புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் - Page 2 Poll_c10பார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் - Page 2 Poll_m10பார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் - Page 2 Poll_c10 
24 Posts - 65%
heezulia

8 Posts - 22%
mohamed nizamudeen

1 Post - 3%
Balaurushya

Barushree

nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 78%

8 Posts - 8%

4 Posts - 4%

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர்

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 07, 2013 7:25 am

First topic message reminder :

லண்டன்: ஒரு நாள் அல்ல.. 2 நாள் அல்ல.. 14 மாதமாக விடாத விக்கலால் ஒருவர் அவஸ்தை பட்டு வருகிறார். அயர்லாந்தில் வசித்து வருபவர் டேனியல் கிளவின் (37). கடந்த ஜூலை 2012ம் தேதி மது பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் என எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்தது. பார்ட்டியில் வழங்கப்பட்ட பீர் மற்றும் ஸ்பிரிட்டை கலந்து விதவிதமாக மது குடித்தார் டேனியல். அதன் பிறகுதான் டேனியலுக்கு வந்தது சோதனை.

பார்ட்டியில் திடீரென விக்கல் ஏற்பட்டது. அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. நேரம் செல்ல செல்ல விக்கல் அதிகரித்தது. 7 நொடிக்கு ஒரு முறை விக்கல் தொடர்ந்து வந்தது. இதனால் பீதி அடைந்தார் டேனியல். விக்கல் தொடர்ந்து வந்ததால், மூச்சு விடவும் முடியவில்லை. பிரச்னை பெரிதானதால் பார்ட்டியில் இருந்து ஆஸ்பத்திரிக்கு ஓட்டம் பிடித்தார். பரிசோதனை செய்த டாக்டர் வழக்கம் போல் மருந்து, மாத்திரை கொடுத்து அனுப்பினார்.

அதன்பின் விக்கல் நின்று விடும் என்று நினைத்தார் டேனியல். ஆனால் நிற்காமல் தொடர்ந்தது. மீண்டும் 7 நொடிக்கு ஒரு முறை விக்கல். மூச்சு விட முடியவில்லை, சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. மனிதர் படாத பாடு படுகிறார். ஜாம்பவான் டாக்டர்களை எல்லாம் பார்த்து விட்டார். 'இது சின்க்ரோனஸ் டயாப்ராக்மாடிக் ஃப்ளட்டர்' என்று வாயில் நுழையாத நோய் பெயரை சொல்லி அனுப்பி விட்டனர்.

விக்கல் நீடிப்பதால் மனைவியின் தூக்கம் பாதிக்காமல் இருக்க வேறு அறையில்தான் இரவை கழிக்கிறார் டேனியல். எண்டோஸ்கோபி, சி.டி ஸ்கேன் என எத்தனை பரிசோதனை இருக்கிறதோ... அத்தனையும் பார்த்தாகி விட்டது. தீர்வுதான் கிடைக்கவில்லை. உணவு முறையிலும் மாற்றம் செய்து பார்த்தார்கள். மன உளைச்சல் காரணமாக இருக்கலாம் என மனநல சிகிச்சையும் அளித்தனர்.

இவருக்கு வயிற்றையும் மார்பையும் பிரிக்கும் தசையிலும் பாதிப்பு உள்ளது. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். கடந்த 14 மாதமாக விக்கலில் தவித்து வருகிறார் மனிதர். இதுவரை 53 லட்சத்துக்கு மேற்பட்ட முறை டேனியலுக்கு விக்கல் வந்திருக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது.
நன்றி-தினகரன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 07, 2013 11:22 am

ராஜா wrote:
மீண்டும் அதே இடத்தில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அதில் இவரை மது குடிக்க வைத்து பிறகு வாந்தி எடுக்க வைத்தால் சரியாயிடும்.

இவர் நம்ம தமிழ் படமெல்லாம் பார்த்திருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன். சிரி சிரி சிரி சிரி அய்யோ, நான் இல்லை 
நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 07, 2013 11:32 am

பாலாஜி wrote:
ராஜா wrote:
மீண்டும் அதே இடத்தில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அதில் இவரை மது குடிக்க வைத்து பிறகு வாந்தி எடுக்க வைத்தால் சரியாயிடும்.

இவர் நம்ம தமிழ் படமெல்லாம் பார்த்திருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன். சிரி சிரி சிரி சிரி அய்யோ, நான் இல்லை 
நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்
டாக்டர் நெப்போலியன் சொன்னா ஒத்துக்கணும் நன்றி நன்றி  சரிங்க டாக்டர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 07, 2013 10:52 pm

ராஜு சரவணன் wrote:போடாங் கோ.... போடாங் கோ .... என்ற பாடலை கேட்க வைத்தால் ஒருவேளை விக்கல் போய்விடுமோ புன்னகை
 
போவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது அண்ணா

பார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் - Page 2 Mபார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் - Page 2 Uபார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் - Page 2 Tபார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் - Page 2 Hபார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் - Page 2 Uபார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் - Page 2 Mபார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் - Page 2 Oபார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் - Page 2 Hபார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் - Page 2 Aபார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் - Page 2 Mபார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் - Page 2 Eபார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக