புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_c10பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_m10பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_c10 
62 Posts - 57%
heezulia
பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_c10பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_m10பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_c10பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_m10பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_c10பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_m10பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_c10பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_m10பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_c10 
104 Posts - 59%
heezulia
பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_c10பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_m10பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_c10பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_m10பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_c10பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_m10பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்வேறு சரும பாதுகாப்பு

Page 2 of 2 Previous  1, 2

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Aug 22, 2013 10:30 pm

First topic message reminder :

நிறைய பேர் முகத்தில் எண்ணெய் பசை தெரியக்கூடாது என்று தான் மேக்-கப் அதிகம் போடுவார்கள். ஆனால் சிலருக்கு மேக்-கப் போட்ட பின்னரும், முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பது போல் இருக்கும். வேண்டுமெனில் நடிகைகள் பலரை பல விழாக்களின் போது பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஆயில் மேக்-கப் தான் அதிகம் போடுவார்கள். ஆம், மேக்-கப்பில் ஆயில் மேக்-கப் என்று ஒன்று உள்ளது. அதிலும் நயன்தாரா, பிரியாமணி போன்ற நடிகைகள், இத்தகைய மேக்-கப்பை அதிகம் போடுவார்கள்.

ஆனால் சிலருக்கு ஆயில் மேக்-கப் போடாமல், சாதாரண மேக்-கப் போட்டாலே எண்ணெய் வழியும். இவ்வாறு அதிக எண்ணெய் பசையுடன் தெரிவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் மேக்-கப் போடும் முன் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களை செய்யாமல் போடுவது மற்றும் அதிக எண்ணெய் பசை சருமம் இருப்பதும் சில காரணங்கள். மேலும் இவ்வாறு மேக்-கப்பிற்கு பின் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது போன்ற தெரிந்தால், அது முதுமைத் தோற்றத்தை தரும். எனவே இத்தகைய தோற்றத்தை தவிர்க்க, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.

முகத்தை கழுவுவது

மேக்-கப் போடும் முன் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெயானது நீங்கிவிடும். பின் மேக்-கப் போட்டால், எண்ணெய் வழியாமல் இருக்கும். ஸ்கரப் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், மேக்-கப் போடும் முன், முகத்திற்கு உப்பு அல்லது சர்க்கரையை வைத்து ஒரு சிறு ஸ்கரப் செய்து, பின் மேக்-கப் போட்டால், சருமத் துளைகளில் உள்ள எண்ணெயானது வெளியேறிவிடும்.

ஐஸ் கட்டி

மேக்-கப் செய்த பின் எண்ணெய் வழியாமல் இருப்பதற்கு, ஐஸ் கட்டிகளை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் மேக்-கப் போட்டால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும். நீர்ம ஃபௌண்டேஷன் மேக்-கப்பிற்கு பின் முகத்தில் எண்ணெய் வழிவது போல் இருந்தால், மேக்-கப்பின் போது நீர்ம ஃபௌண்டேஷன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக ஃபௌண்டேஷன் பவுடரைப் பயன்படுத்தலாம். கன்சீலர் ஒருவேளை ஃபௌண்டேஷன் பவுடராக இருந்தால், கன்சீலரை குறைவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பொதுவாக கன்சீலர்கள் ஆயில் மாதிரி இருக்கும். எனவே அளவாக பயன்படுத்தினால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.

பவுடர்

மேக்-கப் முடியும் போது, ஃபௌண்டேஷன் பவுடரையோ அல்லது கோல்டன் டஸ்ட்டையோ பயன்படுத்தினால், அந்த பவுடரானது முகத்தில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சிவிடும்.

நன்றி தமிழ் மையம்

பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Mபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Aபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Dபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Hபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 U

பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Aug 23, 2013 10:34 am

சிவா wrote:
மதுமிதா wrote:mmmm fees எடுங்க
பீஸ் போனவங்ககிட்ட கூடவா பீஸ் கேப்பாங்க...!!! சோகம் 
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Mபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Aபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Dபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Hபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 U

பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 23, 2013 10:35 am

மதுமிதா wrote:
சிவா wrote:
மதுமிதா wrote:mmmm fees எடுங்க
பீஸ் போனவங்ககிட்ட கூடவா பீஸ் கேப்பாங்க...!!! சோகம் 
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
பார்த்து சிரிங்க... வாய் சுளுக்கிக் கொள்ளப் போகுது!

பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Aug 23, 2013 10:38 am

சிவா wrote:
மதுமிதா wrote:
சிவா wrote:
மதுமிதா wrote:mmmm fees எடுங்க
பீஸ் போனவங்ககிட்ட கூடவா பீஸ் கேப்பாங்க...!!! சோகம் 
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
பார்த்து சிரிங்க... வாய் சுளுக்கிக் கொள்ளப் போகுது!
அதுலாம் ஒண்ணு சுளுக்காது

பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Mபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Aபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Dபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Hபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 U

பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 26, 2013 7:09 pm

சிவா அண்ணா இன்னும் சில குறிப்புகள் :

எண்ணைய் பசையுள்ள சருமம் பார்ப்பதற்கு "பளபள" என்று தோற்றம் அளித்தாலும் விரைவில் தூசியும், அழுக்கும் சேர்ந்து விடும். இதனால் இவ்வகை சருமம் உடையவர்கள் அதிக எண்ணைய் பசை காரணமாக முகப்பருக்களும் வரக்கூடும். அதனால் முகத்தை அடிக்கடி கழுவினால் தான் சுத்தமாய் இருக்கும். இந்த வகை சருமம் உடையவர்கள் எண்ணைய், கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது. பழங்கள், பால் மற்றும் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும்

பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Mபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Aபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Dபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Hபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 U

பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 26, 2013 7:18 pm

* தேன், ஆரஞ்ச் பழச்சாறு, ரோஸ் வாட்டர், முல்தானிமட்டி ஆகியவற்றை ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பேக் போட்டு நான்கு காய்ந்து பின்பு கழுவ வேண்டும்

* வெள்ளரி சாரு 4 தேக்கரண்டி தேன் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி 3யும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர வேண்டும் ( முகப்பருக்கள் மறையும், நல்ல நிரத்தையும் குடுக்கும்)

எண்ணைய் பசையுள்ள சருமத்தில் துவாரங்கள்

* எண்ணைய் பசையுள்ள சருமத்தில் துவாரங்கள் பெரிதாக இருக்கும். இதற்கு தக்காளி சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் தேக்கரண்டி எடுத்து அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து போட்டு 20 நிமிடம் கழித்து கழுவி வர துவாரங்கள் இருக்கமாகும் இதனால் எண்ணைய் வழிவது குறையும்.

* முட்டையில் வெள்ளை கரு 1 தேக்கரண்டி தேன் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சில துளிகள் மூன்றையும் நன்றாக கலந்து , முகம் மற்றும் கழுத்து பகுதியில் 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வர சருமம் துவாரங்கள் நிறத்தை கொடுக்கும்

பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Mபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Aபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Dபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Hபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 U

பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 26, 2013 7:27 pm

* நன்றாக பழுத்த வாழை பழத்தில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக மசித்து பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ வேண்டும்

* நான்கு பழுத்த பப்பாளி பழத்தை நன்றாக மசித்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர அதிக எண்ணைய் சுரப்பதை கட்டுப்படுத்து வதோடு நல்ல போஷாக்கையும் தருகிறது.

* மோரை பஞ்சில் நனைத்து, முகம் மற்றும் கழுத்து பகுதியில் தேய்த்து துவாரங்கள் மறையும்.

* ஈஸ்ட் 1 தேக்கரண்டி , பால் 4 தேக்கரண்டி சர்க்கரை 1 தேக்கரண்டி மூன்றையும் நன்றாக கலந்து 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.

பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Mபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Aபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Dபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Hபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 U

பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 26, 2013 7:40 pm

சாதாரண சருமத்திற்கு

-> பால், பாலாடு கொண்டு பேக் போடுவதால் சருமத்தில் உள்ள அழுக்கை இயற்கையான முறையில் நீக்குவதோடு பளபளப்பையும் தரும்

-> நேரம் கிடைக்கும் போதெல்லாம் (அ) வாரம் ஒரு முறை மசாஜ் செய்து பேக் போட்டு வந்தால் முகம் பளக்கும்.

-> எலுமிச்சை சாறு, வெல்லாரி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பொலிவு பெரும்.

-> ரோஸ் வாட்டரை பஞ்சில் முக்கி முகத்தில் ஒரே சீராக தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வர முகம் புத்துணர்ச்சி பெறும்.

-> எலுமிச்சை சாறு சிறிதளவு தென் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும். இதனால் முகத்திலுள்ள கரும் புள்ளிகள் நீங்குவதோடு முகம் பொலிவு பெறும்.

-> எலுமிச்சை சாறு பாலேடு கலந்து முகத்தில் பூசி வரலாம்.

பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Mபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Aபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Dபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Hபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 U

பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 26, 2013 8:10 pm

வறண்ட சருமத்திற்கு

-> வருண்ட சருமத்திற்கு அடிக்கடி எண்ணைய் மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணைய் அல்லது நல்லெண்ணையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தடவி வந்தால் வறட்சி நீங்குவதோடு இறந்த செல்களையும் நீக்கி முகம் பொலிவடையும்.

-> ஆலிவ் எண்ணையுடன் முட்டையை கலந்து பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சுருக்கங்கள் மறைந்து விடும்.

-> பாலேட்டில் நன்றாக அடித்த முட்டை 1, தேன் ஒரு தேக்கரண்டி கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேக் சருமத்திற்கு தேவையான ஊட்டத்தை கொடுத்து சருமத்தை மிருதுவாக்கும்.

-> முட்டை கோஸ் சாறு, ஈஸ்ட், தேன் இவற்றை சம அளவில் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் தோல் வறட்சி நீங்கும்.

-> 2 தேக்கரண்டி அரைத்த தேங்காய் 1 தேக்கரண்டி தேன் இரண்டையும் கலந்து முகத்தில் நன்றாக பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவி வர சருமத்தில் எண்ணைய் பசையை சமநிலைப் படுத்துவதோடு சருமம் மிருதுவாகும் பளபளப்பாகவும் இருக்கும்.

->பாலேட்டில் சில துளிகள் எலுமிச்சை பழச் சாறு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் வறட்சி நீங்கி முகம் பளபளப்பாகும்.

-> சூடு செய்த ஆலிவ் எண்ணைய் (அ) தேங்காய் எண்ணைய் விட்டமின் ஈ மாத்திரைகள் 2, விட்டமின் ஏ மாத்திரைகள் 1, விட்டமின் டி மாத்திரை 1 ஆகியவற்றை சேர்த்து முகத்தில் வட்டமாக தேய்த்து பின் 10 நிமிடங்கள் கழித்து டவலால் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து பஞ்சை  கொண்டு துடைக்க வேண்டும். இந்த பேக் மிகவும் உலர்ந்த சருமத்தின் வரட்சியை நீக்கி ஊட்டத்தை கொடுத்து பளபளப்பாக வைத்து கொள்ளும்.

பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Mபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Aபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Dபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 Hபல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 U

பல்வேறு சரும பாதுகாப்பு - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக