புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_m10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_m10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_m10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_m10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_m10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_m10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_m10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_m10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_m10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10 
2 Posts - 1%
prajai
ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_m10ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )?


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 26, 2013 8:27 pm

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான்?

1.விடலைப்
பருவத்தில் தினமும்
காலை எழுந்ததும்
தனக்கு மீசை அரும்பி விட்டதா என்ற
பார்க்கும் போது.

2.இது வரை ஆண்கள்
பள்ளியிலேயே படித்துவிட்டு,
இருபாலர் படிக்கும் கல்லூரியில்
நுழைந்ததும் அச்சத்தோடும்
கூச்சத்தோடும்
பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும்
போது.

3.பெண்கள் தன்னை பார்க்க
வேண்டும்
என்பதற்காக எதையும் செய்யாமல்,
தான் தானாகவே இருக்கும் போது.

4.எவ்வளவு முரடனாக
இருந்தாலும் , தன் வீரத்தையும்
திமிரையும் ஓரங்கட்டிவிட்டு ,
பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.

5. சொந்த உழைப்பில் கிடைத்த தன்
முதல் மாத
சம்பளத்தை கை நீட்டி வாங்கும்
போது

6.காத்திருக்க முடியாதென்றுச்
சொன்ன காதலியை தன்
குடுபத்திற்காக தியாகம்
செய்யும் போது

7.தன்
தங்கைக்கு தான்
இன்னொரு தந்தை என்பதை உணரும்
போது.

8.இரு சக்கர வண்டியை உர்ர்
உர்ர்ர்ர்ர்ர்ர் ர் என உறுமாமல், சிக்னலில்
வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாட
தலை முடியை சரி செய்யும் போது.

9.வேட்டியை மடித்துக் கட்டிக்
கொண்டே நடக்கும் போது.

10.அப்பாவிடம் அதிகம்
பேசாவிட்டாலும் கூட அவரின்
ஒவ்வொரு அசைவுகளையும்
தெரிந்து வைத்திருக்கும் போது.

#சுயநலமில்லாத,செ யற்கைத்
தனமில்லாத
எல்லா ஆண்களுமே அழகு தான். -

**************************************************************************************
ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.

2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.

3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.

4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.

5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.

6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.

7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.

8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.

9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.

10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.

11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.

12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.

# தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்.

நன்றி முகநூல்



ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Mஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Aஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Dஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? Hஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? U



ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Aug 26, 2013 8:45 pm

தன்னலமே ஆனாலும்- தன்னலத்தில் பிறர்
நலம் பேனலும் நலமே.,ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )? 3838410834 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 27, 2013 11:15 am

மதுமிதா wrote:#சுயநலமில்லாத,செயற்கைத் தனமில்லாத
எல்லா ஆண்களுமே அழகு தான். -
# தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்.
சூப்பருங்க நன்றி 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 27, 2013 11:24 am

இந்த பதிவு ரொம்ப அழ்கா இருக்கு புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக