புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_c10கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_m10கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_c10 
1 Post - 50%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_c10கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_m10கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_c10 
198 Posts - 41%
ayyasamy ram
கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_c10கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_m10கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_c10கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_m10கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_c10கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_m10கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_c10கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_m10கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_c10கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_m10கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Sep 05, 2013 8:52 pm

பனாஜி: கலாசார ரீதியாக இந்தியா ஒரு இந்து நாடு என்றும், கோவாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் கலாசார ரீதியாக இந்துக்களே என அம்மாநில முதல்வர் மனோகர் பாரிகர் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு மனோகர் பாரிகர் அளித்த பேட்டியில் கூறுகையில், கலாசார ரீதியாக இந்தியா ஒரு இந்து நாடு. கோவா மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர் ஒருவரின் செயல்பாடுகளுக்கும், பிரேசில் நாட்டிலுள்ள கத்தோலிக்கர் ஒருவரின் செயல்பாட்டிற்கும், மதம் தவிர வேறு எவ்வித ஒற்றுமையும் கிடையாது. அதே வேளையில் அவரது செயல்பாட்டிற்கும், இங்குள்ள இந்து ஒருவரின் செயல்பாட்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
நான் ஒரு முழுமையான இந்து. அதே வேளையில் அது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை அவ்வளவே. அது எந்த வகையிலும் எனது அரசாங்கத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. சில மீடியாக்கள் புரிந்து கொள்வதைப்போன்ற இந்து தேசியவாதி நான் அல்ல. இந்து தேசியவாதி என்றால் கையில் வாளை எடுத்துக்கொண்டு அடுத்த மதத்தினரை கொல்வது என்று அர்த்தம் அல்ல. அவ்வாறு தான் சில மீடியாக்கள் இந்த வார்த்தையை புரிந்து கொள்கின்றன. என்னைப் பொறுத்தவரையில், அவ்வாறு மற்றவரைத் தாக்குவது இந்துக்களின் தன்மை அல்ல. இந்துக்கள் யாரையும் தாக்குவது கிடையாது. முடிந்தவரை தங்களை தற்காத்துக்கொள்ளவே இந்துக்கள் முயல்வார்கள். இதுவே நமது வரலாறு. இவ்வாறு மனோகர் பாரிகர் தெரிவித்தார்.

தினமலர்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 05, 2013 9:09 pm

சரியே, இங்கு உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இந்துக்கள் பழனி, சபரிமலை, சமயபுரம் போன்ற பல கோவில்களுக்கு பாதயாத்திரை செல்வது போல் தாங்களும் வேளாங்கண்ணி கோவிலுக்கு மாலை போட்டு, காவி உடையனிந்து, விரதம் இருந்தது செல்கின்றனர். இந்த பழக்கம் எங்கிருந்து வந்தது. 

இவர்கள் வளர்ப்பால் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் பிறப்பால் இந்துக்களே, இதை யாரும் மறுக்க முடியாது. அதற்காக தான் மனோகர் பாரிகர் இதுபோன்றதொரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 05, 2013 10:22 pm

உண்மை தான்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 10:22 am

இன்னொரு முறை ஒன்றையும் கிறிஸ்தவர்கள் இந்துக்களின் பழகத்தை கடைபிடிக்கின்றனர். அது தான் தாலி காட்டுவது.

மாத சடங்கு செய்து மோதிரம் மாற்றி கல்யாணம் செய்தபிறகு தாலி கட்டி கொள்ளும் பழக்கம் கொண்ட கிறிஸ்தவர்கள் அதிகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக