புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%
prajai
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
429 Posts - 48%
heezulia
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
29 Posts - 3%
prajai
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
 தேன் மருத்துவம் Poll_c10 தேன் மருத்துவம் Poll_m10 தேன் மருத்துவம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன் மருத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 28, 2013 3:19 am


தேன் சுவையைப் பிறந்த குழந்தையும் அறியும். தேனில் குழைத்த சூரணத்தை அடம்பிடிக்காமல் முகம் சுளிக்காமல் உண்ணும் குழந்தைகளைக் காண்கிறோம். அம்மா பாலாடையை (சங்கை) எடுத்தாலே அரை கிலோ மீட்டர் ஓடும்

குழந்தைகள்கூட தேன் சுவையில் மயங்கும். தேன் குடித்த வண்டு மயங்குவதும், கரடி தேனைத் தேடி தேன் கூட்டைப் பிழிந்து, தேனீயின் கொட்டலையும் பொருட்படுத்தாமல் தேனை நாக்கினால் நக்கி (ஈக்களையும் சேர்த்து) சுவைக்கும் காட்சிகளைக் கவிஞர்கள் பாடல்களில் பார்க்கிறோம். 'பாலும் தெறிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து நானுனக்குத் தருவேன் -வினாயகனே! அதற்குப்பதில் சங்கத் தமிழ் மூன்றும் தா' என்று நாலைத் தந்து மூன்றைப் பெறும் தந்திர பேரத்தையும் ரசிக்கிறோம். இதே வரிசையில் 'தேனார் அமுதே சிவபுரனே என்று மாணிக்கவாசகரும், முக்கனி பிழிந்து வடிகட்டி பின் தேன் சேர்த்து ஸ்பெஷல் கலவை தயாரிக்கிற வள்ளலாரும் தேன் சுகம் கண்டவர்கள். வாரியாரும், கண்ணதாசனும் மலரும் நினைவுகளில் களித்தேன், சுவைத்தேன், பார்த்தேன், படித்தேன் என சொல்லுக்குத் தேனூட்டுவதையும் பார்க்கிறோம்.

தேனில் அப்படி என்ன விசேஷம்? இனிப்புத் தானே! ஆமாம். ஆனால் அந்த இனிப்பைப் பூக்களிலிருந்து தேர்ந்தெடுத்து ரசாயனக் கலவை செய்து சேமிக்கும் தேன் ஈக்களின் chemistry , இன்னமும் புரியாத புதிர்தான்.

தேன் நிறம் புதியதில் இள மஞ்சள். நாட்பட்ட தேன் கருமை கலந்த மஞ்சளாக மாறும். தேனின் மணம், ருசி, குணம்,புஷ்பங்களுக்குத் தக்கவாறு, காலதேசங்களுக்கு எற்றவாறு வித்தியாசப்படும்.

தேன் 12 நாழிகையில் செரிந்து உடலுக்குப் பலத்தைக் கொடுக்கிறதெனச் சித்த மருத்துவம் கூறுகிறது. ஐந்து வகைத் தேன்களில் மலைத்தேன் கபகாசம், இரைப்பு, விக்கல், கண் எரிச்சல், சுரம் இவைகளைப் போக்கும். கொம்புத் தேன் ருசியின்மையை நீக்கும். மரபொந்துத் தேன் பசியைத் தூண்டும்.புற்றுத் தேனை அருந்தினால் கண்ணோய்கள் போகும். கபபோய்களும் அடங்கும். தோல் நோய்களுக்கு மனை (வீட்டு) தேன் சிறப்பாகும்.

புதிய தேனைச் சுவைத்தால் ஆயுள்விருத்தியாகும். உடலுக்கு ஒளியூட்டும். பழைய தேன் வீணாகிறதே என்று உபயோகித்தால், வாதரோகங்கள் ஏற்படுத்துவதுடன், அத்துடன் சேர்க்கும் மருந்துகளையும் கெடுக்கும்.

Apis Mellifica Apis Indka Apis Flora Apis Dorsata என்பன தேனீக்களின் விலங்கினப் பெயர்கள். Hymenoptera குடும்பத்தைச் சேர்ந்தது. Mel என்றால் தேன். Latin மொழியில் இச்சொல்லிலிருந்துதான் melody தேனிசை பிறந்தது. பாரதி சொன்ன, "இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே" நினைவுக்கு வருகிறது. மது - வடமொழி , மாஷிகா என்றும் கூறுவர். அரபியில் இன்ஜுடான் என்பார்கள்.

தேன் : பழச்சர்க்கரை (Levulose), திராட்சிச் சர்க்கரை (Deztrose/Grapesugar), மெழுகு, எண்ணெய்ப் பசை (Volatile Oil) புரதம் (Protein) வழவழப்பு (Musilage) பார்மிக் அமிலம் (formic acid) நிறப்பொருள் (colowring matter). இவைதான் தேனின் அமைப்பு. மனித உடலில் உள்ள மூலப்பொருள்கள் அனைத்தும் சிறு சிறு அளவுகளில் தேனில் உள்ளது. மனிதனுக்கு என்றே கடவுள் அளித்த வரப்பிரசாதம் தேன்.

சில தேனான குறிப்புகள் :

தேன் ஒரு ரெடிமேட் உணவு! உடனே ஆக்ஷன்! வலுவிழந்தவர்கள், நோயாளிகள் கவனிக்கவும். தேனும் எலுமிச்சைச் சாறும் உள் சுரப்பிகளுக்கு வலுவூட்டும் நல்ல soft drink! குழந்தைகள் முதல் முதியோர் வரை உள்ள சுரப்பிப் பிரச்சனைக்குத் தீர்வு தேன். ஒரு டம்ளர் குளிர்ந்த நீரும், இரண்டு டீஸ்பூன் தேனும் பருகுகுங்கள்! சுகமான நித்திரை. தூங்காமல் சிணுங்கும் குழந்தைகளுக்கும் இது காம்போஸ் மாதிரி!

தேனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (fatty acid) பசியைத் தூண்டி விரைவாக உணவைச் செரிக்கச் செய்வதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. (பசியாதோர், செரியாதோர் கவனிக்கவும்.)

தேன் உதிரப்போக்கை (Bleeding) கட்டுப்படுத்தும். தேனும், சுண்ணாம்பும் குழைத்துத் தடவி ரத்தப் பெருக்கை நிறத்துவது பாட்டி வைத்யம். "அறுத்த கைக்குச் சுண்ணாம்பு கூட கொடுக்க மாட்டான் கஞ்சப் பயல்" என்பது தெரிந்தவர்கள் மொழி. அப்படிப்பட்டவன் தேன் வேறு சேர்த்துக் கொடுப்பானா!

தேனும் பார்லி வேகவைத்த நீரும் கலந்து கொடுக்க மலச்சிக்கல் வயறு பொருமல் இரைப்பிருமல் ஜலதோஷம் தொண்டைக்கட்டு, தொண்டைப்புண் (pharyntitis, laryngitis) நீங்கும்.

இதய நோயாளிகளுக்குத் தேன் சிறந்த மருந்து. என டாக்டர் G.N.N.தாமஸ் கூறுகிறார். இதயத்தின் தசைகள் களைப்படைவதால் இதயச் சோர்வு ஏற்பட்டு Ischemia, Infarction எனும் அபாய நிலை வரலாம். தேன் அதைத் தடுத்து ஆட்கொள்ளும் என்கிறார் இதய நோய் நிபுணர். முதியோர்களே! தேன் அருந்துங்கள்! உங்கள் இதயச் சுமையை இறக்கி இளைப்பாருங்கள்!

சர்க்கரை நோயாளிகள் (Diabetic) கூட தேன் அருந்தலாம் அளவுடன். அது அவர்களுடைய அடிப்படைத் தேவைக்கான சக்தியைக் (Basal meta bolic rate) கொடுக்கிறது என மருத்துவர்கள் தேனைப் பரிந்துரைக்கிறார்கள்.

தலைவலி திருகுவலி (Migraine) போகவேண்டுமானால் தேனும், சுண்ணாம்பும் குழைத்து இரு பொட்டுகளிலும் (Templeregion) தடவுங்கள். தீயினால் சுட்ட புண்கள் தேனுக்குப் பணிந்து உங்கள் பட்டுப் போன்ற சருமத்தை மீண்டும் அளித்துவிடும்.

தேனும் கரித்தூளும் (charcoal) கலந்து பல்துலக்க, பளிங்குப் பற்களுடன் நீங்கள் சிரித்து மகிழலாம்.

முலைக்காம்பு விரணத்திற்குத் (Crack Nipple) தேன் தடவ சுகமான தீர்வுகள் தாய்'மார்'களுக்குக் கிடைக்கும்.பிரசவித்த பெண்கள் பத்து நாட்களுக்கு வெந்நீர் கலந்த தேனை உட்கொள்ள கருப்பை உரமாகி தேக ஆரோக்யம் ஏற்படும்.

தேன் உறைந்து கற்கண்டு போல ஆவதுண்டு. அதை அருந்தினால் நல்ல குரல் வளமுண்டாகும். பாடகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!

முக வசீகரத்திற்கு ஒரு அட்வைஸ். முகத்தில் கரும்புள்ளி கருவளையம் இருக்கிறதா! கவலை வேண்டாம். தேனைத் தடவுங்கள். அரை மணி அல்லது ஒரு மணி கழித்து வெந்நீரால் முகத்தைக் கழுவி நல்ல துணியால் ஒற்றிவிடுங்கள். மாசுமறுவற்ற முகத்துடன் மலர்வீர்கள்.

தேனையும் நெய்யையும் சம அளவில் சேர்த்து அருந்தினால் விஷமாகும் என்கிறது சித்த மருத்துவம்.

- டாக்டர் ஜே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி



 தேன் மருத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Aug 28, 2013 6:15 am




நல்ல தகவல்,நன்றி நண்பரே




















http://www.flashsandy.org/topics/armor

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 28, 2013 10:43 am

சூப்பருங்க பயனுள்ள தகவல் தல

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 28, 2013 2:47 pm

பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 28, 2013 3:11 pm

அட நல்ல பயனுள்ள தகவல்கள் சிவா. நன்றி



 தேன் மருத்துவம் U தேன் மருத்துவம் D தேன் மருத்துவம் A தேன் மருத்துவம் Y தேன் மருத்துவம் A தேன் மருத்துவம் S தேன் மருத்துவம் U தேன் மருத்துவம் D தேன் மருத்துவம் H தேன் மருத்துவம் A
avatar
amrit_vm
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 18/06/2009

Postamrit_vm Wed Aug 28, 2013 5:17 pm

அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக