புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிறுவாபுரி சதகம் I_vote_lcap சிறுவாபுரி சதகம் I_voting_bar சிறுவாபுரி சதகம் I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
 சிறுவாபுரி சதகம் I_vote_lcap சிறுவாபுரி சதகம் I_voting_bar சிறுவாபுரி சதகம் I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
 சிறுவாபுரி சதகம் I_vote_lcap சிறுவாபுரி சதகம் I_voting_bar சிறுவாபுரி சதகம் I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
 சிறுவாபுரி சதகம் I_vote_lcap சிறுவாபுரி சதகம் I_voting_bar சிறுவாபுரி சதகம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
 சிறுவாபுரி சதகம் I_vote_lcap சிறுவாபுரி சதகம் I_voting_bar சிறுவாபுரி சதகம் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
 சிறுவாபுரி சதகம் I_vote_lcap சிறுவாபுரி சதகம் I_voting_bar சிறுவாபுரி சதகம் I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
 சிறுவாபுரி சதகம் I_vote_lcap சிறுவாபுரி சதகம் I_voting_bar சிறுவாபுரி சதகம் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 சிறுவாபுரி சதகம் I_vote_lcap சிறுவாபுரி சதகம் I_voting_bar சிறுவாபுரி சதகம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
 சிறுவாபுரி சதகம் I_vote_lcap சிறுவாபுரி சதகம் I_voting_bar சிறுவாபுரி சதகம் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 சிறுவாபுரி சதகம் I_vote_lcap சிறுவாபுரி சதகம் I_voting_bar சிறுவாபுரி சதகம் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவாபுரி சதகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 10:37 am

 சிறுவாபுரி சதகம் V236si10

சிறுவாபுரி சதகம்
(காப்புச் செய்யுள்)

இயற்றியவர் கிரேஸிமோகன்



"மந்தா கினியேந் திடமா துமைபால்
வந்தாய் பெறவே வடிவேல் தனையே
பந்தா டிடுதே புலனைந் துமெனை
தந்தா யுதன்பின் தவழ்வோய் அருள்வாய்"....(91)

"இக்கா சினியில் இழவே புரிந்து
அக்கா சியில்அந் திமம்கொண் டிடுவாய்
முக்கால் சிவனம் முருகன் அருள்வான்
உக்கார் சிவனே உறும்கா சியதே"....(92

"சுப்ர மணிய புஜங்க மதிலே
சர்ப்பம் எனஆ டினைசங் கரனால்
தர்பை வழித்த தமியேன் திருநா
அற்பம் இதிலா டிடுமண் புழுவாய்"....(93)

"காட்சி கொடுத்து கற்கண் டளித்து
தீட்ச தரின்வாய் மொழிகீர்த் தனையாய்
ஆட்சி புரிந்தோய், அவர்தம் குருவாய்
தீட்ஷை கொடுத்த தணிகை குகனே"....(94)

"ஒலிபா ஷைவரா துருகித் தவிக்க
கலிவெண் பாவை குமர குருவுக்
அளிசீ ரலைவாய் அகக்கா ரிகளோ(டு)
ஒளியாய் விளங்கும் உயர்வான் பதியே"....(95)

"பழம்காய் இலைஆல் மரம்வேர் விதையாய்
விழபுள் விழுங்கி அதைவே றிடமாய்
புழங்கப் புதைக்கப் புதிதா வதுபோல்
விழுவாய் கனலாய் எழுவாய் புனலில்
தொழும்தாய் வளர்சேய் பழனிக் குமரா"....(96)

"சதிசெய் திடுசங் கரன்கைக் கனியால்
பதியாய் திருவா வினன்வாழ் பரமே
இதிகா சபுரா ணமறை புகழும்
துதிகே சவனார் மருகா துணைவா"....(97)

"சிறுவா புரியில் சதகம் தொடங்கி
திருவா வினன்சீர் தலத்தில் முடிய
நிறைவேற் றியவா நதிவே கமுடன்
மறவேன் உனைமால் மருகா சரணம்"....(98)

"பாலும் பழமும் பஞ்சா ம்ருதமும்
கோலும் இடுப்பில் கரமும் கொடுப்பேன்
நாளும் இவன்நா டகமே டையில்செங்
கோலும் குடையாய் கொடியேந் திடச்செய்"....(99)

"தணிகை ,பரங்குன், ரலைவாய் , திருவா
வினன்கை கனிகொள் பொழிலே ரகமாய்
கனிகை இருக்க இவர்க்காய் அவர்க்காய்
இனிகை ஏந்தாய் ,இறைசேய் பதம்சேர்"....(100)



 சிறுவாபுரி சதகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 25, 2013 10:51 am

கிரேஸி மோகனா சூப்பருங்க நான் இதுவரை அவரை ஒரு சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் என்று தான் எண்ணி கொண்டிருந்தேன்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 10:57 am

ராஜா wrote:கிரேஸி மோகனா சூப்பருங்க நான் இதுவரை அவரை ஒரு சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் என்று தான் எண்ணி கொண்டிருந்தேன்
ஆம், இவர் பன்முகத் திறமை பெற்றவர்!



 சிறுவாபுரி சதகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக