புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்னர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து 2 ராணுவ வீரர்களின் தலையை வெட்டி துண்டித்து படுகொலை செய்த பாகிஸ்தான் ராணுவம், தற்போது 5 இந்திய வீரர்களையும் சுட்டுக் கொன்றுள்ளது.
இதுதொடர்பாக இந்தியா முழுவதும் கண்டனக் குரல் எழும்பி வரும் வேளையில், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அந்நாட்டின் பொதுமக்களையும், ராணுவ வீரர்களையும் இந்திய படைகள் கொல்வதாக குற்றம் சாட்டி, இதனை கண்டிக்கும் தீர்மானம் ஒன்றையும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபை கடந்த 12-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.
இதனை மறுக்கும் எதிர் தீர்மானத்தை இந்திய பாராளுமன்றமும் நிறைவேற்றியது.
இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் ஓய்ந்தபாடாக இல்லை. கடந்த ஒரு வார காலமாக இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு மற்றும் மோர்டார் குண்டுகளால் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் இன்று அதிகாலை சுட்டுக் கொன்று விட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஸ்கார்டூ எல்லைக் கோட்டுப் பகுதியில் உள்ள ஷக்மா ராணுவ நிலையில் பணியாற்றிய பாகிஸ்தான் தளபதி சர்ஃபாஸ் என்பவரை இந்திய ராணுவம் இன்று சுட்டுக்கொன்று விட்டதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று பின்னிரவு இந்திய படைகள் நடத்திய அதிரடி தாக்குதல் இன்று அதிகாலை 2.15 மணி வரை நீடித்ததாகவும் இந்த தாக்குதலில் கேப்டன் சர்ஃபாஸ் இறந்துவிட்டதாகவும் மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
மாலைமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதானே தல ...நம் இராணுவம் பலம் வாய்ந்ததாக இருந்தால் நமக்கு மகிழ்ச்சி தானேராஜா wrote:என்னங்க துப்பாக்கி என்று ஒரு மினி பீரங்கியை காட்டுறீங்கSajeevJino wrote:இது தான் L 70 துப்பாக்கி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தொடரட்டும் வேட்டை. 5 ராணுவ வீரர்களை ஈவு இரக்கமின்றி கொன்றார்களே...
இன்னும் இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.
இன்னும் இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.
mm என்பது துப்பாக்கி குழலின் குறுக்களவுராஜா wrote:இந்த mm என்பது என்ன அளவு அதில் பயன்படுத்தும் குண்டின் அளவா , இந்த வகை குண்டுகள் விழும் இடத்திலும் வெடிக்குமா ?!SajeevJino wrote:இது ஒரு 35/40 ம்ம் mm துப்பாக்கி தான் ..50mm க்கு மேல் தான் பீரங்கி வகை 135mm மேல் howitzer
இரண்டு வகையான தோட்டாக்கள் உண்டு
1..Air Burst இவை விழுந்த இடத்தில் குண்டு மாதிரி வெடிக்கும்
2..Armour Piercing Penetrator ..இவை கடினமான சுவர்களையும் கான்கீரிட்டையும் துளைத்து சேதப்படுத்தும்
நாம் முதல் வகை தோட்டாக்களை தான் பயன்படுத்தினோம்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
நன்றி சஜீவ்SajeevJino wrote:mm என்பது துப்பாக்கி குழலின் குறுக்களவுராஜா wrote:இந்த mm என்பது என்ன அளவு அதில் பயன்படுத்தும் குண்டின் அளவா , இந்த வகை குண்டுகள் விழும் இடத்திலும் வெடிக்குமா ?!SajeevJino wrote:இது ஒரு 35/40 ம்ம் mm துப்பாக்கி தான் ..50mm க்கு மேல் தான் பீரங்கி வகை 135mm மேல் howitzer
இரண்டு வகையான தோட்டாக்கள் உண்டு
1..Air Burst இவை விழுந்த இடத்தில் குண்டு மாதிரி வெடிக்கும்
2..Armour Piercing Penetrator ..இவை கடினமான சுவர்களையும் கான்கீரிட்டையும் துளைத்து சேதப்படுத்தும்
நாம் முதல் வகை தோட்டாக்களை தான் பயன்படுத்தினோம்
ராஜா wrote:நன்றி சஜீவ்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
DERAR BABU wrote:அரசியல்வாதிகளையும் தாண்டி பாக் ராணுவமே நம் எதிரியாய் முன்னிற்பதால் அவர்களுக்கு தேவைதான் ..........
எனது கருத்தும் இது தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
SajeevJino wrote:mm என்பது துப்பாக்கி குழலின் குறுக்களவுராஜா wrote:இந்த mm என்பது என்ன அளவு அதில் பயன்படுத்தும் குண்டின் அளவா , இந்த வகை குண்டுகள் விழும் இடத்திலும் வெடிக்குமா ?!SajeevJino wrote:இது ஒரு 35/40 ம்ம் mm துப்பாக்கி தான் ..50mm க்கு மேல் தான் பீரங்கி வகை 135mm மேல் howitzer
இரண்டு வகையான தோட்டாக்கள் உண்டு
1..Air Burst இவை விழுந்த இடத்தில் குண்டு மாதிரி வெடிக்கும்
2..Armour Piercing Penetrator ..இவை கடினமான சுவர்களையும் கான்கீரிட்டையும் துளைத்து சேதப்படுத்தும்
நாம் முதல் வகை தோட்டாக்களை தான் பயன்படுத்தினோம்
தகவலுக்கு நன்றி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இந்திய ராணுவ தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
» 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள்
» பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி சாவு
» இந்திய ராணுவ வீரர் விரைவில் விடுவிக்கப்படுவார் - பாகிஸ்தான்
» ராணுவ கட்டடத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்; 7 இந்திய வீரர்கள் உயிரிழப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|