புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_lcapடெபுடி டைரக்டரின் துக்கம்    I_voting_barடெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
டெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_lcapடெபுடி டைரக்டரின் துக்கம்    I_voting_barடெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
டெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_lcapடெபுடி டைரக்டரின் துக்கம்    I_voting_barடெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
டெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_lcapடெபுடி டைரக்டரின் துக்கம்    I_voting_barடெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_rcap 
8 Posts - 2%
prajai
டெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_lcapடெபுடி டைரக்டரின் துக்கம்    I_voting_barடெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
டெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_lcapடெபுடி டைரக்டரின் துக்கம்    I_voting_barடெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
டெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_lcapடெபுடி டைரக்டரின் துக்கம்    I_voting_barடெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
டெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_lcapடெபுடி டைரக்டரின் துக்கம்    I_voting_barடெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
டெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_lcapடெபுடி டைரக்டரின் துக்கம்    I_voting_barடெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_lcapடெபுடி டைரக்டரின் துக்கம்    I_voting_barடெபுடி டைரக்டரின் துக்கம்    I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெபுடி டைரக்டரின் துக்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 28, 2013 2:22 am


டெபுடி டைரக்டர் ஒருத்தர் மிகுந்த தெய்வபக்தி உள்ளவர். பெரிய ஆபீசர். பதவி உயர்வை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய தகுதிக்கு அவர் பெயர் நிச்சயம் வரும் என்று நம்பினார். ஒரு வானொலி நிலைய டெபுடி டைரக்டர்.

டெல்லியிலிருந்து ப்ரமோஷன் லிஸ்ட் வந்தது. ஆனால் அவர் பெயர் காணோம். தவிச்சுப் போனார். தூக்கமற்ற இரவுகள்! 'ஐயோ தெய்வம் இப்படி எனக்கு பண்ணிடுத்தே' என்று புலம்பினார். அவருக்கு ஒரு நண்பன். அவன் ஒரு சாமியாரின் சீடன். மடத்து பக்தன். சாமியார்கிட்டே நண்பரை கூட்டிப் போனான். சாமியார் அந்த டெபுடி டைரக்டரைக் கேட்டார்.

சாமியார் : உனக்குத் தெய்வ நம்பிக்கை உண்டா?

அவன் : உண்டு. அதான் வந்திருக்கேன்.

சாமியார் : நீ அப்பாவுக்குப் பணம் அனுபறியா?

அவன் : அப்பா பெரீய மிராசுதார். கோடீஸ்வரர். அவருக்கு நான் அனுப்ப வேண்டியதில்லை. அவர்தான் எனக்கு பண்டிகைகள் சமயம் அனுப் Xபுவார்.

சாமி : பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?

அவன் : ஒருத்தன் அமெரிக்காவில் சா·ப்ட்வேர் இஞ்சினியர். இன்னொருத்தி பெண். காலெஜ்லே கோல்ட் மெடலிஸ்ட்.

சாமி : பெண்டாட்டி?

அவன் : மோஸ்ட் ஒபீடியண்ட் வுமன்.

சாமி : சரி. உனக்கென்ன குறை?

அவன் : ப்ரமோஷன்! கடவுள் இப்படிப் பண்ணிட்டாரே.

சாமி : ஊம்! உனக்கு வசதியான அப்பா, கெட்டிக்காரப்பிள்ளை, மகள், குனாவதியான மனைவி.. இதெல்லாம் அமைந்திருக்கிறது. இதெல்லாம் கடவுள் பண்ணலை. உன் ப்ரமோஷனைக் கெடுத்தது மட்டும் அவர் என்று சொல்கிறே? அதுவும் ப்ரமோஷன் இல்லேன்னு யாரும் சொல்லலை. முதல் லிஸ்டிலே பெயர் இல்லை. இரண்டாயிரத்தில் வரக்கூடும்....

தங்களுக்குக் கிடைத்திருக்கும் பாக்கியங்களுக்கெல்லாம் கடவுள் பொறுப்பில்லை. ஏதாவது மட்டும் ஆண்டவன் பொறுப்பு என்று பலர் நினைக்கிறார்கள். அது சரியில்லை.

உபதேசத்தைக் கேட்ட டெபுடி டைரக்டருக்கு மனம் தெளிந்தது. அன்று இரவு நன்றாகத் தூங்கினார்.

(வாரியார் சொற்பொழிவில் கேட்டது.)





டெபுடி டைரக்டரின் துக்கம்    Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 28, 2013 7:36 am

அருமையான விளக்கம். வாரியார் ஒவ்வொரு துறையிலும் வாரியார்தான்.



டெபுடி டைரக்டரின் துக்கம்    Aடெபுடி டைரக்டரின் துக்கம்    Aடெபுடி டைரக்டரின் துக்கம்    Tடெபுடி டைரக்டரின் துக்கம்    Hடெபுடி டைரக்டரின் துக்கம்    Iடெபுடி டைரக்டரின் துக்கம்    Rடெபுடி டைரக்டரின் துக்கம்    Aடெபுடி டைரக்டரின் துக்கம்    Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 28, 2013 10:35 am

டெபுடி டைரக்டரின் துக்கம்    3838410834 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 28, 2013 12:53 pm

சூப்பருங்க டெபுடி டைரக்டரின் துக்கம்    3838410834 டெபுடி டைரக்டரின் துக்கம்    1571444738 டெபுடி டைரக்டரின் துக்கம்    1571444738 டெபுடி டைரக்டரின் துக்கம்    1571444738 




டெபுடி டைரக்டரின் துக்கம்    Mடெபுடி டைரக்டரின் துக்கம்    Uடெபுடி டைரக்டரின் துக்கம்    Tடெபுடி டைரக்டரின் துக்கம்    Hடெபுடி டைரக்டரின் துக்கம்    Uடெபுடி டைரக்டரின் துக்கம்    Mடெபுடி டைரக்டரின் துக்கம்    Oடெபுடி டைரக்டரின் துக்கம்    Hடெபுடி டைரக்டரின் துக்கம்    Aடெபுடி டைரக்டரின் துக்கம்    Mடெபுடி டைரக்டரின் துக்கம்    Eடெபுடி டைரக்டரின் துக்கம்    D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Wed Aug 28, 2013 1:42 pm

டெபுடி டைரக்டரின் துக்கம்    3838410834 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 28, 2013 2:26 pm

அருமையான விளக்கம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 29, 2013 7:45 am

தேவையானவற்றை தேவையான சமயத்தில் கடவுள் தருகிறார் என்ற எண்ணமே சிறந்த தெய்வபக்தி .

ரமணியன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக