புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல்
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்தும் புதிய நடைமுறை வருகிற 26-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரூபாயின் மதிப்பு குறைவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.63.13 ஆக இருந்தது. எனவே தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு இறக்குமதி வரியை 10 சதவீதம் அதிகரித்து கடந்த வாரம் நடவடிக்கை எடுத்தது.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பிளாஸ்மா வகை டெலிவிஷன்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் டெலிவிஷன்களுக்கு 35 சதவீதம் சுங்கவரியும், அந்த வரியில் 3 சதவீதம் கல்வி வரியாக கூடுதலாக விதிக்கப்படும். மொத்தத்தில் 36.05 சதவீதம் இறக்குமதி வரி செலுத்த வேண்டும். இந்த வரிவிதிப்பு முறை 26-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
இது குறித்து மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறுகையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுப்பதற்காக அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டியது அவசியமாகிறது என்றார். தற்போது வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் தங்கள் சொந்த தேவைக்காக கொண்டு வரும் டெலிவிஷன்களுக்கு எந்த வித வரியும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாலைமலர்

Re: வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல்
#1004940சொந்த தேவைக்காக கொண்டு வரும் டெலிவிஷன் எந்த சைஸ் வரை என்று தகவல் சொல்ல இயலுமா ....32 வரை வரி செலுத்த தேவையில்லை ...அதற்கு மேல் உள்ள சைஷ்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்பது உண்மையா ......
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல்
#1004944- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மேல் மட்டத்தில் உள்ளவர்கள் எதையும் கொண்டு வரலாம் வரி இல்லை, ஆனால் வெளி நாட்டில் உழைத்த பணத்தில் தனது குடும்பத்திற்று அன்பாக தொலைக்காட்சி பெட்டி வாங்கி வந்தால் வரி, என்ன நியாயம் சார் இது.
Re: வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல்
#1004946நீங்கள் TV தவிர வேறு எந்த சுங்க வரி கட்டும் பொருளும் உங்களுடன் எடுத்து போகவில்லை என்றாள். உங்கள் தொலைகாட்சியின் விலையில் முதல் 35000 ரூபாய்க்கு வரி கட்ட தேவையில்லை அதற்கு மேல் வரும் பணத்திற்கு 35 % வரி கட்ட வேண்டும்.பாலாஜி wrote:சொந்த தேவைக்காக கொண்டு வரும் டெலிவிஷன் எந்த சைஸ் வரை என்று தகவல் சொல்ல இயலுமா ....32 வரை வரி செலுத்த தேவையில்லை ...அதற்கு மேல் உள்ள சைஷ்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்பது உண்மையா ......
உதா : LED TV நீங்க வாங்கியது $ 1000 எனில் , இந்தியா ரூபாயில் (தோராயமாக) 63000 ரூபாய் வருகிறது , இதில் 35000 போக மீதி 28000 ரூபாய்க்கு 35 % வரி கட்ட வேண்டும்.
(சில மாதங்களுக்கு முன் எனது நண்பர் ஒருவர் கத்தாரில் இருந்து TV எடுத்துக்கொண்டு டில்லி சென்ற போது இது போல தான் கட்டினார் என சொன்னார்)
Re: வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல்
#1004960தகவலுக்கு நன்றி தலராஜா wrote:நீங்கள் TV தவிர வேறு எந்த சுங்க வரி கட்டும் பொருளும் உங்களுடன் எடுத்து போகவில்லை என்றாள். உங்கள் தொலைகாட்சியின் விலையில் முதல் 35000 ரூபாய்க்கு வரி கட்ட தேவையில்லை அதற்கு மேல் வரும் பணத்திற்கு 35 % வரி கட்ட வேண்டும்.பாலாஜி wrote:சொந்த தேவைக்காக கொண்டு வரும் டெலிவிஷன் எந்த சைஸ் வரை என்று தகவல் சொல்ல இயலுமா ....32 வரை வரி செலுத்த தேவையில்லை ...அதற்கு மேல் உள்ள சைஷ்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்பது உண்மையா ......
உதா : LED TV நீங்க வாங்கியது $ 1000 எனில் , இந்தியா ரூபாயில் (தோராயமாக) 63000 ரூபாய் வருகிறது , இதில் 35000 போக மீதி 28000 ரூபாய்க்கு 35 % வரி கட்ட வேண்டும்.
(சில மாதங்களுக்கு முன் எனது நண்பர் ஒருவர் கத்தாரில் இருந்து TV எடுத்துக்கொண்டு டில்லி சென்ற போது இது போல தான் கட்டினார் என சொன்னார்)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல்
#1004976கைப்பேசிக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நான் இதுவரை புதிதாக எடுத்து வரவில்லை
இதில் பாருங்கள்
http://www.cbec.gov.in/trvler-guide_ason22may2013.pdf
இதில் பாருங்கள்
http://www.cbec.gov.in/trvler-guide_ason22may2013.pdf
Re: வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல்
#1004980நன்றி அண்ணா,பார்க்கிறேன்.ராஜா wrote:கைப்பேசிக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நான் இதுவரை புதிதாக எடுத்து வரவில்லை
இதில் பாருங்கள்
http://www.cbec.gov.in/trvler-guide_ason22may2013.pdf
- Sponsored content
Similar topics
» வெளிநாடுகளில் இருந்து ரூ.20 லட்சம் வரை பொருட்கள் கொண்டு வந்தால் கைது கிடையாது: மத்திய அரசு
» ரெயில் கட்டணம் உயர்ந்தது: 21-ம் தேதி முதல் அமல்
» ‛தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் பெற புதிய நடைமுறை 17-ம் தேதி முதல் அமல்
» வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல்
» ஸ்டேட் வங்கியில் வட்டி குறைப்பு: ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1