புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Poll_c10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Poll_m10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Poll_c10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Poll_m10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Poll_c10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Poll_m10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Poll_c10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Poll_m10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Poll_c10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Poll_m10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Sep 05, 2013 11:08 am

First topic message reminder :

விளையாட்டைப் பற்றிய சிறு குறிப்பு:-
௧. இந்த விளையாட்டில் சொல்லின் படம் கொடுக்கப்பட்டிருக்கும்.
௨. சொல்லின் வேறு பெயர்கள் கொடுக்கப்படும்.
௩. சொல் எத்தனை எழுத்து உடையது என்றும் சொல்லப்படும்

முதல் விளையாட்டுக்கான படம்:-
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Wu2i

தூய தமிழ்ச் சொல் : _ _ _ _ (நான்கு எழுத்துக்கள் கொண்டது)

(தொடரும்)

இதுவரை சொன்ன சொற்கள்:
௧. ஜன்னல் = காலதர்
௨. வானம், விரிந்த கடல் = அம்பரம்
௩. திமில் = அக்கு
௪. வயல் = பழனம்
௫. வைகை ஆறு = வேகவதி

௬. அரிவாள் மனை = புள்ளம்
௭. தோசை = கஞ்சம்
௮. தாமரை = புண்டரீகம்
௯. பெண்ணின் கூந்தல் = சுரியல்
௧௦. அன்னப்பறவை = ஓதிமம்

௧௧. திருமகள் = செய்யாள்
௧௨. நெல்லிக்காய் = ஆமலகம்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 1:31 pm

சிவா wrote:
சாமி wrote:விடை:

அம்பரம்
அம்பரம் என்றால் என்ன சாமி?
தோற்றம், அவதாரம், பிறப்பு போன்ற மாசு மலங்கள் இல்லாத தூயசெம் பொருளாக இருப்ப தால் பரமசிவம் ‘சித்து’ எனப் படுகிறது. ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாயம்’ என்று பொருள். எல்லாவற் றையும் கடந்து எல்லாமாக உள்ள பரிபூரண சித்து அம்பரமாக எழுந்தரு ளி இருக்கும் திருத்தலமே சிதம்பரம் (சித்து+அம்பரம்) என்று அழைக்கப்படுகிறது.

சிதம்பரம் நகருக்கு கோவில் நகர், நாட்டிய நகர் என்ற புனைப் பெயர்களும் உண்டு. திருச்சிற் றம்பலம் என்ற பெயர், சிற்ற ம்பல மாக மருவி சிதம்பரம் என்றானது என்றும் கூறுவர். சிதம்பரத்தில் உள்ள சிவ ஆல யம் உலகப் புகழ்பெற்றது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்த தால், ‘தில்லை’ என்றும் ‘தில் லையம்பலம்’ என்றும் அழைக் கப்பட்டது. நாயன்மார்கள் பாடிய தேவாரத்தில் சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளதாலும், நாய ன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதாலும் இது ‘பாடல் பெற் ற தலம்’ என்றும் அழைக்கப்படுகின்றது.

சைவர்களின் முக்கிய கடவுளான சிவபெருமான், நடராஜர் என்ற பெயரில் வீற்றிருக்கும் ஆலய மும், வைணவர்களின் முக்கிய கடவுளான திருமால், கோவிந் தராசப் பெருமாள், புண்டரீக வல்லித் தாயாருடன் வீற்றிருக் கும் ஆலயமும் சிதம்பரம் நக ரில் அமைந்துள்ளது, அந் நகர த்திற்கு மேலும் பெருமை சேர் க்கிறது. பிற கோவில்களில் லிங்க வடிவில் இருக்கும் சிவ பெருமான், சிதம்பரம் கோவி லில் மட்டும் நடனமாடும் நிலையில் நடராஜ ராக காட்சித் தருகி றார். நடனமாடும் நிலையில் இருப்பதால், பரதநாட்டியம் என்னு ம் நாட்டியக் கலைக்கு முதற்கடவுளாக இந்த நடராஜரை வண ங்குகின்றனர்.
40ஏக்கர் பரப்பளவில், நான் கு திசைக்கு ஒரு கோபுரம் என நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது சிதம்பரம் ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் 108 பரத நாட்டி ய நிலைகளில் உள்ள சிற்ப ங்களை காணலாம். இங்கு மூலவர் சிலை இருக்கும் இடம் கனகசபை என்று அழைக்கப்படுகிறது. இந்த சபை, பராந்தக சோழ மன்னனால் பொற் கூரை வேயப்பட்டு கனகசபை என்ற பெயர் பெற்றதாகும்.

பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயம் வடிவில் சிவபெருமான் இக் கோவிலில் இருக்கிறார் என்பதை குறி ப்பால் உணர்த்தும் வகை யில் ‘சிதம்பர ரகசியம்’ அமைக்கப்பட்டுள்ளது. ரத்தி னக் கல்லால் செய்யப்பட்ட நடராஜர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், சிதம்பர ஆலயத் தில் இன்றும் அவற்றிற்கு பூஜை செய் யப்படுகிறது. வைணவக் கடவுளான திருமால் இங்கு திருச் சித்திரக் கூடம் என்ற சபையில், நடராஜரின் கனக சபைக்கு அரு கில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

நாலாயிர திவ்யபிரபந்தத்தில் திருச் சித்திரக்கூடம் பற்றிய குறிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் சிவகாமி அம்மனும் அருள் பாலித்து வருகிறார் என் பதும் சிறப்பு. இங்கு ஆயிரம் தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண் டபம், சிற்பக் கலைக்கும்- கட்டிடக் கலைக்கும் சிறப்பு பெற் றது.

நடராஜர் ஆலயமும், தில் லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலய மும், திருச்சித்திரக்கூடமும் இங்கு இருப்பதால், இது ‘ கோவில் நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. நடனக்கலைகளின் தந்தையான சிவ பெருமா னின் நடனமாடும் தோற்றம் நடராஜ ராஜன் எனப்படுகிறது. இது வே மருவி நடராஜர் என அழைக்கப்படுகிறது. சிவ பெருமானின் பல வகையான நடனங்களில் இத்தலத்தில் அவரது ‘ஆனந்த தாண் டவம்’ இடம் பெற்றுள்ளது
நன்றி: விதை2விருட்சம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 06, 2013 1:34 pm

3. திமில்
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Jz8u

விடை: மூன்றெழுத்துச் சொல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 06, 2013 1:47 pm

அம்பரம் குறித்த விளக்கத்திற்கு நன்றி திரு சாமி!

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 1:49 pm

சிவா wrote:அம்பரம் குறித்த விளக்கத்திற்கு நன்றி திரு சாமி!
அண்ணா அது சாமியல்ல
இந்த ஆசாமி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Sep 06, 2013 3:28 pm

அம்பாரம் தெரிந்த அளவு அம்பரம் தெரியாது. விளக்கத்துக்கு நன்றி.

சாமி wrote:3. திமில்
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Jz8u

விடை: மூன்றெழுத்துச்  சொல்
பியல் அல்லது பிடரி சரிங்களா சாமி ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 06, 2013 3:29 pm

பிடரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 06, 2013 3:50 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
சிவா wrote:அம்பரம் குறித்த விளக்கத்திற்கு நன்றி திரு சாமி!
அண்ணா அது சாமியல்ல
இந்த ஆசாமி
சிவா வர வர சரியாவே படிக்கரதில்ல - அவரு அப்பவே அப்புடீ புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 06, 2013 3:54 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
சிவா wrote:அம்பரம் குறித்த விளக்கத்திற்கு நன்றி திரு சாமி!
அண்ணா அது சாமியல்ல
இந்த ஆசாமி
 
ஆஹா, நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றுதான் ஈகரையில் அதிக நேரம் இணைந்துள்ளேன். அதிலும் இவ்வளவு குழப்பங்களா? முடியல!!!

நன்றி திரு செம்மொழியான் பாண்டியன்!

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 3:57 pm

சிவா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
சிவா wrote:அம்பரம் குறித்த விளக்கத்திற்கு நன்றி திரு சாமி!
அண்ணா அது சாமியல்ல
இந்த ஆசாமி
 
ஆஹா, நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றுதான் ஈகரையில் அதிக நேரம் இணைந்துள்ளேன். அதிலும் இவ்வளவு குழப்பங்களா? முடியல!!!

நன்றி திரு செம்மொழியான் பாண்டியன்!
 
எதிர் கட்சியினரின்  சதியா இருக்குமோ தல புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 06, 2013 3:57 pm

யினியவன் wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
சிவா wrote:அம்பரம் குறித்த விளக்கத்திற்கு நன்றி திரு சாமி!
அண்ணா அது சாமியல்ல
இந்த ஆசாமி
சிவா வர வர சரியாவே படிக்கரதில்ல - அவரு அப்பவே அப்புடீ புன்னகை
நாங்க  தான்  காபம்  (கோபம் ) வந்த  போதே  பார்த்தோமே

Sponsored content

PostSponsored content

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக