புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 I_vote_lcapதூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 I_voting_barதூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 I_vote_lcapதூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 I_voting_barதூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 I_vote_lcapதூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 I_voting_barதூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 I_vote_lcapதூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 I_voting_barதூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 I_vote_lcapதூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 I_voting_barதூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு


   
   

Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Sep 05, 2013 11:08 am

First topic message reminder :

விளையாட்டைப் பற்றிய சிறு குறிப்பு:-
௧. இந்த விளையாட்டில் சொல்லின் படம் கொடுக்கப்பட்டிருக்கும்.
௨. சொல்லின் வேறு பெயர்கள் கொடுக்கப்படும்.
௩. சொல் எத்தனை எழுத்து உடையது என்றும் சொல்லப்படும்

முதல் விளையாட்டுக்கான படம்:-
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 Wu2i

தூய தமிழ்ச் சொல் : _ _ _ _ (நான்கு எழுத்துக்கள் கொண்டது)

(தொடரும்)

இதுவரை சொன்ன சொற்கள்:
௧. ஜன்னல் = காலதர்
௨. வானம், விரிந்த கடல் = அம்பரம்
௩. திமில் = அக்கு
௪. வயல் = பழனம்
௫. வைகை ஆறு = வேகவதி

௬. அரிவாள் மனை = புள்ளம்
௭. தோசை = கஞ்சம்
௮. தாமரை = புண்டரீகம்
௯. பெண்ணின் கூந்தல் = சுரியல்
௧௦. அன்னப்பறவை = ஓதிமம்

௧௧. திருமகள் = செய்யாள்
௧௨. நெல்லிக்காய் = ஆமலகம்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 29, 2013 9:16 am

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:அருண் அசின் என்று நினைக்கிறேன்

ACHIN

(நடிகை ASIN இல்லை)

ரமணியன்
அசின் - காலையிலேயே உங்களுக்கு அசின் நினைப்பு வந்துவிட்டதா? நல்ல அழகான நடிகை! அருமையிருக்கு 
நல்ல விஷயங்கள் விவாதிக்கையில் , நடுவில் அசின் வந்தால் ,not A SIN .என்ன சொல்கிறீர்கள்.?

ரமணியன்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 29, 2013 9:43 am

சாமி wrote:14. கதிரவன்
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 W086
விடை: 3 எழுத்துகள்
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 35to

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Sun Sep 29, 2013 1:59 pm

பரிதி என்பது சரிதானே

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 29, 2013 7:20 pm

raghuramanp wrote:பரிதி   என்பது சரிதானே
சரிதான் நண்பரே !

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 30, 2013 4:29 pm

15 சோளம் 
விடை : 4 எழுத்துகள் 

சொ  _  ன  _  
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 Jb01

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 30, 2013 4:36 pm

சொன்னம் = சோளம்

தங்கத்திற்கும் சொன்னம் என்ற சொல் பொருந்தும் தானே திரு சாமி!



தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 30, 2013 5:14 pm

சாமி wrote:
raghuramanp wrote:பரிதி   என்பது சரிதானே
சரிதான் நண்பரே !
மூன்றெழுத்து சொல் "ன்" இல் அல்லவா முடியவேண்டும்!

"இனன் " தமிழில் உபயோகத்தில் உள்ளதா?
"இனாய " என்று சம்ஸ்கிருதத்தில் சூரியனுக்கு பெயர்.  

ரமணியன்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Oct 01, 2013 7:12 am

சிவா wrote:சொன்னம் = சோளம்

தங்கத்திற்கும் சொன்னம் என்ற சொல் பொருந்தும் தானே திரு சாமி!

சொன்னல் என்பது சரியான விடை சிவா. சொன்னல் = இரும்பு என்ற பொருளும் உண்டு.

சொன்னம், சொர்ணம் தங்கத்தைக்குறிக்கும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 01, 2013 7:17 am

நல்ல விஷயங்கள் விவாதிக்கையில் , நடுவில் அசின் வந்தால் ,
not A SIN .என்ன சொல்கிறீர்கள்.?
...
நான் அதை ஆமோதிக்கிறேன்...!
-
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 13 S6gz

Sponsored content

PostSponsored content



Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக