புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளையர்களுக்கு நிலம்  என்பது அடக்கி ஆள வேண்டிய எதிரி.  I_vote_lcapவெள்ளையர்களுக்கு நிலம்  என்பது அடக்கி ஆள வேண்டிய எதிரி.  I_voting_barவெள்ளையர்களுக்கு நிலம்  என்பது அடக்கி ஆள வேண்டிய எதிரி.  I_vote_rcap 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளையர்களுக்கு நிலம்  என்பது அடக்கி ஆள வேண்டிய எதிரி.  I_vote_lcapவெள்ளையர்களுக்கு நிலம்  என்பது அடக்கி ஆள வேண்டிய எதிரி.  I_voting_barவெள்ளையர்களுக்கு நிலம்  என்பது அடக்கி ஆள வேண்டிய எதிரி.  I_vote_rcap 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
ஜாஹீதாபானு
வெள்ளையர்களுக்கு நிலம்  என்பது அடக்கி ஆள வேண்டிய எதிரி.  I_vote_lcapவெள்ளையர்களுக்கு நிலம்  என்பது அடக்கி ஆள வேண்டிய எதிரி.  I_voting_barவெள்ளையர்களுக்கு நிலம்  என்பது அடக்கி ஆள வேண்டிய எதிரி.  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளையர்களுக்கு நிலம் என்பது அடக்கி ஆள வேண்டிய எதிரி.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 02, 2013 7:04 am

அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன் சிவப்பிந்திய தலைவரிடம் அவர்கள் நிலத்தை வாங்க வேண்டும் என்று கூறியபொழுது அந்த சிவப்பிந்தியத் தலைவரால் சொல்லப்பட்டது இது.

"ஆகாயத்தை வாங்கவோ விற்கவோ முடியுமா? இந்த நிலத்தின் இளஞ்சூட்டை? இது எங்களுக்குப் புரியவில்லை.... இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியும் எங்களுக்குப் புனிதமானது... வாஷிங்டனிலிருந்து பெருந்தலைவர் எங்கள் நிலத்தை வாங்குவேன் என்கிறார்... நதிகளில் பாய்கிற மின்னும் நீர் எங்கள் முன்னோர்களின் ரத்தம், இந்த நிலத்தை விற்றால் அந்த புனித ரத்தத்தை விற்க வேண்டும்.

வெள்ளையர்களுக்கு எங்கள் பாதை புரியாது. நிலம் அவன் சகோதரனல்ல, அவனுக்கு அது அடக்கி ஆள வேண்டிய எதிரி. அவன் இந்த நில அன்னையை ஆட்டு மந்தையை விற்பது போல விற்கிறான். வெள்ளையர்கள் நகரங்களில் அமைதி இல்லை. வசந்தத்தில் இலைகள் பிரியும் ஓசையை அங்கு கேட்க முடியாது. பூச்சி இறகுகளின் சரசரப்பும் கேட்காது.

நான் காட்டு மிராண்டி. எங்களுக்கு காற்று புனிதமானது. ஏனென்றால், விலங்கு, மனிதன், மரம் எல்லாவற்றிற்கும் இந்த காற்றுதான் மூச்சு. இந்த நாட்டையும் என் மக்களையும் நீங்கள் ஆளுவது என்ற விதி எனக்குப் புதிர். ""அடர்த்தியான புதர் எங்கே போயிற்று? கம்பீர கழுகு எங்கே போயிற்று?''

இயற்கையை நாம் சூறையாடுதலைப் பற்றி இதைவிட கடுமையாகவும், கம்பீரமாகவும், கவிதையாகவும் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர் வெள்ளையர்கள் என்று சொன்னார். இன்று நம்மெல்லோருக்கும் விழுகிறது இந்த சாட்டையடி சொற்கள்.
நன்றி-தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 02, 2013 10:29 am

வெள்ளையர்களுக்கு நிலம்  என்பது அடக்கி ஆள வேண்டிய எதிரி.  3838410834 ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியே நம்ம ஊருக்கும் பொருந்தும். நன்றி அன்பு மலர் 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக