புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க
Page 1 of 1 •
தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் மாநில நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநில வாரியாக பிரிந்து குரல் கொடுக்கும் காட்சிகள் மட்டும் தான் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், முதன்முறையாக பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என குரல் கொடுத்திருப்பதுடன், அம்மொழியை நாடெங்கும் பரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் கடந்த 5ஆம் தேதி உத்தர்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி உறுப்பினரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அரசியல் சீடருமான தருண் விஜய் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்திருக்கிறார். தமிழ் மொழியின் சிறப்புகளையெல்லாம் பட்டியலிட்ட அவர், தமிழை இந்தியாவின் தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார். அத்துடன் நிற்காமல் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் தமிழுக்கு தேசிய இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும்; வட இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தமிழின் சிறப்பை பரப்ப வேண்டும்; தமிழ் மொழியை பயிலும் வட இந்தியர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும்; ஏழு கடல், ஏழு மலை தாண்டி சிறந்து விளங்கும் செம்மொழியான தமிழின் சிறப்பை வட இந்தியரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தருண் விஜய் வலியுறுத்தியிருக்கிறார். தமிழுக்காக தமிழ்நாட்டு உறுப்பினர்கள் குரல் கொடுத்தாலே அதை அனுமதிக்க வட இந்திய உறுப்பினர்கள் மறுத்து வந்த நிலையில் தமிழுக்காக வட இந்திய உறுப்பினர் ஒருவரே குரல் கொடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பா.ச.க. உறுப்பினர் தருண் விஜய்க்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகின் மூத்த மொழியான தமிழின் சிறப்புகளை அழிக்க திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டும் தமிழ்நாட்டில் தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்படவில்லை ; செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு தமிழே தெரியாத ஒருவரை இயக்குனராக நியமித்ததன் மூலம் அதன் பணிகள் முடக்கப்பட்டிருக்கின்றன; சென்னைக் கோட்டையில் செயல்பட்டு வந்த பாவேந்தர் செம்மொழி நூலகம் மூடப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் குப்பைகளைப் போல குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கெல்லாம் மேலாக, தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் அறிவிக்க வேண்டிய தமிழக அரசு, அரசுக்கு சொந்தமான பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி முறையை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது. தமிழை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசே தமிழை அழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில், எங்கோ பிறந்த, இந்தி பேசும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழுக்காக வாதாடியிருப்பது உண்மையிலேயே பெருமிதம் அளிக்கிறது. தமிழ் உலகமெல்லாம் போற்றப் படவேண்டும் என்ற தமிழர்களின் கனவு நனவாகி விட்டதாகவே தோன்றுகிறது.
இந்த மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் மத்திய அரசு தமிழுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியால் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 7 ஆண்டுகள் ஆன பிறகும் அந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கெல்லாம் காரணம் தமிழ் தேசிய மொழியாக அறிவிக்கப்படாதது தான். எனவே தமிழின் சிறப்பையும், தமிழர்களின் உணர்வுகளையும் மதித்து தமிழை தேசிய மொழியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தமிழின் சிறப்புகளைக் குறிப்பிட்டு பேசிய பாஜக உறுப்பினர் தருண் விஜய்க்குத் திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும், மத்திய பல்கலைக் கழகங்களில் தமிழக்கு இருக்கைகள் ஏற்படுத்த வேண்டும் உள்பட தமிழின் சிறப்புகளைக் குறிப்பிட்டு மாநிலங்களவையில் தருண் விஜய் பேசினார்.உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினரான தருண் விஜய் பேசியது, தமிழக தலைவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை நிகழ்வுகளைத் தொலைக்காட்சி வாயிலாக கருணாநிதி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தமிழின் சிறப்புகள் தொடர்பாக தருண் விஜய் பேசியதையும் கருணாநிதி பார்த்துள்ளார்.உடனே மாநிலங்களவை திமுக உறுப்பினர் கே.பி.ராமலிங்கத்தைத் தொடர்பு கொண்டு கருணாநிதி பேசியுள்ளார்.வட இந்தியர் ஒருவர் செம்மொழி தகுதி பெற்ற தமிழின் சிறப்புகளைப் பாராட்டிப் பேசியதால் தான் (கருணாநிதி) மகிழ்ந்து போனதாகவும், தனது பாராட்டுகளை அவருக்குத் தெரிவிக்கும்படியும் கே.பி.ராமலிங்கத்திடம் கூறியுள்ளார்.
தருண் விஜயைச் சந்தித்து கே.பி.ராமலிங்கமும் கருணாநிதியின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தருணும் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழர்களே பார்த்துக்கொள்ளுங்கள் வடநாட்டுக்காரருக்கு கூட நம்மொழியின் அருமை பெருமை தெரிந்து தமிழை தேசிய மொழியாக்கினால் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் சிறப்பு என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும் போது இங்கே அரசியல், மேல்மட்டம் ,கீழ்மட்டம் என பிரிந்து கிடக்கும் நாம் முளை விட்ட இவர் குரலை முன்னிலை படுத்தி முளைக்க செய்வோமா அல்லது முளையை கிள்ளி தூரப்போட்டுவிட்டு வழக்கம்போல சினிமாவில் இன்று என்ன செய்தி பார்க்க போய்விடுவோமா?
நன்றி தருன் விஜய். வாழ்த்துகிறேன்
(விஜய் என்றதும் எம்மவர்கள நடிகர் விஜய் பத்தி தான் நினைப்பார்கள்)

- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அப்போ நான் "தேசிய மொழியான் பாண்டியன்" ஆகப்போகிறேன் ?
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
உங்க பெயர் முதல்மொழி பாண்டியன் மறத்து விடாதீர்கள்செம்மொழியான் பாண்டியன் wrote:அப்போ நான் "தேசிய மொழியான் பாண்டியன்" ஆகப்போகிறேன் ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்றிகள் பல.
பாராளுமன்ற தேர்தலில் வாக்கு அள்ளும் பேச்சாக இல்லாமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி.

அப்படியே இருந்தாலும் பரவாயில்லை அண்ணா ... இங்கிருக்குற காங்ரெஸ் அரசியல் வியாதிகள் கூட தமிழை என்னமோ பிடிக்காத பாவக்காய் போல நினைக்கும்போது எங்கேயோ ஒரு மூலையில் இருந்து ஒரு குரல் தமிழுக்காக ஒலிப்பதை கண்டிப்பாக வரவேற்க வேண்டும்யினியவன் wrote:நன்றிகள் பல.பாராளுமன்ற தேர்தலில் வாக்கு அள்ளும் பேச்சாக இல்லாமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
- Sponsored content
Similar topics
» தமிழை வழக்காடு மொழியாக 3 நாள்களுக்குள் அறிவிக்க வேண்டும்
» தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு
» சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது - மத்திய அரசு
» சென்னை ஐகோர்ட்டில் தமிழை உடனடியாக வழக்காடு மொழியாக அமல்படுத்த வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கட்ஜூ பேட்டி
» பகவத் கீதையை தேசிய புத்தகமாக அறிவிக்க வேண்டும்: பா.ஜ.க.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|