புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Poll_c10எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Poll_m10எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Poll_c10எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Poll_m10எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 21, 2013 11:43 pm

First topic message reminder :

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்னர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து 2 ராணுவ வீரர்களின் தலையை வெட்டி துண்டித்து படுகொலை செய்த பாகிஸ்தான் ராணுவம், தற்போது 5 இந்திய வீரர்களையும் சுட்டுக் கொன்றுள்ளது.

இதுதொடர்பாக இந்தியா முழுவதும் கண்டனக் குரல் எழும்பி வரும் வேளையில், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அந்நாட்டின் பொதுமக்களையும், ராணுவ வீரர்களையும் இந்திய படைகள் கொல்வதாக குற்றம் சாட்டி, இதனை கண்டிக்கும் தீர்மானம் ஒன்றையும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபை கடந்த 12-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.

இதனை மறுக்கும் எதிர் தீர்மானத்தை இந்திய பாராளுமன்றமும் நிறைவேற்றியது.

இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் ஓய்ந்தபாடாக இல்லை. கடந்த ஒரு வார காலமாக இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு மற்றும் மோர்டார் குண்டுகளால் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் இன்று அதிகாலை சுட்டுக் கொன்று விட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஸ்கார்டூ எல்லைக் கோட்டுப் பகுதியில் உள்ள ஷக்மா ராணுவ நிலையில் பணியாற்றிய பாகிஸ்தான் தளபதி சர்ஃபாஸ் என்பவரை இந்திய ராணுவம் இன்று சுட்டுக்கொன்று விட்டதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று பின்னிரவு இந்திய படைகள் நடத்திய அதிரடி தாக்குதல் இன்று அதிகாலை 2.15 மணி வரை நீடித்ததாகவும் இந்த தாக்குதலில் கேப்டன் சர்ஃபாஸ் இறந்துவிட்டதாகவும் மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

மாலைமலர்

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 22, 2013 10:54 am

ராஜா wrote:
SajeevJino wrote:இது தான் L 70 துப்பாக்கி
எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Bofors1
என்னங்க துப்பாக்கி என்று ஒரு மினி பீரங்கியை காட்டுறீங்க சிரி அய்யோ, நான் இல்லை 
அதானே தல ...நம் இராணுவம் பலம் வாய்ந்ததாக இருந்தால் நமக்கு மகிழ்ச்சி தானே

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 22, 2013 11:12 am

தொடரட்டும் வேட்டை. 5 ராணுவ வீரர்களை ஈவு இரக்கமின்றி கொன்றார்களே...
இன்னும் இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Aug 22, 2013 12:21 pm

ராஜா wrote:
SajeevJino wrote:இது ஒரு 35/40 ம்ம் mm துப்பாக்கி தான் ..50mm க்கு மேல் தான் பீரங்கி வகை 135mm மேல் howitzer
இந்த mm என்பது என்ன அளவு அதில் பயன்படுத்தும் குண்டின் அளவா , இந்த வகை குண்டுகள் விழும் இடத்திலும் வெடிக்குமா ?!
mm என்பது துப்பாக்கி குழலின் குறுக்களவு

இரண்டு வகையான தோட்டாக்கள் உண்டு

1..Air Burst இவை விழுந்த இடத்தில் குண்டு மாதிரி வெடிக்கும்

2..Armour Piercing Penetrator ..இவை கடினமான சுவர்களையும் கான்கீரிட்டையும் துளைத்து சேதப்படுத்தும்

நாம் முதல் வகை தோட்டாக்களை தான் பயன்படுத்தினோம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 22, 2013 12:24 pm

SajeevJino wrote:
ராஜா wrote:
SajeevJino wrote:இது ஒரு 35/40 ம்ம் mm துப்பாக்கி தான் ..50mm க்கு மேல் தான் பீரங்கி வகை 135mm மேல் howitzer
இந்த mm என்பது என்ன அளவு அதில் பயன்படுத்தும் குண்டின் அளவா , இந்த வகை குண்டுகள் விழும் இடத்திலும் வெடிக்குமா ?!
mm என்பது துப்பாக்கி குழலின் குறுக்களவு

இரண்டு வகையான தோட்டாக்கள் உண்டு

1..Air Burst இவை விழுந்த இடத்தில் குண்டு மாதிரி வெடிக்கும்

2..Armour Piercing Penetrator ..இவை கடினமான சுவர்களையும் கான்கீரிட்டையும் துளைத்து சேதப்படுத்தும்

நாம் முதல் வகை தோட்டாக்களை தான் பயன்படுத்தினோம்
நன்றி சஜீவ்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Aug 22, 2013 12:55 pm

ராஜா wrote:நன்றி சஜீவ்
எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Respect

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Aug 22, 2013 7:31 pm

DERAR BABU wrote:அரசியல்வாதிகளையும்  தாண்டி  பாக் ராணுவமே நம் எதிரியாய் முன்னிற்பதால்  அவர்களுக்கு தேவைதான் ..........  
 
எனது கருத்தும் இது தான்

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Mஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Uஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Tஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Hஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Uஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Mஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Oஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Hஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Aஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Mஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Eஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Aug 22, 2013 7:32 pm

SajeevJino wrote:
ராஜா wrote:
SajeevJino wrote:இது ஒரு 35/40 ம்ம் mm துப்பாக்கி தான் ..50mm க்கு மேல் தான் பீரங்கி வகை 135mm மேல் howitzer
இந்த mm என்பது என்ன அளவு அதில் பயன்படுத்தும் குண்டின்  அளவா , இந்த வகை குண்டுகள் விழும் இடத்திலும் வெடிக்குமா ?!
mm  என்பது துப்பாக்கி குழலின் குறுக்களவு

இரண்டு வகையான தோட்டாக்கள் உண்டு

1..Air Burst இவை விழுந்த இடத்தில் குண்டு மாதிரி வெடிக்கும்

2..Armour Piercing Penetrator ..இவை கடினமான சுவர்களையும் கான்கீரிட்டையும் துளைத்து சேதப்படுத்தும்

நாம் முதல் வகை தோட்டாக்களை தான் பயன்படுத்தினோம்
 
தகவலுக்கு நன்றி

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Mஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Uஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Tஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Hஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Uஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Mஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Oஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Hஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Aஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Mஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Eஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Aug 22, 2013 9:08 pm

Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  - Page 2 Respect

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக