புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 Poll_c10பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 Poll_m10பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 Poll_c10 
6 Posts - 46%
heezulia

3 Posts - 23%
Dr.S.Soundarapandian

2 Posts - 15%
Ammu Swarnalatha

1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 Poll_c10பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 Poll_m10பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 30, 2013 10:32 am

First topic message reminder :

இந்த காலத்துக்கு ஏற்ற திரி என்றே நினைக்கிறேன் புன்னகை இப்போ விற்கும் விலை வாசி இல்  எதையுமே நாம் வீணடிக்காமல் இருந்தால் தான் வாங்கும் சம்பளத்துக்குள் குடும்பம் நடத்த முடியும். எனவே கூடுமான வரைக்கும் சரியான அளவில் சமைக்கணும். ஆனால் எப்போதும் அப்படி செய்ய முடியாது மிகுதியாக சமைத்துவிடுவோம், மீந்ததை என்ன செய்வது என்று தூர எறிவார்கள் சிலர், பொதுவாகவே அது தப்பு சோகம் நான் செய்ய மாட்டேன் கூடாது கூடாது என்னை பொறுத்தவரை  சமைத்த பண்டங்களை  வீணடிக்காமல் உபயோகித்துவிடவேண்டும். சமைத்து மீந்தவற்றை சில பொருட்கள் சேர்த்து புதிய உருவில் தந்தால் நம் குடும்பத்தார் விரும்பி உண்பார்கள் புன்னகை எனவே, அதற்கு உதவியாக சில குறிப்புகள் தருகிறேன், பயன் படுத்தி பாருங்கள் நண்பர்களே ! உங்களுக்கு புதிதாக ஏதும் தெரிந்தாலோ அல்லது நீங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருந்தாலோ இங்கு சொல்லுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 30, 2013 2:07 pm

என்ன பிரச்சனை வரும்னு சொல்றீங்கமா?
இன்னைக்கு கூட அப்படித் தான் செய்தேன் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 30, 2013 2:13 pm

ஜாஹீதாபானு wrote:என்ன பிரச்சனை வரும்னு சொல்றீங்கமா?
இன்னைக்கு கூட அப்படித் தான் செய்தேன் புன்னகை

அது தான் சொன்னேனே பானு புன்னகை சாதம் குழைந்து விடுமோ அல்லது மதியம் வெய்ய வேளை இல் கெட்டுடுமோ என்றுபயம் புன்னகை என்ன ஆனாலும் நான் 'left over' களை அது இரவு தான் செய் திருந்தாலும் ஆஃபிஸ்க்கு வைக்கவே மாட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 30, 2013 2:23 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன பிரச்சனை வரும்னு சொல்றீங்கமா?
இன்னைக்கு கூட அப்படித் தான் செய்தேன் புன்னகை

அது தான் சொன்னேனே பானு புன்னகை சாதம் குழைந்து விடுமோ அல்லது மதியம் வெய்ய வேளை இல் கெட்டுடுமோ என்றுபயம் புன்னகை என்ன ஆனாலும் நான் 'left over' களை அது இரவு தான் செய் திருந்தாலும் ஆஃபிஸ்க்கு வைக்கவே மாட்டேன் புன்னகை
சாதம் குழையாதுமா.கொஞ்சம் முன்கூட்டியே வடித்து விடுவேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Aug 30, 2013 10:30 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா புன்னகைபகிர்வுக்கு நன்றி

நான் சாப்பாடு மீதம் ஆனால் அரிசியை கம்மி பண்ணிட்டு மீந்த சாதத்தை சேர்த்து போட்டு வடிப்பேன்.
 
சில நேரங்களில் என்னுடைய அம்மாவும் இப்படி செய்வார் அல்லது புளிசாதம் செய்வாங்க

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 Mபழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 Uபழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 Tபழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 Hபழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 Uபழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 Mபழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 Oபழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 Hபழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 Aபழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 Mபழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 Eபழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 30, 2013 10:57 pm

Muthumohamed wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா புன்னகைபகிர்வுக்கு நன்றி

நான் சாப்பாடு மீதம் ஆனால் அரிசியை கம்மி பண்ணிட்டு மீந்த சாதத்தை சேர்த்து போட்டு வடிப்பேன்.
 
சில நேரங்களில் என்னுடைய அம்மாவும் இப்படி செய்வார் அல்லது புளிசாதம் செய்வாங்க
நானும் புளி சாதம் செய்வேன் முத்து, ஆனால் ஒன்றாக போட்டு மீண்டும் சாதம் வடிக்க மாட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 8:51 pm

தேவையானவை:

மீந்த இட்லி மாவு – ஒரு கப்
நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - கொஞ்சம்
பொடியாக நறுக்கிய இஞ்சி – பச்சை மிளகாய் – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

இட்லி மாவில் வெங்காயம் , கேரட் துருவல்,நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி – பச்சை மிளாய், உப்பு என எல்லாமும் சேர்த்துக் கலக்கவும்.
அப்பக்காரலில் எண்ணெய் கொஞ்சம் விட்டு, மாவு கலவையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து விடவும்.
வெந்ததும் திருப்பி விடவும்.
நன்கு வெந்ததும் எடுக்கவும்.
கலர்புல் ஆன 'கார அப்பம்' தயார்.
இதை 'உப்பு அப்பம்' என்றும் சொல்வோம்.
எங்க பாட்டி ரொம்ப நல்லா பண்ணுவா புன்னகை
எந்த சட்னி வேணாலும் தொட்டுண்டு சாப்பிடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Postgmvkriskumar Wed Sep 24, 2014 12:05 pm

வணக்கம்..

ஒரு உதவி தேவை. நான் ஒரு புதிய பதிவிடு நேற்று பதிவு செய்தேன்.
அதை எங்கு சென்று பார்ப்பது?

என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 1:12 pm

gmvkriskumar wrote:வணக்கம்..

ஒரு உதவி தேவை. நான் ஒரு புதிய பதிவிடு நேற்று பதிவு செய்தேன்.
அதை எங்கு சென்று பார்ப்பது?
மேற்கோள் செய்த பதிவு: 1090275

உங்களுடைய 'profile picture ' மேலே கிளிக் செய்யுங்கள்................ஒரு பக்கம் திறக்கும்...............அதில் 'Statistics ' என்று இருக்கும். அதில் ' Find all topics where gmvkriskumar has posted in ' என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் நீங்கள் இதுவரை எந்த எந்த தலைப்புகளில் பதிவுகள் போட்டிருக்கிங்க என்று தெரியவரும்.
.
.
அதே போல இந்த கேள்வியை நீங்கள் "கேள்வி - பதில்- பகுடி இல் கேட்கணும் புன்னகை என் னுடைய sub forum இல் கேட்டிருக்கிங்க புன்னகை பரவாஇல்லை, முயற்சி செய்து பார்த்துவிட்டு எனக்கு பதில் போடுங்கள் .இங்கேயே தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 24, 2014 4:12 pm

krishnaamma wrote:
தேவையானவை:

மீந்த இட்லி மாவு – ஒரு கப்
நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - கொஞ்சம்
பொடியாக நறுக்கிய இஞ்சி – பச்சை மிளகாய் – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

இட்லி மாவில் வெங்காயம் , கேரட் துருவல்,நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி – பச்சை மிளாய், உப்பு என எல்லாமும் சேர்த்துக் கலக்கவும்.
அப்பக்காரலில் எண்ணெய் கொஞ்சம் விட்டு, மாவு கலவையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து விடவும்.
வெந்ததும் திருப்பி விடவும்.
நன்கு வெந்ததும் எடுக்கவும்.
கலர்புல் ஆன 'கார அப்பம்' தயார்.
இதை 'உப்பு அப்பம்' என்றும் சொல்வோம்.
எங்க பாட்டி ரொம்ப நல்லா பண்ணுவா புன்னகை
எந்த சட்னி வேணாலும் தொட்டுண்டு சாப்பிடலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090149

மாவு இருக்கு ஆனா அப்பக் கல் தான் இல்லை. புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 4:22 pm

அதனால் என்ன பானு, வெறுமன இலுப்ப சட்டில பண்ணுங்கோ புன்னகை அவ்வளவுதானே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக