புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_c10பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_m10பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_c10 
423 Posts - 74%
heezulia
பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_c10பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_m10பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_c10பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_m10பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_c10பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_m10பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_c10பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_m10பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_c10 
8 Posts - 1%
prajai

7 Posts - 1%
ஜாஹீதாபானு
பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_c10பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_m10பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு Poll_c10 
6 Posts - 1%
kaysudha

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Balaurushya

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழனி கோயில் உண்டியல் காணிக்கை: 23 நாளில் ரூ.1.15 கோடி வரவு

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 06, 2013 8:11 am

பழனி மலைக் கோயில் உண்டியல்கள் கடந்த 23 நாள்களில் நிறைந்ததைத் தொடர்ந்து, அவை வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், காணிக்கை வரவு ரூ. 1.15 கோடியைத் தாண்டியுள்ளது.

உண்டியல்கள் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. இதில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப் பணம் வரவு ரூ. 1 கோடியே 15 லட்சத்து 52 ஆயிரத்து 156 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான காசு, தாலி, செயின், வேல், உருவங்களும் மற்றும் வெள்ளியாலான வேல், உருவம், கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம், கைவிலங்கு, காலணி போன்றவற்றையும் செலுத்தியிருந்தனர்.

அவற்றில், தங்கம் 614 கிராமும், வெள்ளி 5,415 கிராமும் கிடைத்தன. மேலும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் 810 நோட்டுகள் கிடைத்துள்ளன.

இவை தவிர, ஏராளமான பக்தர்கள் பித்தளைப் பாத்திரங்கள், பட்டுப் புடவைகள், பரிவட்டங்கள், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள், ஏலக்காய் மாலைகள் உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

உண்டியல் எண்ணிக்கையின்போது, பழனி கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) ராஜமாணிக்கம், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமேஷ், முதுநிலை கணக்கியல் அலுவலர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

உண்டியல் எண்ணிக்கையில், பழனியாண்டவர் மகளிர் கல்லூரி மாணவிகள், திருக்கோயில் பணியாளர்கள், தவில் மற்றும் நாதஸ்வரக் கல்லூரி மாணவர்கள், பழனி இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, திண்டுக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் ஒவர்ஸீஸ் வங்கிகளின் பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 11:07 am

திருப்பதி உண்டியலை பார்க்கும் போது இது ரொம்ப ரொம்ப கம்மி புன்னகை

இதுபோன்ற கோவில் உண்டியலில் உள்ள பணத்தை கொண்டு டாலர் மதிப்பை சரிக்கட்ட ஆலோசனை ஒன்று ஓடுவதாக தகவல் புன்னகை

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 11:28 am

கல்விக்குச் செய்யும் உதவி
கடவுளுக்குச் செய்யும் உதவி
இயன்றதைச் செய்வோம்
இல்லாதோர்க்கு

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக