புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 12:17

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 8:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 8:39

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Today at 1:05

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_m10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10 
46 Posts - 75%
dhilipdsp
காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_m10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_m10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_m10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10 
3 Posts - 5%
heezulia
காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_m10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_m10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10 
1 Post - 2%
Guna.D
காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_m10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_m10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_m10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10 
41 Posts - 77%
dhilipdsp
காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_m10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_m10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_m10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10 
2 Posts - 4%
Guna.D
காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_m10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_m10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_m10காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரைக்குடி தமிழ்த்தாய் கோயில்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 28 Aug 2013 - 20:09

காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Attach_7

உலகில் உள்ள மொழிகளிலேயே "தமிழ் மொழி" தான் மூத்த மொழி. பன்னெடுங்காலமாக எழுத்து, ஒலிப்பு முறையில் தொடர்ந்துவருகிற இனிமையான மொழி இது. தமிழ் மொழிக்கென சிறப்பான இலக்கண வகைப்பாடும், இலக்கிய சான்றுகளும், ஏராளமாக உள்ளன.

உலக மொழிகளிலேயே தமிழ் மொழிக்குத்தான் கோயில் உள்ளது. இதனை சா.கணேசன் அவர்கள் காரைக்குடியில் உருவாக்கியுள்ளார்.

காரைக்குடியில் தமிழ் மொழியில் காவியம் படைத்த கம்பனுக்காக ஒவ்வொரு ஆண்டும் பங்குனித் திங்களில் கம்பன் விழா நான்கு நாள்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் அனைத்துத் தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொள்கிறார்கள்.

தமிழ் மொழிக்கென ஒரு கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் சா.கணேசன் அவர்களது உள்ளத்தில் தோன்றியது. இவர் காரைக்குடியில் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்தவர். தமிழ்த் தாய்க்கென ஒரு கோவிலை கட்டவேண்டும் என்று எண்ணிய இவர் காரைக்குடி கம்பன் மணிமண்டப வளாகத்தின் தெற்குப் பகுதியில், பெரியார் சிலைக்கு அருகில் இந்தக் கோயிலை உருவாக்கியுள்ளார்.

தமிழ்த் தாய்க்கான உருவமும் வடிவமைப்பும் மாமல்லபுர கட்டடக்கலை கல்லூரியின் முன்னாள் முதல்வரான திருமிகு கணபதி மற்றும் சா.கணேசன் அவர்களின் கருத்துருவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமிகு ப.சிதம்பரம் அவர்களது முயற்சியால் இக்கோயில் சிறப்பாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் முக்கோண வடிவில் அமைந்த நிலப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் தமிழ்ப் புலவர்களான திருவள்ளுவர், இளங்கோவடிகள் மற்றும் கம்பருக்காக தனித்தனியான பகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் நுழைவுப் பகுதியின் இருபுறங்களிலும் ஒலித்தாய் மற்றும் வாரித்தாயின் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தாயின் கருவறைப்பகுதி வலது பக்கத்தில் அகத்தியரும், இடது பக்கத்தில் தொல்காப்பியாரின் உருவங்களும் உள்ளன.

கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன், தாமரை மலரின் மீது அமர்ந்திருப்பது போன்று கற்சிலையாக உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ்த் தாய் தனது வலது கையில் ஒளிவிளக்கு ஏந்தியும், இடது கையில் வீணையை ஏந்தியும், வலது கீழ்க் கையில் உருத்திராட்ச மாலையை ஏந்தியும், இடது கீழ்க் கையில் ஓலைச்சுவடி ஏந்தியும் காணப்படுகிறது. தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழ்த் தாயின் வளர்ச்சிக்கு உதவியதால், அவர்களது கொடிக்குறியீடான வில், புலி, மீன் சின்னங்கள் தமிழ்த்தாய்ச் சிலையின் தலையைச்சுற்றி அமைந்துள்ள அரைவட்ட வடிவ அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. தண்டையும், சிலம்பும் தமிழ்த்தாயின் காலை அலங்கரிக்கும் அணிகலன்களாகக் காணப்படுகின்றன.

காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 28 Aug 2013 - 20:10

காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் 1234631_626182584078964_1833790120_n

காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed 28 Aug 2013 - 20:13

அருமையான பதிவு அண்ணா
chinnavan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் chinnavan

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக