புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10அனந்தீஸ்வரர் கோவில் Poll_m10அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10அனந்தீஸ்வரர் கோவில் Poll_m10அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10 
77 Posts - 36%
i6appar
அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10அனந்தீஸ்வரர் கோவில் Poll_m10அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10அனந்தீஸ்வரர் கோவில் Poll_m10அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10அனந்தீஸ்வரர் கோவில் Poll_m10அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10அனந்தீஸ்வரர் கோவில் Poll_m10அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10அனந்தீஸ்வரர் கோவில் Poll_m10அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10அனந்தீஸ்வரர் கோவில் Poll_m10அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10அனந்தீஸ்வரர் கோவில் Poll_m10அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10அனந்தீஸ்வரர் கோவில் Poll_m10அனந்தீஸ்வரர் கோவில் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனந்தீஸ்வரர் கோவில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 8:17 am

அனந்தீஸ்வரர் கோவில் Anatha10

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற அனந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அனந்தீஸ்வரர் மூலவராகவும் சோமாஸ்கந்தர் உற்சவராகவும், சவுந்தரநாயகி அம்மனாகவும் அருள்பாலிக்கிறார். இக்கோவில் தீர்த்தம் பதஞ்சலி தீர்த்தமாகும். சுமார் 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பழமை வாய்ந்த இக்கோவிலில் புராண பெயர் தில்லை வனமாகும்.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேர்பின்புறமாக அமைந்துள்ளது இக்கோவில். கோவிலில் நுழைந்தவுடன் பதஞ்சலி தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்தின் இடப்புறம் ராஜசண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. பிரகாரத்தில் சூரியன், சந்திரன் உள்ளனர். இக்கோவிலில் உச்சிகால பூஜையை தரிசனம் செய்வது விசேஷமாகும்.

இக்கோவில் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடை திறந்திருக்கும். கோவில் முன் மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆஞ்சநேயரும், பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கஜலட்சுமி, சனீஸ்வரர், நவக்கிரகம், பைரவர் ஆகிய சாமிகள் உள்ளது. சிவன் சன்னதி கோஷ்டத்தில் வல்லபை கணபதி, தட்சிணாமூர்த்தி, லங்கோத்பவர், பிரம்மா சாமிகள் உள்ளது.

பதஞ்சலி மகரிஷிக்கு இங்கு தனிசன்னதி உண்டு. பெருமாள் ராமாவதாரம் எடுத்த போது லட்சுமணராக அவதாரம் செய்தவர் பதஞ்சலியே ஆவார். இவரது நட்சத்திரம் பூசம் என்பதால் இந்நாளில் விஷேசபூஜை நடைபெறுகிறது. மார்கழி திருவாதிரை அன்று நடராஜருடன் பதஞ்சலி மகரிஷியும் புறப்பாடாவார்.

இக்கோவில் உள்ள சில தூண்களில் யோகாசனம் முறைகள் குறித்த சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பாகும். நாகதோஷத்தல் பாதிக்கப்பட்டோர் தோஷம் நீங்கவும், கல்வி, கலைகளில் சிறந்த இடம் பெறவும் பதஞ்சலியை வணங்குகின்றனர்.



அனந்தீஸ்வரர் கோவில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 25, 2013 9:38 am

புராதண சொத்துக்களான நமது கோவில்களை பார்க்கும்போதே ஒருவித மனஅமைதி ஏற்படும். அருமை.
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 25, 2013 10:31 am

அனந்தீஸ்வரர் கோவில் 3838410834 சிறப்பான பகிர்வு தல , எத்தனையோ முறை அந்த வழியாக சென்றுள்ளேன் இப்போ தான் கோவிலை பற்றி தெரிந்துகொண்டேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக