புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்களுக்குள் பொங்கும் கடல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இன்று தங்கமீன்கள் தரிசனம்.தங்க மகள்களைப் பெற்ற தகப்பன்கள் அத்துணை பேருக்கும் தலையில் கிரீடம் வைக்கும் தரமானப் பதிவு.
சிறுமி செல்லம்மாவும் கல்யாணியும்(இயக்குனர் ராம்) நம் இருதயத்தைச் சில்லுசில்லாய் உடைத்தெறிகிறார்கள்.முகம் பார்க்காமல் செல்போனில் பேசியே கண்களுக்குள் எப்படி இப்படி ஒரு கடலைப் பொங்க வைக்கமுடிகிறது?!
கொரியன்,ஈரானிய படங்கள் பார்த்து இருதயமும் விழிகளும் பிதுங்கி நின்ற பிரும்மாண்ட உணர்ச்சிக்கோலத்தை இதோ தமிழன் ஒருவனும் தலைநிமிர்ந்து நின்று தருவான் என்பதற்கு இந்த தங்கமீன்கள் ஓர் தகத்தாயப் படைப்பு-பதிவு.
அர்பிந்து சாராவின் ஒளிப்பதிவு மலைமுகடுகளில் மரக்கிளைகளில்-உச்சியில் தொங்கி தூளி ஆடுகிறது.அதுவும் பச்சை வயல்வெளிகளில் வண்ணப்பாத்திக் கட்டி வசீகரிக்கும் அழகே அழகு.
‘ஆனந்த யாழை’ மீட்டத் தொடங்கியது முதல் அனைவரையும் தன் இசைச்சித்திரத்தில் இயல்பைத் தொலைத்து இயைந்துபோகச் செய்கிறார் யுவன்.
இயக்குனர் ராம் இன்னும் பல மலைமுகடுகளை அநாயசமாகத் தாண்டுவார்.தாண்டட்டும்.தலைநிமிர்ந்த கலைஞனாகத் தமிழ்த்திரையுலகில் தாண்டவமாடட்டும்.வாழ்த்துகள்.
‘வர்த்தக ரீதியான’ என்ற வார்த்தைக்கே தங்கமீன்களுக்காக மட்டும் தடைபோட்டால் தமிழ்த் திரையுலகிற்கும் தமிழ் ரசிகர்களுக்கும் குறிப்பாக திரைவியாபாரிகளுக்கு தலையில் கிரீடம் ஏறும்.
உலகப்படவிழாக்களில் பெரும் பணத்துடன் பல விருதுகளையும் வென்றுவருவார்கள் செல்லம்மாளும் கல்யாணியும்.அதற்கு இப்போதே இருதயம் வழிய வழிய இனிய வாழ்த்துகள்.

- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![கோவிந்தராஜ்](https://2img.net/u/1813/71/41/02/avatars/12609-16.gif)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கோவிந்தராஜ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கண்களுக்குள் பொங்கும் கடல் 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![கண்களுக்குள் பொங்கும் கடல் 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![கண்களுக்குள் பொங்கும் கடல் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கண்களுக்குள் பொங்கும் கடல் 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சூப்பர் படம் சூப்பர் விமர்சனம் - தியேட்டர்ல பார்க்கிறேன் கண்டிப்பா ராரா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தங்கமீன்கள் பற்றிய தங்களின் விமர்சனம் நன்றி! இன்னும் படம் பார்க்கவில்லை!
இதுப்போன்ற படங்கள் வியாபார ரீதியாக வெற்றிபெற வேண்டும்.
இதுப்போன்ற படங்கள் வியாபார ரீதியாக வெற்றிபெற வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கண்களுக்குள் பொங்கும் கடல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல விமர்சனம் தான் ஆனால் இதுபோல் வருகின்ற படங்கள் விளம்பரம் இல்லாமல் மக்களை சென்றடைவதில்லையே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கண்களுக்குள் பொங்கும் கடல் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கண்களுக்குள் பொங்கும் கடல் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கண்களுக்குள் பொங்கும் கடல் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![கண்களுக்குள் பொங்கும் கடல் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கண்களுக்குள் பொங்கும் கடல் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கண்களுக்குள் பொங்கும் கடல் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கண்களுக்குள் பொங்கும் கடல் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![கண்களுக்குள் பொங்கும் கடல் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கண்களுக்குள் பொங்கும் கடல் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![கண்களுக்குள் பொங்கும் கடல் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கண்களுக்குள் பொங்கும் கடல் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![கண்களுக்குள் பொங்கும் கடல் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாரி சேகரன், சிவா சொல்லித்தான் இது திரைப்படம் என்றே எனக்கு தெரிந்தது
நானும் படத்தை பார்க்கிறேன், விமரிசனத்துக்கு நன்றி ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
www.pakeecreation.blogspot.com
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அமைதி அமைதி - ராரா உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்ரா.ரா3275 wrote:இன்னும் மறையவில்லை அந்தக் காட்சிகளும் உணர்வுகளும்...
தங்கமீன்களைப் பாருங்கள்...தரமான தமிழ்ப் படம் அதை உணருங்கள்...
உறவுகளுக்கு நன்றி...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|