புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_c10மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_m10மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_c10மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_m10மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_c10மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_m10மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_c10மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_m10மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_c10மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_m10மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_c10மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_m10மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_c10மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_m10மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_c10மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_m10மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 31, 2013 10:08 am


மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள் !

பள்ளிப் பேருந்தின் சக்கரத்தில்
வண்ணத்துப் பூச்சிகளின் நிறங்கள்.
துளிர்களின் பிராண வாயுவில்
தனியார் பள்ளியின் துருக்கள்.
பள்ளியின் கட்டளைகள்,
பிள்ளையின் ஒப்பனைகள்,
எல்லா புத்தகங்களும் கவனம் வரும்..
பிள்ளையின் இதயம் மறந்து போகும்.

பள்ளிக்கூடம்அவசர அவசரமாய் கிளம்புகையில்
அம்மாவின் முத்தத்திற்கு
கன்னத்தில் இடமில்லை,
நூடுல்ஸ் நுழையவும்
பிள்ளைக்கு நேரமில்லை.
பறக்கின்றன பள்ளி வாகனங்கள்.

ஒரு லோடு எல்.கே.ஜி.
இரண்டு லோடு ப்ரீ கே.ஜி.
எல்லா திசையிலிருந்தும்
கொண்டு வந்து கொட்டப்படுகின்றன
குழந்தைகள்.

பிள்ளைக் கனியமுதில்
கல்விச் சாறெடுக்க
இன்னும் தருகிறேன்,
என்னவோ செய்து
எங்களுக்கு ‘ஃபர்ஸ்ட் மார்க்கை’
பிழிந்து தாருங்களென
தனியார் பள்ளிக்கு
கரு வளர்க்கும் பெற்றோர்கள்.

பிழியப்படும் தலைகளின் வரவில்
கற்றனைத்தூறும் லாபம்
கல்வி முதலாளிக்கு.

யூனிஃபார்ம், கோட்டு, டை…
அவனே துணி வியாபாரம்.
ஷூ, பெல்டு, ஸ்கவுட்டு…
அவனே செருப்பு வியாபாரி.
நோட்டு, புத்தகம்…
அவனே ஜெனரல் மெர்ச்சன்ட்!
பேருந்து, வேன், ஆட்டோ…
அவனே மோட்டார் முதலாளி.
ஆயா, வாட்ச்மேன், கேசியர்..
எல்லாம் அவன் ஏற்பாடு.

ஒத்துக் கொள்கிறான்
அம்மா, அப்பா மட்டும் நம் ஏற்பாடு.
பணம் கட்ட மட்டும்
ஆள் வந்தால் போதும்.
மற்றபடி பெத்த தாயே ஆனாலும்
பிரேயருக்கு பிறகு
உள்ளே விட மாட்டார்கள்..
அவ்வளோ ‘ஸ்ட்ரிக்டாம்’ தனியார்.
பிள்ளையைப் பறிகொடுத்தவனுக்கு
பெருமை வேறு!

படித்து
பெற்றவர்களுக்கு சம்பாதிக்கிறானோ இல்லையோ,
படிப்பதற்காக
முதலாளிக்கு சம்பாதித்துக் கொடுக்கும்
இந்தத் ‘தரம்’ முட்டாள்தனம்.

எச்சரிக்கை, தனியார் பள்ளிகள்ஐம்பொறிகளையும்,
மனிதனின் உடல் துவாரங்களையும் கூட
தனது லாபத்திற்கான வாசலாக்கி விட்ட
தனியார்மயத்தைத் தகர்ப்பதே நமது முதல் பாடம்.

இழுத்து வைத்து கழுத்தறுப்பதைப் பார்த்து
மெட்ரிக் பள்ளி பக்கம்
மேயப் போவதில்லை கோழிகள்.
தனியார் பள்ளி தாளாளரைப் பார்த்தால்
காம்புகளைக் காட்டுவதில்லை எருமைகள்.

காக்கை எச்சமிட்டால் திட்டுகிறாய்.
‘கரஸ்பாண்டென்ட்’ எச்சமிட்டால்
மெச்சுவதா?

“அனைத்து தனியார் பள்ளிகளையும்
அரசுப் பள்ளியாக்கு”!
இதைத் தெரிந்து கொள்வது தான்
அறிவு உனக்கு!
இதை வீதிப்பாடமாய் வெளியில் நடத்து!
கல்விக் கண் திறக்கும் தானாய் நமக்கு!

- துரை.சண்முகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Aug 31, 2013 11:31 am

நல்ல பதிவு ...பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 31, 2013 11:50 am

மெட்ரிக் பள்ளி விளம்பரப் போஸ்டரை கண்டு மேயப் போவது கழுதையா இருக்குமோ?

நல்ல பகிர்வு பாலா சார்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 31, 2013 12:11 pm

ரொம்ப அருமை
பகிர்வுக்கு நன்றி அண்ணா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Aug 31, 2013 12:53 pm

வெகு சிறப்பான கருத்து. நல்லதொரு கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 31, 2013 1:26 pm

மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  3838410834 மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  3838410834 மெட்ரிக் பள்ளிகளை தோலுரிக்கும் சிறப்பான பகிர்வு.!

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Aug 31, 2013 1:30 pm

உண்மையை உரக்க சொல்லும் அருமையான கவிதை !!
இழுத்து வைத்து கழுத்தறுப்பதைப் பார்த்து
மெட்ரிக் பள்ளி பக்கம்
மேயப் போவதில்லை கோழிகள்.
தனியார் பள்ளி தாளாளரைப் பார்த்தால்
காம்புகளைக் காட்டுவதில்லை எருமைகள்.
உச்சம் ..........!! புன்னகை அருமையிருக்கு மகிழ்ச்சி 



மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  599303
மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்  102564

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக