புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊர் சுற்றலாம் வாங்க........
Page 1 of 1 •
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
நான் சென்று வந்த சுற்றுலாத் தளங்களைப் பற்றியும் அங்கு நாம் காண வேண்டிய இடங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள விளைந்து இப்பதிவினைத் துவங்குகிறேன்.(விக்கிபீடியாவின் உதவியோடு)
இன்று நாம் கா\ணவிருப்பது மாத்தரேன் மலைப் பிரதேசம்-மஹாராஸ்டிரா
வரலாறு
மும்பாதேவியின் அருள் கொழிக்கும் மும்பை மாநகரின் அருகில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் உள்ள மலைப் பிரதேசம் தான் இந்த மாத்தரேன்(MATHERAN).ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1850 ஆம் ஆண்டு தானே மாவட்ட ஆட்சியாராக இருந்த Hugh Poyntz Male என்பவரால் தான் இப்பிரதேசம் கண்டறியப் பட்டது. பின் அப்போதைய பம்பாய் கவர்னர் . Lord Elphinstone என்பவரால் ஆங்கிலேயர்களின் கோடை வாஸஸ்தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டது.இதுதான் இம்மலைப் பிரதேசத்தின் வரலாறு.
மேலும் இதுதான் ஆசியாவில் உள்ள ஒரே Automobile Free மலைவாஸஸ்தலம்.
அமைவிடம்
மும்பை மாநகரிலிருந்து சுமார் 90 கி மீ தொலைவிலும்,புனே நகரிலிருந்து சுமார் 120 கி மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
கூகுள் வரை படத்தில் காண சுட்டி
பயண வழிகள்
மாத்தரேன் செல்ல வேண்டுமெனில் சாலை வழியைத் தவிர்த்து ரயிலில் செல்வதே சாலச் சிறந்தது.மும்பையிலிருந்து நேராக புறநக்கர் ரயிலில் (centra Line) கஜ்ரத் செல்லும் பாதையில் உள்ள நேரல் ஸ்டேசனில் இறங்கிக் கொள்ளவும்.
இங்கிருந்து தான் ந்குறுகிய பாதையில் மாத்தரேன் செல்லும் டாய் ட்ரெயின்கள் கிளம்புகின்றன.இதற்கான பயணச்சீட்டுகள் அங்குள்ள கவுண்டரில் வழங்கப் படுகிறது.ஒரு ட்ரெயினில் அதிகபட்சம் 50 பேர்தான் பயணம் செய்ய முடியும்.இதன் பயணச்சீட்டு பெறுவதற்கு கூட்டம் முண்டியடிக்கும் ஜாக்கிரதை.இணைய வழி முன் பதிவை நான் செல்லும் போது நிறுத்தியிருந்தார்கள் தற்போது செயல் படுகிறதா என்பதை erail.in தளத்தில் சென்று சரி பார்க்கவும்.மேலும் இந்த ரயில் சேவை அட்டவணை உங்களுக்காக இங்கே
இந்த ட்ரெயினில் செல்லும் போது மாத்தரேனின் முழு அழகையும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு கண்டு களிக்கலாம்.ஜன்னலோர இருக்கை கிடைத்தால் நீங்கள் முழு அதிர்ஷ்ட சாலி.
சாலை வழியாக செல்ல நினைத்தாலும் நேரல் நிலையத்திலிருந்து டாக்ஸி கிடைக்கிறது.ஆனால் மாத்தரேன் மலைப் பகுதியில் ஆம்புலன்ஸ் தவிர மற்ற வாகனங்கள் செல்லத் தடை என்பதால் உங்கள் வாகனங்களில் சென்றாலும் டாக்ஸி நிறுத்ததிற்கு அப்பால் தங்கள் வாகனங்களை அனுமதிக்க மாட்டார்கள்.அங்கிருந்து நடந்து(சுமார் 4 கி மீ கடின )மலைப்பாதை,கை ரிக்ஸா அல்லது குதிரையில்(ரூ 200-250) பயணம் செய்து மாத்தரேன் நகரை அடையலாம்.
பேருந்து வழித்தடம்
தங்குமிடம்
ஏராளமான ரிசார்ட்டுகள் மாத்தரேன் ரயில் நிலையத்தின் அருகில் அமைந்துள்ளன.மலைப் பிரதேசம் என்பதால் அனைத்துப் பொருட்களின் விலையும் சிறிது அதிகமாகவே இட்ருக்கும்.
பார்க்க வேண்டிய இடங்கள்
http://upload.wikimedia.org/wikipedia/commons/b/bc/Matheran-map.jpg

நல்ல தொடர் ....தொடருங்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தகவலுக்கு நன்றி! இன்னும் அரிய தகவல் தாருங்கள்.. அசோகன்!
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
நான் கடந்த பிப்ரவரி மாதம் சென்றிருந்தேன்.ராஜா அண்ணா படங்கள் பதிவு செய்வதில் சிறு பிரச்சினை...படங்களின் அளவை சிறிதாக்கி இடுவதற்கு சிறிது காலம் எடுக்கும்..........பின்னர் பதிகிறேன்.மேலும் பாலாஜி மற்றும் அருண் ஆகியோருக்கும் நன்றி
நேரம் கிடைக்கும்போது பதிவிடுங்கள் அசோகன்அசோகன் wrote:நான் கடந்த பிப்ரவரி மாதம் சென்றிருந்தேன்.ராஜா அண்ணா படங்கள் பதிவு செய்வதில் சிறு பிரச்சினை...படங்களின் அளவை சிறிதாக்கி இடுவதற்கு சிறிது காலம் எடுக்கும்..........பின்னர் பதிகிறேன்.மேலும் பாலாஜி மற்றும் அருண் ஆகியோருக்கும் நன்றி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உங்களின் இந்த பதிவு சுற்றுலா செல்ல இருக்கும் அனைவருக்கும் பயன் படும் தொடர்ந்து பகிருங்கள் நன்பரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1