புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_lcapமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_voting_barமூளையைத் தூங்க விடாதீர்கள்! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Aug 31, 2013 10:43 pm

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.

மூளையைத் தூங்க விடாதீர்கள்! 1235239_531370460272452_1812848233_n

நன்றி
என்ன பாத்து எந்தா இந்த கேள்விய கேட்ட?

மூளையைத் தூங்க விடாதீர்கள்! Mமூளையைத் தூங்க விடாதீர்கள்! Uமூளையைத் தூங்க விடாதீர்கள்! Tமூளையைத் தூங்க விடாதீர்கள்! Hமூளையைத் தூங்க விடாதீர்கள்! Uமூளையைத் தூங்க விடாதீர்கள்! Mமூளையைத் தூங்க விடாதீர்கள்! Oமூளையைத் தூங்க விடாதீர்கள்! Hமூளையைத் தூங்க விடாதீர்கள்! Aமூளையைத் தூங்க விடாதீர்கள்! Mமூளையைத் தூங்க விடாதீர்கள்! Eமூளையைத் தூங்க விடாதீர்கள்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Sep 01, 2013 9:35 am

தகவலுக்கு நன்றி மூளையைத் தூங்க விடாதீர்கள்! 3838410834 மூளையைத் தூங்க விடாதீர்கள்! 3838410834 

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மூளையைத் தூங்க விடாதீர்கள்! Logo12
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 01, 2013 10:56 pm

இப்ப விக்கிற விலைவாசியில் எப்படி குடும்பத்தை சமாளிப்பது , பிள்ளைகளுக்கு என்ன சேத்து வச்சிருக்கோம், செய்யிற வேலையை எப்படி தக்க வச்சுக்கிறது. மனைவியிடம் எப்படி அடி வாங்காமல் தப்புவது என்று மூளையை அன்றாடம் கசக்கும் எங்களுக்கு இந்த பயிற்சி அவசியமா பாஸ் புன்னகை

இருந்தாலும் மூளையை பயன்படுத்தாதவர்களுக்கு நல்ல யோசனை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 01, 2013 11:10 pm

இது இருக்கறவங்க பாடு - நமக்கில்லப்பா புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Sep 02, 2013 11:02 am

யினியவன் wrote:இது இருக்கறவங்க பாடு - நமக்கில்லப்பா புன்னகை
 
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மூளையைத் தூங்க விடாதீர்கள்! Mமூளையைத் தூங்க விடாதீர்கள்! Uமூளையைத் தூங்க விடாதீர்கள்! Tமூளையைத் தூங்க விடாதீர்கள்! Hமூளையைத் தூங்க விடாதீர்கள்! Uமூளையைத் தூங்க விடாதீர்கள்! Mமூளையைத் தூங்க விடாதீர்கள்! Oமூளையைத் தூங்க விடாதீர்கள்! Hமூளையைத் தூங்க விடாதீர்கள்! Aமூளையைத் தூங்க விடாதீர்கள்! Mமூளையைத் தூங்க விடாதீர்கள்! Eமூளையைத் தூங்க விடாதீர்கள்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 02, 2013 11:46 am

இதுக்குதான் சொல்லுரது, எப்பவுமே மூளூய தூங்கவிடக்கூடாதுன்னு, இல்லேன்னு அது நம்ம தூங்கவச்சிடும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 02, 2013 6:09 pm

பகிர்வுக்கு நன்றி முஹம்மத்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Sep 07, 2013 9:47 pm

நல்ல பதிவு ..... மிக்க நன்றி

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

மூளையைத் தூங்க விடாதீர்கள்! 154550 மூளையைத் தூங்க விடாதீர்கள்! 154550 மூளையைத் தூங்க விடாதீர்கள்! 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Sep 07, 2013 10:25 pm

நமக்குல்லாம் டாக்டரே இல்லேன்னு சொல்லிட்டாருங்கோவ்...

மூளையைத் தூங்க விடாதீர்கள்! 224747944

மூளையைத் தூங்க விடாதீர்கள்! Rமூளையைத் தூங்க விடாதீர்கள்! Aமூளையைத் தூங்க விடாதீர்கள்! Emptyமூளையைத் தூங்க விடாதீர்கள்! Rமூளையைத் தூங்க விடாதீர்கள்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 07, 2013 10:54 pm

நான் எல்லாம் மூலையில் தூங்கி தான் பழக்கம் , மூளையை தூங்க விட்டு பழக்கம் இல்லை ..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக