புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
96 Posts - 49%
heezulia
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
7 Posts - 4%
prajai
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
cordiac
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
223 Posts - 52%
heezulia
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
17 Posts - 4%
prajai
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 02, 2013 6:40 am

திருக்குறளில், சிக்கலுடையன எனக் கருதப்படும் குறள்களில் ஒன்று, ""தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதுஎழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை'' - என்பது.

முழுமுதற் பரம்பொருள் "கடவுள்' எனப்படுவார். மற்றையன - ஐம்பெரும் பூதங்கள், முழுமதி, ஞாயிறு, மாந்தருள் தெய்வம் என எல்லாம் "தெய்வம்' எனப்படும்.

சங்க காலத்தில் "பிறை தொழுதல்' என்பது மகளிரிடையே பெருவழக்காக இருந்துளது. பிறையும் ஒரு தெய்வமே.

""ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்

புல்லென் மாலை (அகம்.239)

புல்லென் மாலை - முன்னிரவு. இவ்வாறு வரும் சில பாடல்கள் வழி இதை ஒரு நம்பிக்கைச் சடங்காக, அன்றைய சமுதாயம் கருதியது என எண்ண இடமுளது. நாட்டாரையா உரை விளக்கத்தில், ""வதுவையாகாத கன்னியர் பிறை தொழுதல் மரபு என்க'' என எழுதுகின்றார். நல்ல கணவன் வாய்க்க வேண்டுமென்பதற்கே நோன்பிருந்து, பிறை தொழுதுள்ளனர். நல்ல கணவன் வாய்த்துவிட்டால், அந் நோன்பு கருதி, பிறைதொழமாட்டார்கள்.

காதல் என்பது முதலில் காதலர்க்கு மட்டுமே உரியதாகும். தோழியும் தலைவியின் காதலை அறியப் பல உத்திகளைக் கையாள்வாள். அதில் "பிறை தொழுகென்றல்' என்பது ஒன்று. தோழி, தலைவியை "வா! பிறைதொழுவோம்' என அழைப்பாள். தலைவியோ ஒருவனைக் காதலித்துவிட்டதால், "இனி நல்ல கணவன் வாய்க்க' எனப் பிறைதொழ விரும்பமாட்டாள். அவள் பிறைதொழ வராமை கொண்டு, தோழி தலைவியின் களவுக் காதலை அறிந்துகொள்வாள்.

கன்னிப் பெண்கள் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்த வேண்டும். காலமெல்லாம் கன்னியாக இருப்பது என்பது தவறு. "தெய்வம் தொழாஅள்' என்றால், இதுகாறும் நல்ல கணவன் வாய்க்கவென்று, நோன்பிருந்து பிறை தொழுதவள், இனி தொழமாட்டாள் என்பதே கருத்து.

கொழுநனைத் தொழுதலென்பது, திருமணம் செய்துகொண்டு, அவனுடன் இசைந்து வாழ்வாள் என்பதே கருத்து. தெய்வம் தொழாள், கொழுநனைத் தொழுவாள் என்பது, கருத்தை உணர்த்தும் ஒரு சொல் நடை. இதற்கு, இச் சமுதாயப் பின்புலம் உணர்ந்து பொருள் கொள்ளாமற், பலவாறு கூறுவன தவிர்க்கப்பட வேண்டும். கற்புடைமை என்பது, குடும்ப வாழ்வு பற்றிய துளம்.

"பெய் எனப் பெய்யும் மழை' என்பதற்கு, அவள் பெய் என்று சொன்னால், மழைகூடப் பெய்யும், அவள் ஏவல் கேட்கும் என்பதாம். கலித்தொகையில் இதற்குரிய விளக்கம் உளது. "அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே' (39) என்பதில் "இல்' - ஆற்றலுணர்த்தும் இடைச்சொல் ஆகும். அதாவது மழையையும் பெய்விக்கக் கூடியவள் என்பதற்கும் "மழையைப் பெய்விப்பாள்' என்பதற்கும் வேறுபாடுண்டு. "இவன் ஊரையே விற்றுவிடுவான்', "மலையைக் கயிறாகத் திரிப்பான்' என்பன, அவ்வாறும் செய்யும் வன்மையுடையவன் என மிகைப்படுத்திச் சொல்வதாகும். "தருகிற்கும் பெருமையள்' - கற்புடைய பெண்கள் மழையையும் தரக்கூடிய பெருமைக்குரியவர்கள் என்பதே கருத்து.

தமிழண்ணல் - நன்றி-தினமணி

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 30, 2015 6:14 pm

சிக்கலுடைய குறட்பாக்கள் இன்னும் சில.
======================================
1. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைப்
....பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. ( அறன் வலியுறுத்தல்- 37 )

2. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
....நல்லாற்றின் நின்ற துணை. ( இல்வாழ்க்கை -41 )

3. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
....தம்தம் வினையான் வரும். ( மக்கட்பேறு- 63 )

4. தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
....மன்னுயிர்க் கெல்லாம் இனிது. ( மக்கட்பேறு- 68 )

5. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
....என்பும் உரியர் பிறர்க்கு. ( அன்புடைமை- 72 )

6. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
....எச்சத்தார் காணப் படும். ( நடுவு நிலைமை- 114 )

7. தோன்றிற் புகழொடு தோன்றுக ; அஃதிலார்
....தோன்றலின்  தோன்றாமை நன்று. ( புகழ் - 236 )

8. தினல்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
....விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். ( புலால் மறுத்தல்- 256 )

9. குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
....உடம்போடு உயிரிடை நட்பு. ( நிலையாமை- 338 )

10. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
....பற்றுக பற்று விடற்கு. ( துறவு- 350 )

11. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
....தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.( ஊழ் - 377 )

12. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
....இடுக்கண் களைவதாம் நட்பு. ( நட்பு- 788 )

13. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
.... உயிர்நீப்பர் மானம் வரின். ( மானம்- 969 )

14. செயற்கரிய செய்வர் பெரியர்; சிறியர்
.....செயற்கரிய  செய்கலா தார். ( நீத்தார் பெருமை- 26 )

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 6:43 pm

தெளிவான விளக்கம்... புதிதாய் தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி...

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 30, 2015 8:49 pm

நல்ல பதிவு.....நன்றி சாமி கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? 103459460

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக