை மற்றொரு வகை அரசியல் வாதி /மந்திரிகள்.
யாவரையும் காமராஜர் ஆகவோ / லால் பகதூர் சாஸ்த்ரி யாகவும் இருப்பார்கள் என எதிர்பார்ப்பது மடத்தனம்.
CVC / CEC இவர்களை என்ன செய்யமுடியும்?
தலை குனிவோம் இவர்தம் தரம் கண்டு.
ரமணியன்.

மனைவிகள் சரியான கணிப்புT.N.Balasubramanian wrote:தவறான தலைப்பு செய்தி.
மனைவி என்பதற்கு பதில் மனைவிகள் என்று இருக்கவேண்டும்.
ரெண்டாவது மனைவி என்று கூறி, கொள்ளை அடிக்கும் பணத்தை ,ரெண்டாவது மனைவி பெயரில் மாற்றுவது ஒரு வகை அரசியல்வாதிகள்/ மந்திரிகள்.
ஒரே மனைவிதான் ஊர் அறியும் என்று கூறி , சின்ன வீட்டிற்கு / சின்ன வீடுகளுக்கு பணம் மாற்றுவது ஒரு வகை மற்றொரு வகை அரசியல் வாதி /மந்திரிகள்.
யாவரையும் காமராஜர் ஆகவோ / லால் பகதூர் சாஸ்த்ரி யாகவும் இருப்பார்கள் என எதிர்பார்ப்பது மடத்தனம்.
CVC / CEC இவர்களை என்ன செய்யமுடியும்?
தலை குனிவோம் இவர்தம் தரம் கண்டு.
ரமணியன்.
Similar topics
» மக்களவைக்கு வராத அமைச்சர்கள்: மன்னிப்புக் கேட்டது மத்திய அரசு
» பிரதமர் விருந்து; மத்திய அமைச்சர்கள் புறக்கணிப்பு; சோனியாவை- சந்திக்க கருணாநிதி மறுப்பு
» ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல்
» பிரதமர், 71 மத்திய அமைச்சர்கள் சொத்து பட்டியல் வெளியீடு
» அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் இலாகா விபரங்கள்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1