புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Poll_c10எரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Poll_m10எரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

sanji

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Poll_c10எரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Poll_m10எரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

எரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...!

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Sep 05, 2013 6:13 pm

எரிபொருள் சேமிப்பு....
‘‘கார் வேண்டாம்...!’’
கால்நடையாக செல்லும் கலெக்டர்...!

எரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! 1238273_504451366296479_1754211254_n

இப்படி நடக்குமா, என்று வியப்பாக இருக்கிறதா? பெட்ரோலை மிச்சப்படுத்துவதற்காக பீகாரில் மாவட்ட கலெக்டர் தனது அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார். பீகார் மாநிலத்தில் கைமூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் அரவிந்த் குமார் சிங். இவருடைய வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, இவர் சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்க தொடங்கியுள்ளார்.

எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் முதல் தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார். மற்ற அதிகாரிகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். மேலும், தனது மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளை நேரத்தில் 1 மணி முதல் 3 மணி வரை ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்.

‘‘பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியால் தான் அரசுக்கு அதிகம் செலவாகிறது. இதுபோன்ற சிறிய சிக்கன நடவடிக்கைளின் மூலம், இந்த செலவை ஓரளவு குறைக்கலாம். முடிந்த வரையில் எல்லா அரசு ஊழியர்களும் அரசு பஸ், ரயில்கள் மூலம் சென்றால் நல்லது. எனது பாதுகாப்புக்கு வாகனங்கள் வருவதையும் நிறுத்தி விட்டேன். மாதத்துக்கு ஒரு வாரம் இந்த சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்பதை அரசு அலுவலர்களுக்கு கட்டாயமாக்கி இருக்கிறேன். ஜெனரேட்டர் பயன் கூடாது என்ற நடைமுறை மாதம் முழுவதும் அமலில் இருக்கும்’’ என்றார்.

நன்றி : Pasumai Vikatan

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Sep 05, 2013 6:22 pm

{ மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளை நேரத்தில் 1 மணி முதல் 3 மணி வரை ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்}.

இது ஓகே.. ஆனால்
{ தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார்}.

நடந்து செல்லும் 1/2 மணி நேரத்தில் கூடுதலாக மக்கள் பணியை பார்க்கலாமே .........

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 05, 2013 9:44 pm

மாலிக் இடுகை நன்று! முன் மாதிரிகளை இன்று தேடிப் பிடிக்கவேண்டியுள்ளது !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 05, 2013 9:57 pm

நாட்டில் பொதுவாக ஒரு பழக்கம் உண்டு. அலுவலகம் இருப்பது நகரத்தின் மையத்தில் என்றால் நம்ம ஆள் வீடு பிடிப்பது நகரின் எல்லையில், அதேபோல் அலுவலகம் நகரின் எல்லையில் இருந்தால் வீடு பிடிப்பது நகரின் மத்தியில். 

தாம்பரத்தில் வேலை செய்யும் ஒருவர் என பூந்தமல்லியில் வீடு பிடித்து தினம் தினம் 1 லிட்டர் பெட்ரோல் போட்டு கொண்டு அலுவலகம் வர வேண்டும். ஏன் அதற்க்கு தாம்பரத்தில் வீடு பார்த்து தங்கினால் என்ன? , பெட்ரோல் காசு, அலைசல் மிச்சம் இல்லையா.

இதுபோல் தான் அலுவலகம் வீடு இடைப்பட்ட தூரம் குறைந்தபட்சம் 10 - 15 கிலோமீட்டர் இருக்கும்படி தான் பெரும்பாலானோர் வீடு பிடித்து வாழ்த்து வருகின்றனர்.

இதனால் ஏற்படும் தேவையில்லாத பெட்ரோல் செலவு, டீசல் செலவு, வாகன செலவு, அலைச்சலை தவிர்க்கலாம் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. அவரவர் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில் வீடு பார்த்து தங்கினால் எவ்வளவு மிச்சம்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Sep 05, 2013 10:41 pm

இவரைப்போல் அனைவரும் இருந்தால் அரசாங்கத்தின் நிறைய பணம் மிச்சம் ஆகும் என்பதில் சந்தேகமே இல்லை

எரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Mஎரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Uஎரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Tஎரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Hஎரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Uஎரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Mஎரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Oஎரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Hஎரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Aஎரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Mஎரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Eஎரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 06, 2013 10:19 am

பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியால் தான் அரசுக்கு அதிகம் செலவாகிறது. இதுபோன்ற சிறிய சிக்கன நடவடிக்கைளின் மூலம், இந்த செலவை ஓரளவு குறைக்கலாம்.
நல்ல ஆட்சியாளர் தொடரட்டும் இவரது பணி ...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக