புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இரண்டு இறக்கைகள் கொண்ட சிறிய பறக்கும் ஊர்தி ஒன்று உங்கள் வீட்டிற்குப் பால் போடவும்,கொரியர் கொடுக்கவும் வந்தால் எப்படியிருக்கும்?
இன்னும் பெயரிடப்படாத அந்த ஊர்தி, UAV (Unmanned Aerial Vehicle) என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களால் எளிதில் செல்ல முடியாத சந்து பொந்துகளிலும் இவை பறந்து செல்லும் திறன் உடையவை.
இந்த UAV கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பத்தில் உளவு பார்க்கவும் தகவல்களைச் சேகரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. பார்ப்பதற்கு ஹெலிகாப்டர்களின் சிறு வடிவம் போலக் காணப்படும் இந்த உளவு ஊர்திகள், தற்போது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த டீல் குரூப் எனும் வானியல் ஆராய்ச்சி மையம், வான்வெளித் துறையில் 11.6 பில்லியன்கள் செலவிடும் பெரும் துறையாக இது இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
நம் நாட்டிலும் இலகுரக UAVக்கள் ராணுவம்,கடற்படை,விமானம் என்று முப்படைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் கூட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஜெகன்நாதர் கோயில் வருகையின்போது இவ்வகை ஊர்தி ஒன்று ரகசிய கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இது மட்டுமில்லாமல், காசிரங்கா தேசிய வனவிலங்குப் பூங்காவில் மிருகங்களைப் பாதுகாக்கவும் இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தேசியப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (DRDO), தேசிய வான்வெளி ஆய்வுக்கூடங்கள், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட் (HAL) போன்ற அரசுத்துறை நிறுவனங்
கள்தான் UAV உளவு ஊர்திகளை உருவாக்கி வந்தன. தற்போது தனியார் நிறுவனங்களும் இந்த சிறிய ரக ஊர்திகளைத் தயாரித்து வருகின்றன.
மும்பை நிறுவனமான ஐடியா போர்ஜ், நெத்ரா எனும் குறைந்த எடையுள்ள UAVயை உருவாக்கியுள்ளது. இதன் எடை 1.5 கிலோகிராம் மட்டுமே. இதன் மீது பொருத்தப்பட்ட கேமரா உதவியுடன் கண்காணிப்பின் போது குறிப்பிட்ட பகுதியை மட்டும் Zoom செய்து பார்க்க முடியும். மேலும் அது காட்டும் படக்காட்சியையும் கணினியின் உதவியுடன் நேரலையாகப் பார்க்க முடியும்.
300 மீட்டர் உயரத்தில் 2 முதல் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு நெத்ரா பறக்கும் திறனுடையது. HAL நிறுவனம், இதை வடிவமைக்கும் மற்றும் மேம்படுத்தி சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.UAVக்களில் பல ரகங்கள் உள்ளன.
HALE ரக UAV 30 முதல் 30,000 அடி உயரத்திற்கு மேலேயும் MALE எனும் ரகம் 20 முதல் 30,000 அடி தொலைவிலும் பறக்கும் திறனுடையவை. மைக்ரோ ரக UAVக்கள் எளிதில் ஒருவராலேயே தூக்கிச்செல்லக் கூடியது. மினிரக UAV உள்ளங்கையில் அடக்கிவிடக்கூடிய அளவு மிகவும் சிறியது. அமெரிக்க விமானப்படை தற்போது UAV ரக ஊர்திகளை இயக்கும் பயிற்சியை விமானிகளுக்கு அளித்து வருகிறது.
விரைவில் இந்த வகை உளவு ஊர்திகள் உங்கள் வீட்டுக் கதவையும் தட்டலாம்...‘சார் கொரியர்’ என்று!
ரஞ்சித் வைத்தியலிங்கம் - நன்றி - புதிய தலைமுறை

- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
நல்ல பதிவு
இதனை நானே பொம்மை ஹெலிகாப்டர் வைத்து
அலைபேசியிலேயே சோதித்திருக்கிறேன்
நாட்டிற்கு பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சி
இதனை நானே பொம்மை ஹெலிகாப்டர் வைத்து
அலைபேசியிலேயே சோதித்திருக்கிறேன்
நாட்டிற்கு பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சி
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அதையும் ஒரு கை பார்ப்போமே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
இதை தயாரித்தது இந்தியாவின் DRDO வும் ஐடியா போர்ஜ் இரண்டும் இணைந்து செய்தது இது 3 idiots படத்தில் உள்ள UAV போல செய்ய பட்டுள்ளது ..உத்ரகாண்ட் பேரழிவின் போது ராணுவம் செல்ல முடியாத இடங்களில் சென்று படம் எடுக்க மிகவும் உதவியதுமும்பை நிறுவனமான ஐடியா போர்ஜ், நெத்ரா எனும் குறைந்த எடையுள்ள UAVயை உருவாக்கியுள்ளது. இதன் எடை 1.5 கிலோகிராம் மட்டுமே. இதன் மீது பொருத்தப்பட்ட கேமரா உதவியுடன் கண்காணிப்பின் போது குறிப்பிட்ட பகுதியை மட்டும் Zoom செய்து பார்க்க முடியும். மேலும் அது காட்டும் படக்காட்சியையும் கணினியின் உதவியுடன் நேரலையாகப் பார்க்க முடியும்.
தவறுHALE ரக UAV 30 முதல் 30,000 அடி உயரத்திற்கு மேலேயும் MALE எனும் ரகம் 20 முதல் 30,000 அடி தொலைவிலும் பறக்கும் திறனுடையவை
HALE ரக UAV இது சுமார் 30000 அடி உயரத்திற்கு மேலே சுமார் 24 மணி நேரம் பறக்கக் கூடியது
இது அமெரிக்காவின் Global Hawk UAV சுமார் 3 நாட்கள் தொடர்ந்து பறக்கக்கூடியது
MALE எனும் ரகம் 20 முதல் 30,000 அடி உயரத்தில் அதிக பட்சமாக 3 மணி நேரம் தொடர்ந்து பறக்கும்
இஸ்ரேல் நாட்டின் MALE ரக UAV
இதை NANO ரக UAV என்று சொல்லுவார்கள் ..உலகிலேயே அமெரிக்காவும் இஸ்ரேலிடமும் மட்டும் தான் இவ்வகை UAV உள்ளது. மினிரக UAV உள்ளங்கையில் அடக்கிவிடக்கூடிய அளவு மிகவும் சிறியது.
இது சிறிய குழுக்களால் பயன்படுத்தப்படும் UAV ..அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் இதை அதிகம் பயன் படுத்துகிறது
இது சண்டை போடும் UAV யின் விமானிகள் ..விமானம் வானில் சண்டை இடும் இவர்கள் ஒரு அறையில் இருந்து அதை இயக்கலாம் ..அமெரிக்காவிடம் மட்டுமே இவ்வகை தொழில்நுட்பம் உள்ளது ..மற்ற நாடுகள் இதை அடைய எப்படியும் ஒரு 20 அண்டுகளுக்கு மேல் ஆகலாம்அமெரிக்க விமானப்படை தற்போது UAV ரக ஊர்திகளை இயக்கும் பயிற்சியை விமானிகளுக்கு அளித்து வருகிறது.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சஜீவ் அண்ணா உங்களின் ஒவ்வொரு விளக்கமும் அருமை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அருமை! சஞ்ஜீவ் அவர்களின் விளக்கம் கலக்கல்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாஸ் நாம சத்தமில்லாம வாங்குறது எல்லாம் தெரிஞ்சா வெளில தல காட்ட முடியாதேசிவா wrote:அருமை! சஞ்ஜீவ் அவர்களின் விளக்கம் கலக்கல்!
யினியவன் wrote:பாஸ் நாம சத்தமில்லாம வாங்குறது எல்லாம் தெரிஞ்சா வெளில தல காட்ட முடியாதேசிவா wrote:அருமை! சஞ்ஜீவ் அவர்களின் விளக்கம் கலக்கல்!
எதை பாஸ்
Muthumohamed wrote:சஜீவ் அண்ணா உங்களின் ஒவ்வொரு விளக்கமும் அருமை
சிவா wrote:அருமை! சஞ்ஜீவ் அவர்களின் விளக்கம் கலக்கல்!
நன்றி நண்பர்களே
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி
» முத்துக்குமார் உட்பட 19 ஈகியர்களின் நினைவாக “ஈகச்சுடர் ஏந்திய தொடர் ஊர்தி பயணம்”.
» படையினரின் ஊர்தி விபத்தில் 17 படைச் சிப்பாய்கள் காயம்.
» தமிழ் மொழியில் ஊர்தி எண்ணை வைப்பது எப்படி?
» இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் வழங்கிய வானதி சீனிவாசன்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2