புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Poll_c10ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Poll_m10ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram

56 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
Poomagi

1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Poll_c10ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Poll_m10ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Poll_c10 
195 Posts - 51%

139 Posts - 36%

16 Posts - 4%
prajai

9 Posts - 2%

7 Posts - 2%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!

Page 3 of 3 Previous  1, 2, 3

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 03, 2013 12:05 pm

First topic message reminder :

ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Hi6a

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், முக்கிய இடங்களில் உள்ள, ஷாப்பிங் மால்களில், மதுபான கடைகள் திறக்க,"டாஸ்மாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி என, ஐந்து மண்டலங்களில், மொத்தம், 6,838 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகின்றன.உள்நாட்டில் மதுபான ஆலை கொண்டுள்ள நிறுவனங்கள், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகளில் இருந்து, சிறப்பு மது வகைகளை இறக்குமதி செய்து, அவற்றை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு வினியோகம் செய்கின்றன. இந்த மது வகைகளுக்கு என, தனி வாடிக்கையாளர்கள் உள்ளதால், மற்ற மது வகைகளை காட்டிலும், இவற்றின் விலை சற்று, கூடுதலாக இருந்தாலும், அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.தமிழகத்தில், பன்னாட்டு, ஐ.டி., நிறுவனங்களின் வருகையால், சுற்றுலா பயணிகள் வருகை, கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. இவர்களின் வசதிக்காக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில், "ஷாப்பிங் மால்' அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்டு வருகின்றன.இதையடுத்து, சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், ஷாப்பிங் மால்களில், பார் வசதி இல்லாமல், மதுபான கடைகளை மட்டும் திறக்க, டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நவீன வசதிகளுடன் கடைகள்:

இது குறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது:முதல் கட்டமாக, சென்னையில் உள்ள, "எக்ஸ்பிரஸ் அவென்யூ, பீனிக்ஸ், சிட்டி சென்டர்' ஆகிய ஷாப்பிங் மால்களில், மதுபான கடைகள் திறப்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த கடைகள், பார் வசதி இல்லாமல், நவீன வசதிகளை உள்ளடக்கியதாக திகழும்.இங்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மது வகை மற்றும் பிரீமியம் ரகம் உள்ளிட்ட சிறப்பு மது வகைகள் விற்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Sep 03, 2013 2:06 pm

தமிழகம் உருப்பட்ட மாதிரிதான். இந்த ஜெயலலிதாவுக்கு உண்மையாவே புத்தி இல்லையா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 03, 2013 2:32 pm

ஹர்ஷித் wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:அடுத்த கட்ட நடவடிக்கை  ரேஷன்  கடைகளில் மது விற்பனை  மற்றும்  பஞ்சாயத்து  அலுவலகம்  எல்லா  இடமும்  தானாம்
முக்கியமான விஷயத்தை மறந்துட்டீங்களே!!!

வரும் தேர்தலில் எங்கள் அணிக்கு வாக்களித்தால் மாதம் இரண்டு குவாட்டர் இலவசம் ஒரு ரேஷன் அட்டைக்குன்னு ஒரு கட்சி சொல்லும், இன்னொன்னு நான்கு குவாட்டர், எட்டு வாட்டர் பாக்கெட் இலவசம்ன்னு
 இங்க இன்னொரு காகாமூக்கா கட்சி ஒண்ணு குழாய்ய திறந்தாலே ... ... க்கு வருமுன்னு சொல்லுது
இப்படி தானே நாங்கள் ஆட்சிக்கு வந்தால்

தண்ணீர் பிரச்சனை
நதிநீர் பிரச்சனை
இது மட்டும் அல்ல

மதுநீர் பிரச்சனை கூட தீர்ப்போம் அப்படினு அறிக்கை விட்டாலும் விடலாம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 03, 2013 2:35 pm

மாணிக்கம் நடேசன் wrote:தமிழகம் உருப்பட்ட மாதிரிதான்.  இந்த ஜெயலலிதாவுக்கு உண்மையாவே புத்தி இல்லையா?
 
புத்தி இல்லாமல் அல்ல அதிபுத்தி அய்யா

ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Mஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Uஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Tஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Hஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Uஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Mஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Oஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Hஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Aஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Mஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Eஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 03, 2013 2:35 pm

பூவன் wrote:
ஹர்ஷித் wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:அடுத்த கட்ட நடவடிக்கை  ரேஷன்  கடைகளில் மது விற்பனை  மற்றும்  பஞ்சாயத்து  அலுவலகம்  எல்லா  இடமும்  தானாம்
முக்கியமான விஷயத்தை மறந்துட்டீங்களே!!!

வரும் தேர்தலில் எங்கள் அணிக்கு வாக்களித்தால் மாதம் இரண்டு குவாட்டர் இலவசம் ஒரு ரேஷன் அட்டைக்குன்னு ஒரு கட்சி சொல்லும், இன்னொன்னு நான்கு குவாட்டர், எட்டு வாட்டர் பாக்கெட் இலவசம்ன்னு
 இங்க இன்னொரு காகாமூக்கா கட்சி ஒண்ணு குழாய்ய திறந்தாலே ... ... க்கு வருமுன்னு சொல்லுது
இப்படி தானே  நாங்கள்  ஆட்சிக்கு  வந்தால்  

தண்ணீர்   பிரச்சனை  
நதிநீர்  பிரச்சனை  
இது மட்டும்  அல்ல

மதுநீர்  பிரச்சனை   கூட  தீர்ப்போம்  அப்படினு  அறிக்கை  விட்டாலும்  விடலாம்  
 
கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் பூவன்

ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Mஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Uஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Tஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Hஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Uஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Mஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Oஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Hஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Aஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Mஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 Eஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 04, 2013 6:34 am

கூட்டம் எங்கு வருதோ அங்கதானே கடைய விரிக்க முடியும். 

ஷாப்பிங் மால் சூப்பர்... அடுத்து திரையரங்கம், கோவில், போக்குவரத்து முனையங்கள் என நிறைய இடங்களில் விரிக்கவேண்டியது தான் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக