புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 
46 Posts - 75%
dhilipdsp
 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 
3 Posts - 5%
heezulia
 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 
1 Post - 2%
Guna.D
 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 
41 Posts - 77%
dhilipdsp
 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 
2 Posts - 4%
Guna.D
 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_m10 ஆவிகள் உண்டா? - Page 4 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவிகள் உண்டா?

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 06, 2013 4:14 pm

First topic message reminder :

மந்திரம், தாயத்து என்று பேசுபவர்களைப் பற்றிக் கேட்டிருப்போம், ஆவிகளுடன் உரையாடுபவர்கள் சிலரையும் அறிந்திருப்போம். காத்து, கறுப்பு அடித்துவிட்டால் என்ன செய்வது என்று அட்வைஸ் செய்வதற்கு ஊருக்குள் ஒரு கமிட்டியும் போட்டிருப்போம். ஆனால் ஆவிகளை நீங்கள் பார்த்ததுண்டா? நீங்கள் செய்யும் பூஜைகள் பயத்திலா அல்லது உண்மையில் அவற்றை கண்டதாலா?

இங்கே ஆவிகளைப் பற்றி சத்குரு பேசுகிறார்... மர்ம முடிச்சு அவிழ்கிறது!

எல்லோருக்கும் அமானுஷ்யமான தொடர்புகள் வைத்திருக்க ஆசை. கல்லூரி விடுதிகளில் ஆவியுடன் பேச முற்படும் முயற்சி அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இளைஞர்களுக்கு இது சுவாரஸ்யமான பொழுதுபோக்கு போலிருக்கிறது.

ஆவிகளைச் சந்திக்க வேண்டும் என்று எனக்குச் சிறு வயதில் தோன்றிய ஆசை, கேளிக்கைக்காகத் தோன்றிய ஆசை அல்ல. மரணத்துக்குப் பின் என்ன என்பதை அறிந்து கொள்ள என்னுள் எழுந்த விழைவே அது. சுடுகாடுகளோடு அந்தத் தேடுதல் முடிந்துவிடவில்லை.

அமானுஷ்யமான நிகழ்வுகள் எங்கே நடப்பதாகக் கேள்விப்பட்டாலும், அங்கே தவறாமல் போய்விடுவேன். ஆவிகளின் நடமாட்டம் இருக்கிறது என்று சொல்லப்படும் கட்டடத்தில் நள்ளிரவுகளைக் கழிக்க நான் தயங்கியதில்லை. தன் ரத்தத்தை அருந்தக் கொடுத்து, ஆவிகளை வரவழைப்பதாகச் சொன்ன ஒருவருடன் பல அமாவாசை இரவுகளில் காத்திருந்து ஏமாந்திருக்கிறேன். அவருடைய ரத்தம் வீணாகியிருக்கிறதே தவிர, எந்த ஆவியும் வந்ததில்லை.

எனக்குத் தெரிந்த இளைஞனின் தந்தை, மனிதர்களைப் பீடித்த ஆவிகளைப் பிடித்து பாட்டில்களில் அடைத்துவிடுவார் என்று சொல்லக் கேட்டு, அவர் பின்னால் சிறிது நாட்கள் அலைந்தேன்.

ஒருமுறை அவருடைய தொழில் முறையை நேரில் காண வாய்ப்புக் கொடுத்தார். ஆவித் தொந்தரவு இருப்பதாகச் சொல்லப்பட்ட வீட்டில், தரையில் அரிசியால் பெரிது பெரிதாகக் கோலமிட்டார். அதன் ஐந்து முனைகளில் முட்டைகளை வைத்தார். ஏதேதோ மந்திரங்கள் சொல்லி, இரு கைகளையும் தட்டினார். பட்பட்டென்று ஐந்து முட்டைகளும் ஒரு சேர உடைந்தன. உடனே, விரல்களால் ஏதோ செய்து, அவர் கொண்டு வந்த பாட்டிலை பரபரப்பாக அழுத்தி மூடினார். அதற்குள் ஆவி சிறைப்பட்டுவிட்டதாகச் சொன்னார்.

அந்த வீட்டார் மகிழ்ந்து, அவருக்கு சகல மரியாதைகள் செய்து, அமர்க்களமான விருந்தும் கொடுத்தனர். ஆவியைப் பிடித்து அடைத்த அந்த பாட்டிலைத் திருடி வரக்கூட முயன்றேன். முடியவில்லை.

அன்றிரவு எனக்குத் தூக்கம் பறிபோயிற்று. அவரால் சிறைப்படுத்த முடிந்த ஆவியை ஏன் என்னால் பார்க்கக்கூட முடியவில்லை?

மறுநாள் கொய்யா மரத்தடிக்குச் சென்றேன். ஒரு கொய்யாவை உற்றுப் பார்த்து கைகளைத் தட்டினேன். என்ன ஆச்சர்யம்! அந்தக் கொய்யா அறுத்து விழுந்தது. அட, இவ்வளவு எளிதா? இனி கல்லடித்துப் பழங்களைப் பறிக்க வேண்டியதில்லையா? என் நண்பர்களைக் கூட்டி வந்து அவர்கள் கண்ணெதிரில் சில கொய்யாக்களைக் கைதட்டியே விழ வைத்தேன். ஆனால், என்னுள் ஏதோ ஒன்று அந்தச் செயலைத் தவிர்க்கச் சொல்லி வற்புறுத்தியது. அதன் பிறகு, அந்த வேலையில் ஈடுபடவில்லை.

சில உன்னத அனுபவங்கள் எனக்கு சாத்தியமான பிறகு, ஆவிகள் உண்டா என்ற கேள்விக்குத் தானாகவே விடை கிடைத்தது.

ஆவிகள் பற்றி என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம், "உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப் பற்றிச் சொல்வதில் அர்த்தமில்லை" என்றே சொல்லி வந்திருக்கிறேன். இப்போதும் என் அனுபவங்களை வைத்து நீங்கள் எந்த முடிவுக்கும் வரத் தேவையில்லை.

தியானலிங்கம் நிர்மாணிக்கப்பட்டபோது மிக சக்தி வாய்ந்த சூழல் அமைந்திருந்தது. அங்கே பல ஆவிகள் தாமாகவே இழுக்கப்பட்டன.

உடலோடு இருக்கையில், உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம். உடலற்ற நிலையில், உள்பதிந்த குணங்களை ஒட்டி, ஆவிகள் பல்வேறு சூழல்களுக்கு இழுக்கப்படுகின்றன.

அப்போது மட்டுமல்ல... சில சந்தர்ப்பங்களில் ஆவிகள் என்னுடன் தொடர்பு வைத்திருக்கின்றன. ஆனால், அது பற்றியெல்லாம் விரிவாகப் பேசினால், அது உங்களுள் பல கற்பனைகளைக் கிளப்பும் என்பதால் தவிர்க்கவே விரும்புகிறேன்.

ஆவிகள் இருப்பது நிஜம். ஆனால், அவை தலைகீழாகத் தொங்கும். இரண்டு கொம்பு முளைத்திருக்கும். உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துவிடும் என்றெல்லாம் உலவும் கதைகளை நம்பி இருட்டு மூலைகளில் அச்சம் கொள்ளாதீர்கள்.

கடவுளிடம் உங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு சேர்ப்பதாகச் சொல்லி சில இடைத்தரகர்கள் பிழைப்பது போல, ஆவிகளுடன் பேசுவதாகச் சொல்லியும் சில இடைத்தரகர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.

அப்பாவின் ஆவி வந்தது. பாட்டியின் ஆவி வந்தது என்பதெல்லாம் கற்பனை. மரணத்தில் உடலைத் துறந்த பின், உடல் ரீதியான எல்லா உறவுமுறைகளும் அறுந்துவிடுகின்றன.

நம் பாரம்பரியத்தில் குரு-சிஷ்ய உறவு மிக மேன்மையானது என்று சொன்னதற்குக் காரணம், அந்த உறவு மட்டும்தான் மரணத்தைத் தாண்டியும் தொடரவல்லது.

கடவுளானாலும், ஆவியானாலும், யாரோ சொல்வதற்காக அதை நம்புவது முட்டாள்தனம். அனுபவத்தில் இல்லாத காரணத்தினாலேயே அது கிடையாது என்று மறுப்பதும் முட்டாள்தனம்!

வெப்துனியா

 ஆவிகள் உண்டா? - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 10:43 am

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யாரவது தயாரா திருச்சி பொன்மலை சுடுகாட்டுக்கு வருகை தர புன்னகை
அடுத்த முறை திருச்சிக்கு வரும்போது போகலாம் ராஜு நன்றி  
 
அப்ப செட்டப் பண்ணிடவேண்டியது தான் புன்னகை
ஏதோ  செட் ஆஃப்  பாக்ஸ் செட்  பண்ணுற  மாறி  சொல்றீங்க 
 
அட போங்க பூவர் செட்டப் என்றால் ... அன்னாரை வரவேற்க மேளதாளம், தாரைதப்பட்டை, மாலை, ஆரத்தி என அந்த செட்டப்பை சென்னேன் புன்னகை
அந்த செட்டப் ஆஆ சரி தான்  கூட  இந்த கரகாட்டம் ,  மயிலாட்டம்  ,ஒயிலாட்டம்  
 
பூவாட்டம் போட ஆள் கிடைக்கல நீங்க என்ன ரெடியா புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 07, 2013 10:46 am

நமக்கு தெரிஞ்சது எல்லாம் வாலாட்ட மட்டும் தான் தெரியும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 07, 2013 10:47 am

பூவன் wrote:
krishnaamma wrote:ஆவியை பார்க்க இத்தனை ஏற்பாடா? அநியாயம்  புன்னகை
இட்லி ஆவி இல்லை அம்மா இது பேய்
இட்லி ஆவிதான் தினமும் பாக்கரோமே பூவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 07, 2013 10:49 am

krishnaamma wrote:
பூவன் wrote:
krishnaamma wrote:ஆவியை பார்க்க இத்தனை ஏற்பாடா? அநியாயம்  புன்னகை
இட்லி ஆவி இல்லை அம்மா இது பேய்
இட்லி ஆவிதான் தினமும் பாக்கரோமே பூவன் புன்னகை
அதான் சொன்னேன் ?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 10:49 am

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யாரவது தயாரா திருச்சி பொன்மலை சுடுகாட்டுக்கு வருகை தர புன்னகை
அடுத்த முறை திருச்சிக்கு வரும்போது போகலாம் ராஜு நன்றி  
 
அப்ப செட்டப் பண்ணிடவேண்டியது தான் புன்னகை
ஏதோ  செட் ஆஃப்  பாக்ஸ் செட்  பண்ணுற  மாறி  சொல்றீங்க 
 
அட போங்க பூவர் செட்டப் என்றால் ... அன்னாரை வரவேற்க மேளதாளம், தாரைதப்பட்டை, மாலை, ஆரத்தி என அந்த செட்டப்பை சென்னேன் புன்னகை
அந்த செட்டப் ஆஆ சரி தான்  கூட  இந்த கரகாட்டம் ,  மயிலாட்டம்  ,ஒயிலாட்டம்  
 
பூவாட்டம் போட ஆள் கிடைக்கல நீங்க என்ன ரெடியா புன்னகை
நமக்கு  தெரிஞ்சது   எல்லாம் வாலாட்ட  மட்டும்  தான்  தெரியும்  
 
வாலாட்டம் என்றால் இந்த பாகத்து வீட்டுக்கு  வால் (Wall) ஏறி குதிக்கிறதோ புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 07, 2013 10:52 am

ஸ்கூல் படிக்கும்போது சுடுகாட்டில் இரவு 12 மணிக்கு தனியா சுத்தி இருக்கேன் பாஸ் - ஒரு ஆவிக்கும் இந்த பாவியை பார்க்க தைரியம் இல்ல புன்னகை

அங்கிருந்த வெட்டியான் ஒருவர் தான் எனை மிரட்டி அனுப்பினார் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 07, 2013 10:53 am

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யாரவது தயாரா திருச்சி பொன்மலை சுடுகாட்டுக்கு வருகை தர புன்னகை
அடுத்த முறை திருச்சிக்கு வரும்போது போகலாம் ராஜு நன்றி  
 
அப்ப செட்டப் பண்ணிடவேண்டியது தான் புன்னகை
ஏதோ  செட் ஆஃப்  பாக்ஸ் செட்  பண்ணுற  மாறி  சொல்றீங்க 
 
அட போங்க பூவர் செட்டப் என்றால் ... அன்னாரை வரவேற்க மேளதாளம், தாரைதப்பட்டை, மாலை, ஆரத்தி என அந்த செட்டப்பை சென்னேன் புன்னகை
அந்த செட்டப் ஆஆ சரி தான்  கூட  இந்த கரகாட்டம் ,  மயிலாட்டம்  ,ஒயிலாட்டம்  
 
பூவாட்டம் போட ஆள் கிடைக்கல நீங்க என்ன ரெடியா புன்னகை
நமக்கு  தெரிஞ்சது   எல்லாம் வாலாட்ட  மட்டும்  தான்  தெரியும்  
 
வாலாட்டம் என்றால் இந்த பாகத்து வீட்டுக்கு  வால் (Wall) ஏறி குதிக்கிறதோ புன்னகை
இது வம்பட்டம் அதுக்கு கொஞ்சம் தெம்பு வேணும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 07, 2013 10:54 am

யினியவன் wrote:ஸ்கூல் படிக்கும்போது சுடுகாட்டில் இரவு 12 மணிக்கு தனியா சுத்தி இருக்கேன் பாஸ் - ஒரு ஆவிக்கும் இந்த பாவியை பார்க்க தைரியம் இல்ல புன்னகை

அங்கிருந்த வெட்டியான் ஒருவர் தான் எனை மிரட்டி அனுப்பினார் புன்னகை
பாவம் ஆவி எல்லாம் கூவி கூவி அழுது ஓடி இருக்கும்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 10:55 am

யினியவன் wrote:ஸ்கூல் படிக்கும்போது சுடுகாட்டில் இரவு 12 மணிக்கு தனியா சுத்தி இருக்கேன் பாஸ் - ஒரு ஆவிக்கும் இந்த பாவியை பார்க்க தைரியம் இல்ல புன்னகை

அங்கிருந்த வெட்டியான் ஒருவர் தான் எனை மிரட்டி அனுப்பினார் புன்னகை
 
எடக்கு மடக்கு ஆளுகிட்ட எதுக்கு வம்புன்னு இடத்தை காலி பண்ணிருக்கும் பாஸ் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 07, 2013 10:56 am

வேறு ஒரு முறை ஒரு மந்திரவாதியுடன் தகராறு - வில்லங்கமாக அவரை நான் கேள்வி கேட்க - கடுப்பில் எனை வெளியே போக சொல்லிட்டார் - உடன் வந்தவர்கள் கெஞ்சி எனை வெளியே அனுப்பிவிட்டார்கள் - இது கல்லூரியில் படிக்கும் பொழுது

Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக