புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Poll_c10நிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Poll_m10நிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
நிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Poll_c10நிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Poll_m10நிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Poll_c10 
2 Posts - 6%
heezulia

mohamed nizamudeen

1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 06, 2013 3:45 pm

சிரியாவில் சிறை பிடிக்கப்பட்ட அதிபர் அசாதின் ராணுவத்தினரை, புரட்சிப்படையினர் வெற்று உடலுடன் முழங்காலிட வைத்து தலையில் சுட்டுக் கொன்ற காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரிய புரட்சிப் படையினர் தரும் கொடூரக் தண்டனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

அனைத்து வீரர்களும் உடைகளை அகற்றிய நிலையில் கைகளைக் கட்டி, தரையில் கீழே தள்ளி விடப்படுகின்றனர். பின்னர் அவர்களுக்குப் பின்னால் நின்று கொள்ளும் புரட்சிப் படையினர், துப்பாக்கிகளால் அவர்களை சுட்டுத் தள்ளுகின்றனர்.

இந்தத் தண்டனைக்கு முன்பாக புரட்சிப் படையின் தலைவர்களுல் ஒருவர் ஒரு கவிதையை வாசிக்கிறார். பின்னர் அவரே துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்து வைக்கிறார். அதாவது முதல் குண்டை அவர் சுடுகிறார்.

சுடுவதற்கு முன்பு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக இவர்கள் ஊழல்வாதிக்கும், ஊழலுக்கும் துணை போயிருக்கிறார்கள். கடவுளின் பெயரால் நாம் உறுதி எடுக்கிறோம்.. நாம் பழி தீர்ப்போம் என்று அவர் கூறுகிறார்.

இந்த படுகொலைச் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் நடந்துள்ளது. அதை வீடியோவில் புரட்சிப்படையினரே படமாக்கியுள்ளனர். இப்போது அந்தப் படையைச் சேர்ந்த ஒருவரே கசிய விட்டுள்ளார்.

புரட்சிப் படையினரின் செயலால் மனம் அதிர்ந்து போய் அதிலிருந்து இவர் விலகி விட்டாராம்.

வெப்துனியா

நிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 06, 2013 3:45 pm

நிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் 1185242_545798838826551_1806235910_n

நிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 4:05 pm

பார்த்து பார்த்து பழகி விட்டது பாஸ் புன்னகை

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 5:37 pm

இதைவிட கொடுமையான காட்சிகளை பார்த்து
சிலிர்த்து எழாதவன் தான் தமிழன்
இதற்க்கெல்லாம் பயப்படமுடியுமா ?
நமக்கொன்றும் நடக்கலையே அப்புறமென்ன

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 06, 2013 9:59 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 06, 2013 10:04 pm

அகோரமா ? கோரமா !!

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Sep 06, 2013 10:44 pm

ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் விஷ குண்டுகள் வீசி 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்,,,,,
இதற்க்கெல்லாம் பயப்படமுடியுமா,,,,, ?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Sep 06, 2013 11:40 pm

உலக அழிவு நெருங்குகிறது இதன் அறிகுறி தெரிய ஆரம்பித்துவிட்டது

நிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Mநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Uநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Tநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Hநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Uநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Mநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Oநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Hநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Aநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Mநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Eநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Sep 06, 2013 11:41 pm

டார்வின் wrote:ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் விஷ குண்டுகள் வீசி 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்,,,,,
இதற்க்கெல்லாம் பயப்படமுடியுமா,,,,, ?
 
முடியாது ஆனாலும் நமக்கு வரும்போது தான் அதன் வேதனை தெரியும்

நிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Mநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Uநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Tநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Hநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Uநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Mநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Oநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Hநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Aநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Mநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Eநிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Sep 07, 2013 1:18 am

Muthumohamed wrote:
டார்வின் wrote:ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் விஷ குண்டுகள் வீசி 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்,,,,,
இதற்க்கெல்லாம் பயப்படமுடியுமா,,,,, ?
 
முடியாது ஆனாலும் நமக்கு வரும்போது தான் அதன் வேதனை தெரியும்
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டது  நம்முடைய சொந்தங்கள்தான் ,,,,,,,,,,,

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக