புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆவிகள் உண்டா?
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
மந்திரம், தாயத்து என்று பேசுபவர்களைப் பற்றிக் கேட்டிருப்போம், ஆவிகளுடன் உரையாடுபவர்கள் சிலரையும் அறிந்திருப்போம். காத்து, கறுப்பு அடித்துவிட்டால் என்ன செய்வது என்று அட்வைஸ் செய்வதற்கு ஊருக்குள் ஒரு கமிட்டியும் போட்டிருப்போம். ஆனால் ஆவிகளை நீங்கள் பார்த்ததுண்டா? நீங்கள் செய்யும் பூஜைகள் பயத்திலா அல்லது உண்மையில் அவற்றை கண்டதாலா?
இங்கே ஆவிகளைப் பற்றி சத்குரு பேசுகிறார்... மர்ம முடிச்சு அவிழ்கிறது!
எல்லோருக்கும் அமானுஷ்யமான தொடர்புகள் வைத்திருக்க ஆசை. கல்லூரி விடுதிகளில் ஆவியுடன் பேச முற்படும் முயற்சி அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இளைஞர்களுக்கு இது சுவாரஸ்யமான பொழுதுபோக்கு போலிருக்கிறது.
ஆவிகளைச் சந்திக்க வேண்டும் என்று எனக்குச் சிறு வயதில் தோன்றிய ஆசை, கேளிக்கைக்காகத் தோன்றிய ஆசை அல்ல. மரணத்துக்குப் பின் என்ன என்பதை அறிந்து கொள்ள என்னுள் எழுந்த விழைவே அது. சுடுகாடுகளோடு அந்தத் தேடுதல் முடிந்துவிடவில்லை.
அமானுஷ்யமான நிகழ்வுகள் எங்கே நடப்பதாகக் கேள்விப்பட்டாலும், அங்கே தவறாமல் போய்விடுவேன். ஆவிகளின் நடமாட்டம் இருக்கிறது என்று சொல்லப்படும் கட்டடத்தில் நள்ளிரவுகளைக் கழிக்க நான் தயங்கியதில்லை. தன் ரத்தத்தை அருந்தக் கொடுத்து, ஆவிகளை வரவழைப்பதாகச் சொன்ன ஒருவருடன் பல அமாவாசை இரவுகளில் காத்திருந்து ஏமாந்திருக்கிறேன். அவருடைய ரத்தம் வீணாகியிருக்கிறதே தவிர, எந்த ஆவியும் வந்ததில்லை.
எனக்குத் தெரிந்த இளைஞனின் தந்தை, மனிதர்களைப் பீடித்த ஆவிகளைப் பிடித்து பாட்டில்களில் அடைத்துவிடுவார் என்று சொல்லக் கேட்டு, அவர் பின்னால் சிறிது நாட்கள் அலைந்தேன்.
ஒருமுறை அவருடைய தொழில் முறையை நேரில் காண வாய்ப்புக் கொடுத்தார். ஆவித் தொந்தரவு இருப்பதாகச் சொல்லப்பட்ட வீட்டில், தரையில் அரிசியால் பெரிது பெரிதாகக் கோலமிட்டார். அதன் ஐந்து முனைகளில் முட்டைகளை வைத்தார். ஏதேதோ மந்திரங்கள் சொல்லி, இரு கைகளையும் தட்டினார். பட்பட்டென்று ஐந்து முட்டைகளும் ஒரு சேர உடைந்தன. உடனே, விரல்களால் ஏதோ செய்து, அவர் கொண்டு வந்த பாட்டிலை பரபரப்பாக அழுத்தி மூடினார். அதற்குள் ஆவி சிறைப்பட்டுவிட்டதாகச் சொன்னார்.
அந்த வீட்டார் மகிழ்ந்து, அவருக்கு சகல மரியாதைகள் செய்து, அமர்க்களமான விருந்தும் கொடுத்தனர். ஆவியைப் பிடித்து அடைத்த அந்த பாட்டிலைத் திருடி வரக்கூட முயன்றேன். முடியவில்லை.
அன்றிரவு எனக்குத் தூக்கம் பறிபோயிற்று. அவரால் சிறைப்படுத்த முடிந்த ஆவியை ஏன் என்னால் பார்க்கக்கூட முடியவில்லை?
மறுநாள் கொய்யா மரத்தடிக்குச் சென்றேன். ஒரு கொய்யாவை உற்றுப் பார்த்து கைகளைத் தட்டினேன். என்ன ஆச்சர்யம்! அந்தக் கொய்யா அறுத்து விழுந்தது. அட, இவ்வளவு எளிதா? இனி கல்லடித்துப் பழங்களைப் பறிக்க வேண்டியதில்லையா? என் நண்பர்களைக் கூட்டி வந்து அவர்கள் கண்ணெதிரில் சில கொய்யாக்களைக் கைதட்டியே விழ வைத்தேன். ஆனால், என்னுள் ஏதோ ஒன்று அந்தச் செயலைத் தவிர்க்கச் சொல்லி வற்புறுத்தியது. அதன் பிறகு, அந்த வேலையில் ஈடுபடவில்லை.
சில உன்னத அனுபவங்கள் எனக்கு சாத்தியமான பிறகு, ஆவிகள் உண்டா என்ற கேள்விக்குத் தானாகவே விடை கிடைத்தது.
ஆவிகள் பற்றி என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம், "உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப் பற்றிச் சொல்வதில் அர்த்தமில்லை" என்றே சொல்லி வந்திருக்கிறேன். இப்போதும் என் அனுபவங்களை வைத்து நீங்கள் எந்த முடிவுக்கும் வரத் தேவையில்லை.
தியானலிங்கம் நிர்மாணிக்கப்பட்டபோது மிக சக்தி வாய்ந்த சூழல் அமைந்திருந்தது. அங்கே பல ஆவிகள் தாமாகவே இழுக்கப்பட்டன.
உடலோடு இருக்கையில், உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம். உடலற்ற நிலையில், உள்பதிந்த குணங்களை ஒட்டி, ஆவிகள் பல்வேறு சூழல்களுக்கு இழுக்கப்படுகின்றன.
அப்போது மட்டுமல்ல... சில சந்தர்ப்பங்களில் ஆவிகள் என்னுடன் தொடர்பு வைத்திருக்கின்றன. ஆனால், அது பற்றியெல்லாம் விரிவாகப் பேசினால், அது உங்களுள் பல கற்பனைகளைக் கிளப்பும் என்பதால் தவிர்க்கவே விரும்புகிறேன்.
ஆவிகள் இருப்பது நிஜம். ஆனால், அவை தலைகீழாகத் தொங்கும். இரண்டு கொம்பு முளைத்திருக்கும். உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துவிடும் என்றெல்லாம் உலவும் கதைகளை நம்பி இருட்டு மூலைகளில் அச்சம் கொள்ளாதீர்கள்.
கடவுளிடம் உங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு சேர்ப்பதாகச் சொல்லி சில இடைத்தரகர்கள் பிழைப்பது போல, ஆவிகளுடன் பேசுவதாகச் சொல்லியும் சில இடைத்தரகர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.
அப்பாவின் ஆவி வந்தது. பாட்டியின் ஆவி வந்தது என்பதெல்லாம் கற்பனை. மரணத்தில் உடலைத் துறந்த பின், உடல் ரீதியான எல்லா உறவுமுறைகளும் அறுந்துவிடுகின்றன.
நம் பாரம்பரியத்தில் குரு-சிஷ்ய உறவு மிக மேன்மையானது என்று சொன்னதற்குக் காரணம், அந்த உறவு மட்டும்தான் மரணத்தைத் தாண்டியும் தொடரவல்லது.
கடவுளானாலும், ஆவியானாலும், யாரோ சொல்வதற்காக அதை நம்புவது முட்டாள்தனம். அனுபவத்தில் இல்லாத காரணத்தினாலேயே அது கிடையாது என்று மறுப்பதும் முட்டாள்தனம்!
வெப்துனியா

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மல்லிகைப் பூவுக்கும் பேய்க்கும் என்ன தொடர்பு...!ராஜு சரவணன் wrote:ஆவிகள் இருக்கிறதா இல்லையா என்று பேசுவதற்கு முன் ஒரு உண்மை சம்பவத்தை சொல்கிறேன் நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.
ஒருமுறை என் நண்பர்கள் இருவர் ஆவிகள் /பேய்கள் உண்டா என்ற விவாதத்தில் அதை சோதிக்க முடிவெடுத்து பொன்மலை அருகே உள்ள சுடுகாட்டில் இரவு சரியாக 11.30 மணிக்கு சென்றனர். ஒரு நண்பர் கொஞ்ச தூரத்தில் நிற்க மற்றொருவர் கையில் மல்லிகை பூவுடன் சுடுகாட்டு பக்கம் போயிறுக்கிறார். மல்லிகை பூவை கையில் ஏந்தி கொண்டு 10 நிமிடம் நின்றிருந்த நண்பரை சிறிது தொலைவில் நின்றுகொண்டிருந்த நண்பர் என்ன பாஸ் எந்த ஆவி,பேயி எதையும் காணோம் என்று சொல்லிமுடிப்பதற்குள் ,பூ வைத்திருந்த நண்பர் பக்கம் ஒரு வெள்ளை உருவம் அருகில் நடந்து வந்ததாம். தொலைவில் நின்ற நண்பரின் கண்களுக்கு மட்டும் தெரிந்த அவ்வுருவத்தை கண்டு பாஸ் உங்க பக்கம் ஏதோ வெள்ளை உருவம் வருது வந்துடுங்க பிளீஸ் என்று கத்த மல்லிகை பூ நண்பரோ அதை தானும் பார்க்கும் ஆர்வத்தில் எங்கட எதையும் காணோம் என்று சுத்தும் முத்தும் பார்த்து கொண்டிருக்க விழுந்து ஒரு அடி கன்னத்தில்.
அவ்வளவு தான் அங்கிருந்து ஓட்டம் பிடித்தவர்கள் வீடு வந்து திரும்பிப்பார்த்தாக சொன்னார் .
நானும் உங்களை போலத்தான் நல்ல கதை விடுறாங்க என்று அவர்களை கேலி செய்தேன். அவர்கள் வேண்டுமென்றால் நீ வாவே திரும்ப ஒருமுறை நேரடி சோதனை செய்வோம் என்று சொல்ல .. போங்கட இவனுங்களா என்று ஓட்டம் பிடித்தேன் அங்கிருந்து.
யாரவது தயாரா திருச்சி பொன்மலை சுடுகாட்டுக்கு வருகை தர
எப்படியிருப்பினும், அடுத்து நாம் இருவரும் சென்று சோதித்துப் பார்ப்போம் சரா! ஆனால் நீங்கள் தான் மைனர் போல் கையில் மல்லிகைப்பூ சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அவரு தான் ஓட்டம் பிடிக்கிறாரே அண்ணாமல்லிகைப் பூவுக்கும் பேய்க்கும் என்ன தொடர்பு...!
எப்படியிருப்பினும், அடுத்து நாம் இருவரும் சென்று சோதித்துப் பார்ப்போம் சரா! ஆனால் நீங்கள் தான் மைனர் போல் கையில் மல்லிகைப்பூ சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும்!
அட, ஒரு குவார்ட்டர் உள்ளே போனால் தானாக வந்துவிடுவார் பூவன்!பூவன் wrote:அவரு தான் ஓட்டம் பிடிக்கிறாரே அண்ணாமல்லிகைப் பூவுக்கும் பேய்க்கும் என்ன தொடர்பு...!
எப்படியிருப்பினும், அடுத்து நாம் இருவரும் சென்று சோதித்துப் பார்ப்போம் சரா! ஆனால் நீங்கள் தான் மைனர் போல் கையில் மல்லிகைப்பூ சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அவரு வாட்டர் குடித்தாலே வாந்தி எடுக்கிறவர் ,இதில் எங்கே கோட்டர் ...சிவா wrote:அட, ஒரு குவார்ட்டர் உள்ளே போனால் தானாக வந்துவிடுவார் பூவன்!பூவன் wrote:அவரு தான் ஓட்டம் பிடிக்கிறாரே அண்ணாமல்லிகைப் பூவுக்கும் பேய்க்கும் என்ன தொடர்பு...!
எப்படியிருப்பினும், அடுத்து நாம் இருவரும் சென்று சோதித்துப் பார்ப்போம் சரா! ஆனால் நீங்கள் தான் மைனர் போல் கையில் மல்லிகைப்பூ சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும்!
சரி பூவன் இவ்வளவு தூரம் ஆசைபட்டு கேக்கும் போது வேணாமுன்னு சொல்ல முடியுமா ?பூவன் wrote:நீங்கள் தானே கேட்டீர்கள் யார் வர தயார் என்று . நான் பேயை பார்க்க ரொம்ப நாள் ஆசை , அதான் , நிறைய கொள்ளிவாய் பிசாசு பார்த்துள்ளேன் பெய் தான் பார்க்க முடியல அதான் நீங்க கூட்டி போங்கராஜு சரவணன் wrote:பூவுடன் எப்போதும் கோவையில் கொய்யாபழம் தேடும் உங்களை கண்டால் பேய்தான் ஓட்டம் பிடிக்கும் பாஸ்.பூவன் wrote:நான் தயார் ...யாரவது தயாரா திருச்சி பொன்மலை சுடுகாட்டுக்கு வருகை தர புன்னகை
ஒரு பேயை சுடுகாட்டை விட்டு விரட்டின பாவம் அது எங்கு போகும்
வாங்க இரவு 1.30 மணிக்கு திருச்சி ஓயாமெரி சுடுகாட்டுக்கு.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வழக்கமா 12.00 மணி தானே இப்போ என்ன 1.30 மணிராஜு சரவணன் wrote:சரி பூவன் இவ்வளவு தூரம் ஆசைபட்டு கேக்கும் போது வேணாமுன்னு சொல்ல முடியுமா ?பூவன் wrote:நீங்கள் தானே கேட்டீர்கள் யார் வர தயார் என்று . நான் பேயை பார்க்க ரொம்ப நாள் ஆசை , அதான் , நிறைய கொள்ளிவாய் பிசாசு பார்த்துள்ளேன் பெய் தான் பார்க்க முடியல அதான் நீங்க கூட்டி போங்கராஜு சரவணன் wrote:பூவுடன் எப்போதும் கோவையில் கொய்யாபழம் தேடும் உங்களை கண்டால் பேய்தான் ஓட்டம் பிடிக்கும் பாஸ்.பூவன் wrote:நான் தயார் ...யாரவது தயாரா திருச்சி பொன்மலை சுடுகாட்டுக்கு வருகை தர புன்னகை
ஒரு பேயை சுடுகாட்டை விட்டு விரட்டின பாவம் அது எங்கு போகும்
வாங்க இரவு 1.30 மணிக்கு திருச்சி ஓயாமெரி சுடுகாட்டுக்கு.
ஆமாம், என்ன இருந்தாலும் அவர் உங்களுக்கு ஈடாக முடியுமா பூவன்! சரி, அவருக்கு ஒரு கட்டிங் மட்டும் போதும்..!பூவன் wrote:
அவரு வாட்டர் குடித்தாலே வாந்தி எடுக்கிறவர் ,இதில் எங்கே கோட்டர் ...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
12.00 மணிக்கு வேறு ஒரு அப்பய்மெண்ட் இருக்கலாம் பாஸ்
தல பூவன் பால்குடி மறவா பையன் பாஸ்சிவா wrote:ஆமாம், என்ன இருந்தாலும் அவர் உங்களுக்கு ஈடாக முடியுமா பூவன்! சரி, அவருக்கு ஒரு கட்டிங் மட்டும் போதும்..!பூவன் wrote:
அவரு வாட்டர் குடித்தாலே வாந்தி எடுக்கிறவர் ,இதில் எங்கே கோட்டர் ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கட்டிங் அப்படினா என்ன அண்ணா ?சிவா wrote:ஆமாம், என்ன இருந்தாலும் அவர் உங்களுக்கு ஈடாக முடியுமா பூவன்! சரி, அவருக்கு ஒரு கட்டிங் மட்டும் போதும்..!பூவன் wrote:
அவரு வாட்டர் குடித்தாலே வாந்தி எடுக்கிறவர் ,இதில் எங்கே கோட்டர் ...
நான் தான் இன்னும் பச்சை குழந்தை ஆச்சே
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7