புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் Poll_c10பார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் Poll_m10பார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் Poll_c10 
30 Posts - 83%
heezulia

2 Posts - 6%
வேல்முருகன் காசி

mohamed nizamudeen

1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர்

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 07, 2013 7:25 am

லண்டன்: ஒரு நாள் அல்ல.. 2 நாள் அல்ல.. 14 மாதமாக விடாத விக்கலால் ஒருவர் அவஸ்தை பட்டு வருகிறார். அயர்லாந்தில் வசித்து வருபவர் டேனியல் கிளவின் (37). கடந்த ஜூலை 2012ம் தேதி மது பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் என எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்தது. பார்ட்டியில் வழங்கப்பட்ட பீர் மற்றும் ஸ்பிரிட்டை கலந்து விதவிதமாக மது குடித்தார் டேனியல். அதன் பிறகுதான் டேனியலுக்கு வந்தது சோதனை.

பார்ட்டியில் திடீரென விக்கல் ஏற்பட்டது. அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. நேரம் செல்ல செல்ல விக்கல் அதிகரித்தது. 7 நொடிக்கு ஒரு முறை விக்கல் தொடர்ந்து வந்தது. இதனால் பீதி அடைந்தார் டேனியல். விக்கல் தொடர்ந்து வந்ததால், மூச்சு விடவும் முடியவில்லை. பிரச்னை பெரிதானதால் பார்ட்டியில் இருந்து ஆஸ்பத்திரிக்கு ஓட்டம் பிடித்தார். பரிசோதனை செய்த டாக்டர் வழக்கம் போல் மருந்து, மாத்திரை கொடுத்து அனுப்பினார்.

அதன்பின் விக்கல் நின்று விடும் என்று நினைத்தார் டேனியல். ஆனால் நிற்காமல் தொடர்ந்தது. மீண்டும் 7 நொடிக்கு ஒரு முறை விக்கல். மூச்சு விட முடியவில்லை, சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. மனிதர் படாத பாடு படுகிறார். ஜாம்பவான் டாக்டர்களை எல்லாம் பார்த்து விட்டார். 'இது சின்க்ரோனஸ் டயாப்ராக்மாடிக் ஃப்ளட்டர்' என்று வாயில் நுழையாத நோய் பெயரை சொல்லி அனுப்பி விட்டனர்.

விக்கல் நீடிப்பதால் மனைவியின் தூக்கம் பாதிக்காமல் இருக்க வேறு அறையில்தான் இரவை கழிக்கிறார் டேனியல். எண்டோஸ்கோபி, சி.டி ஸ்கேன் என எத்தனை பரிசோதனை இருக்கிறதோ... அத்தனையும் பார்த்தாகி விட்டது. தீர்வுதான் கிடைக்கவில்லை. உணவு முறையிலும் மாற்றம் செய்து பார்த்தார்கள். மன உளைச்சல் காரணமாக இருக்கலாம் என மனநல சிகிச்சையும் அளித்தனர்.

இவருக்கு வயிற்றையும் மார்பையும் பிரிக்கும் தசையிலும் பாதிப்பு உள்ளது. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். கடந்த 14 மாதமாக விக்கலில் தவித்து வருகிறார் மனிதர். இதுவரை 53 லட்சத்துக்கு மேற்பட்ட முறை டேனியலுக்கு விக்கல் வந்திருக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது.
நன்றி-தினகரன்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 07, 2013 8:44 am

சரியான சிக்கலில் மாட்டிக்கொண்டார்ன்னு சொல்லுங்க !!!

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 07, 2013 10:39 am

மீண்டும் அதே இடத்தில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அதில் இவரை மது குடிக்க வைத்து பிறகு வாந்தி எடுக்க வைத்தால் சரியாயிடும்.

இவர் நம்ம தமிழ் படமெல்லாம் பார்த்திருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன். சிரி சிரி சிரி சிரி அய்யோ, நான் இல்லை 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 10:41 am

தண்ணி தொண்டைக்கு பத்தலன விக்கல் வருமுன்னு சொல்லுவாங்க தல புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 07, 2013 10:42 am

ராஜா wrote:
மீண்டும் அதே இடத்தில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அதில் இவரை மது குடிக்க வைத்து பிறகு வாந்தி எடுக்க வைத்தால் சரியாயிடும்.  

இவர் நம்ம தமிழ் படமெல்லாம் பார்த்திருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன். சிரி சிரி சிரி சிரி அய்யோ, நான் இல்லை 
நல்ல வேளை 14 மாதம் முன்பு குடித்த  அதே சரக்கு அப்படினா  கொஞ்சம் கஷ்டம்   தான்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 10:45 am

போடாங் கோ.... போடாங் கோ .... என்ற பாடலை கேட்க வைத்தால் ஒருவேளை விக்கல் போய்விடுமோ புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 07, 2013 10:46 am

ராஜு சரவணன் wrote:போடாங் கோ.... போடாங் கோ .... என்ற பாடலை கேட்க வைத்தால் ஒருவேளை விக்கல் போய்விடுமோ புன்னகை
தலைவா படத்தின் ஒரிஜினல் DVD யை போட்டு பார்க்க சொல்லுங்க உடனே நின்னுடும் .... (என்னன்னு கேட்க கூடாது)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 07, 2013 10:48 am

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:போடாங் கோ.... போடாங் கோ .... என்ற பாடலை கேட்க வைத்தால் ஒருவேளை விக்கல் போய்விடுமோ புன்னகை
தலைவா படத்தின் ஒரிஜினல் DVD யை போட்டு பார்க்க சொல்லுங்க உடனே நின்னுடும் .... (என்னன்னு கேட்க கூடாது)
அதுக்கு தற்கொலை பன்னிக்கலாம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 10:52 am

பூவன் wrote:
ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:போடாங் கோ.... போடாங் கோ .... என்ற பாடலை கேட்க வைத்தால் ஒருவேளை விக்கல் போய்விடுமோ புன்னகை
தலைவா படத்தின் ஒரிஜினல் DVD யை போட்டு பார்க்க சொல்லுங்க உடனே நின்னுடும் .... (என்னன்னு கேட்க கூடாது)
அதுக்கு  தற்கொலை  பன்னிக்கலாம்  
 
அவர்களுக்கு பெயர் தான் விஜய் ரசிகர்கள் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 07, 2013 10:55 am

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:போடாங் கோ.... போடாங் கோ .... என்ற பாடலை கேட்க வைத்தால் ஒருவேளை விக்கல் போய்விடுமோ புன்னகை
தலைவா படத்தின் ஒரிஜினல் DVD யை போட்டு பார்க்க சொல்லுங்க உடனே நின்னுடும் .... (என்னன்னு கேட்க கூடாது)
அதுக்கு  தற்கொலை  பன்னிக்கலாம்  
 
அவர்களுக்கு பெயர் தான் விஜய் ரசிகர்கள் புன்னகை
நல்ல பெயர் நல்லா விளங்கினால் சரி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக