புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_m10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_m10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_m10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_m10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_m10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_m10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_m10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_m10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_m10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_m10ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்...


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 27, 2009 2:23 am

ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Azhgu

ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்...அவளிடம் என் காதல் விண்ணப்பம் கொடுத்தேன்....(எனக்கு காதல் கடிதம் எழுத வருதான்னு பிராக்டிஸ் பண்ணினேன் இப்போ இல்லாட்டினாலும் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறமாவது பயன் படுமே) காதல் கவிதைதான் எழுத வரமாட்டேன்னுது கடிதமாவது எழுதலாமுன்னுதான்...


பெயர்


பிரியமானவன் (அப்போ நான் பிரியமில்லாதவளான்னு கேக்காதீங்க...)


வயது


உங்கள விட ரெண்டுவயசு எச்சா இருக்கலாம்...


உயரம்


நம்ம சத்யராஜ விட ரெண்டு இஞ்ச்தான் குறைவுன்றதுல சின்ன வருத்தம்...


நிறம்


காக்காவ விட கொஞ்சம் கலர் கம்மிதான்...


வசதி


உக்காரவச்சு சோறு போடுற அளவு இல்லாட்டினாலும் நிக்கவச்சு சோறு போடுவேன் (அதாங்க இன்ஸ்டண்ட் ஃபுட் வாங்கித்தருவேன்னு சொல்லவந்தேன்) உங்களுக்கு மொபைலும் சிம் கார்டும் வாங்கி கொடுக்கும் வசதியும், வாரம் ஒரு சினிமாவுக்கு கூட்டிட்டு போற வசதியும் ,தினமும் ஒரு சுடிதார் வாங்கித்தர வசதியும், இந்த லெட்டர் குடுத்தபின் நீங்க போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணி ஈவ் டீசிங்ல ஜெயில்ல போட்டா ஜாமீன்ல வர்ற வசதியும் இருக்கு.எப்படி வசதி?

பொழுது போக்கு


சைட்டே விதின்னு கிடக்குறது,(சைட்டுனா அந்த சைட்டு இல்லப்பா வேலை செய்ற இடம்),ரூமுக்கு வந்தா இது மாதிரி வித்யாசமா லெட்டரும், வெட்டியா ப்ளாக் எழுதுறதும்..என்னைக்கோ அசின் எனக்கு எழுதுன காதல் கடிதத்தை படிக்குறதும்....


வேலை


தொட்டா ஷாக் அடிக்குற உறவோடு உறவாடல் ,இப்போ கொஞ்ச நாளா உங்க வீட்டுல இருக்கும் செடிகளோடும் உறவாடல்...


படிப்பு


பட்டம் விட்டும் பழக்கமில்லை, வாங்கியும் பழக்கமில்லை....இந்த கடுதாசி எழுதுற அளவுக்காவது படிச்சுருக்கேன்னு சந்தோசப்படுங்க...


வீடு


தாயுண்டு தந்தையுண்டு மற்றோர் இல்லை.நீ வந்தால் உனக்கொரு இடமும் உண்டு இல்லத்தில் இல்லை இவர்களின் இதயத்தில்....


காதல் அனுபவம்

உண்டு ஒரு 17 வருஷத்துக்கு முன்னாடி கைகோர்த்து வீதியுலா போனதுண்டு அவளோடு....


கவிதை


சுட்டாலும் எழுத வராது(அப்போ சுடாம எழுத தெரியுமான்னு கேக்கக்கூடாது)
வாசிக்கப்பிடிக்கும்,சிலரோட கவிதைகளும் புரியாது சிலரோட வார்த்தைகளும் புரியாது(கிறுக்கனுக்கு எப்படி புரியும்?)


நீங்க என்னை ரிஜெக்ட் பண்ணிட்டா?


சிரிப்பேன்...வானமே இடிஞ்சு விழுகுற அளவுக்கு...அப்பறமென்ன மழை தான்....


எக்ஸ்ட்ரா குவாலிபிகேஷன்


ஹ ஹ ஹா...... இதோடு , கண்ணடிக்கும் வித்தையும் தெரியும்.சத்தமில்லாம திருக்குறள் வரிகளை படிப்பேன் ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Icon_smile)))))

நன்றி ::: பிரியமுடன்......வசந்த்



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 27, 2009 2:29 am

ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... 56667 ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... 56667 ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 27, 2009 2:45 am

ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... 838572 ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... 838572



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 27, 2009 9:46 am

ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... 67637 ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... 67637 ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... 67637



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Oct 27, 2009 9:53 am

ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... 56667 ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... 56667 ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... 56667

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 27, 2009 11:35 am

சைட்டே விதின்னு கிடக்குறது,(சைட்டுனா அந்த சைட்டு இல்லப்பா வேலை செய்ற இடம்),ரூமுக்கு வந்தா இது மாதிரி வித்யாசமா லெட்டரும், வெட்டியா ப்ளாக் எழுதுறதும்..என்னைக்கோ அசின் எனக்கு எழுதுன காதல் கடிதத்தை படிக்குறதும்....


ஒன்னும் புரியல



ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Eegaraitkmkhan
ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... Logo12
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 27, 2009 11:57 am

ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... 56667

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 27, 2009 12:12 pm

mdkhan wrote:சைட்டே விதின்னு கிடக்குறது,(சைட்டுனா அந்த சைட்டு இல்லப்பா வேலை செய்ற இடம்),ரூமுக்கு வந்தா இது மாதிரி வித்யாசமா லெட்டரும், வெட்டியா ப்ளாக் எழுதுறதும்..என்னைக்கோ அசின் எனக்கு எழுதுன காதல் கடிதத்தை படிக்குறதும்....


ஒன்னும் புரியல



ஐ ...... தோடா இன்னொரு மைனர் குஞ்சுமணி வந்துட்டாரு ... பிசின் இவங்களுக்கு லவ் லெட்டர் எழுதுனாங்கலாம் ......

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 27, 2009 12:14 pm

ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... 677196 ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... 677196 ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்... 677196

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Tue Oct 27, 2009 12:16 pm

கீ... கீகீ...கீ... கீகீ...கீ... கீகீ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக