புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_m1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c10 
61 Posts - 74%
heezulia
28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_m1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_m1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_m1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_m1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c10 
226 Posts - 76%
heezulia
28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_m1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_m1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_m1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_m1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_m1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_m1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_m1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_m1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nahoor
28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_m1028 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 27, 2013 8:30 pm

First topic message reminder :

28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Lord-krishna-78v

கிருஷ்ணஜெயந்தியன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவளிக்க வேண்டும். பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, நடுவே பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலைப் பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும்.  கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று அவருக்கு மிகவும் பிரியமான பால், தயிர், வெண்ணெய், அவல், நாவற்பழம், கொய்யாபழம், விளாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும் வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, வடை, நெய் அப்பம், சுகியன், லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைக்கலாம்.

28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 2-ec5e07e601

தொடரும்.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 27, 2013 8:46 pm

28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 8



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 27, 2013 8:48 pm

28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Krishna+with+Ma+Yashodha

இது என்னுடைய favorite போட்டோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 27, 2013 9:42 pm

28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Z

கிருஷ்ண ஜெயந்தியன்று தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை,  எனவே கிருஷ்ண ஜெயந்தியன்று, வீட்டைச் சுத்தப்படுத்தி, அலங்கரித்து, குழந்தை கண்ணனை வர வேற்கும் விதத்தில்,  வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், அவனது பாதச்சுவடுகளை மாக்கோலமிட்டு வரவேற்கலாம்.  இதனால், கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரகோலம் (ரங்கோலி), மலர் அலங்காரம், பூக்கோலம் இடுவர். அதை நமது இல்லங்களிலும் செய்து கிருஷ்ணரை வரவேற்க வேண்டும். இதனால் கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து நடந்து வந்து, பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக்கொள்கிறார் என்பதாகும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 27, 2013 9:45 pm

கிருஷ்ணா ஜெயந்தி உங்களுக்கு மிகவும் பிடித்த பண்டிகைதானே !

ரமணியன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 28, 2013 10:52 am

28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 3838410834 அனைவருக்கும் கிருஷ்ணஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 28, 2013 11:13 am

அனைவருக்கும் கிருஷ்ணஜெயந்தி நல்வாழ்த்துகள்

28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Image0071





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 28, 2013 11:21 am

உறவுகள் அனைவருக்கும் கிருஷ்ணஜெயந்தின் நல்வாழ்த்துகள்!!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 28, 2013 12:41 pm

அனைவருக்கும் கிருஷண ஜெயந்தி நல்வாழ்துக்கள்




28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 M28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 U28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 T28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 H28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 U28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 M28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 O28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 H28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 A28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 M28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 E28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 28, 2013 1:33 pm

அனைவருக்கும் எனது கிருஷ்ணா ஜெயந்தி வாழ்த்துகள்
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 U28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 D28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 A28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Y28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 A28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 S28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 U28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 D28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 H28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 29, 2013 5:20 pm

நன்றி நண்பர்களே ! உங்களுக்கும் என் மனம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி நாள் வாழ்த்துகள் புன்னகை 28 மற்றும் 29 கிருஷ்ணஜெயந்தி ! - Page 2 Images?q=tbn:ANd9GcTocE8Jb1Ioy_ik7BJ1nMI5tbSzqugX0bwKHNxoanarB5gLkl74



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக