புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Poll_c10அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Poll_m10அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Poll_c10அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Poll_m10அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Poll_c10 
2 Posts - 6%
heezulia
அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Poll_c10அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Poll_m10அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Poll_c10அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Poll_m10அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

raheema faizal
raheema faizal
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Postraheema faizal Sun Sep 08, 2013 7:35 am

அன்பு மகளுக்கு...


விசேஷம் இல்லையா...
என்கிற
நிறையப்பேரின் தொல்லைகளுக்கு
விடையாக நீ வந்தாய்....

சிரித்த முகம் ....!
ஆண்குழந்தை பிறக்கும்
என்றார்கள்...!
பெருத்த வயிறு....
பெண் பிள்ளைதான் -என்றார்கள்....!
உரத்த சத்தி...
ஆண்பிள்ளை என்றார்கள்....!!!

முதல் பிள்ளை ஆண்பிள்ளை தான்
பிறக்கணும்-என
முடிவுகளும் பலர் சொல்ல...

பிறக்கிற குழந்தை...
ஆரோக்கியமாய் பிறக்கணும்-எனும்
பிரார்தனைகளோடு மட்டும்...
நாமிருந்தோம் ....!!!


இன்றைய நாளில்..
நீ பிறந்தாய்.....!
உன் -முகம் பார்த்து...
வலி  மறந்தோம்...!!!
நமக்கான ;
பெற்றோரின் வலி உணர்ந்தோம்...!!!


படிக்கிற நாட்களிலும்...
நள்ளிரவில் விழித்ததில்லை....
விடிய விடிய
இமைக்காமல் விழித்திருப்பாய்...
எம் -தூக்கம் கலைத்தாய்....
இருந்தும்
சந்தோசங்களால்...
வாழ்வை நிறைத்தாய்..!!

உன் சிரிப்பிலும்
உன் விளையாட்டுகளை
வேடிக்கை பார்த்தபடியும்....
உன்னை வாசித்தபடியும்....
ஓடித்தொலைகிறது நாட்கள்...!!!

வருஷம் ஒன்று...
'ஒரு வயசாக்கிட்டா ???
என்கிற ஆச்சரியங்களில் இருந்து...
விடுபடமுடியாமலே
இன்னும் -நாம்..

எது எப்படியோ..
ஸாலிஹானா மகளாய்...
சிரித்த  முகமுமாய்
நீண்ட ஆயுளும்
நோயற்ற வாழ்க்கையும்...
நீ வாழனும்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகள்...



Raheema Faizal

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 08, 2013 8:05 am

இறைவன் தந்த தேவதைக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
செம்மொழியான் பாண்டியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செம்மொழியான் பாண்டியன்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Mon Sep 09, 2013 10:12 am

'தங்க மீன்கள்' எழுத்தாய்!! வாழ்த்துக்கள் ஃபைசல்...

raheema faizal
raheema faizal
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Postraheema faizal Mon Sep 09, 2013 4:53 pm

நன்றிகள்...பாண்டியன்.அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 1571444738 



Raheema Faizal
raheema faizal
raheema faizal
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Postraheema faizal Mon Sep 09, 2013 4:54 pm

நன்றிகள் ராம்ப்ரசாத் அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 1571444738 



Raheema Faizal
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 09, 2013 5:16 pm

வித்தியாசமான கவிதை செய்தி நண்பரே புன்னகை

தங்கள் குழந்தை எல்லா நலனும் பெற்று, என்றும் இன்பத்துடன் வாழ வாழ்த்துகிறேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 09, 2013 5:32 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்பிறந்தநாள் 

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 09, 2013 6:25 pm

பெற்றோரின் குறை போக்க பிறந்த அந்த தேவதை எந்தக் குறையும் இல்லாமல் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.



அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Aஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Aஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Tஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Hஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Iஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Rஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Aஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 09, 2013 6:33 pm

வாழ்த்துகள் குழந்தைக்கு




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 09, 2013 7:27 pm

பெண் வரவை
பொன் வரவாக்கி
பென்(பேனா) வரைந்த
பொன்கவிதை அருமை ...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ....

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக