புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம்
Page 1 of 1 •
லண்டன்:இரவு தூங்கி எழுந்ததும், முதல் நாள் என்ன நடந்தது என்ற விவரம் முழுவதும் மூளைப் பதிவிலிருந்து அழிந்து போகும் வினோத நோயால், பிரிட்டனை சேர்ந்த, இளைஞர் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவரது பெற்றோர், தங்களை ஒவ்வொரு நாளும் அறிமுகம் செய்து கொள்ளும் நிலையில் உள்ளனர்.
பிரிட்டனின், பிரிஸ்டல் பகுதியை சேர்ந்தவர், ரிக்கி டீன், 19. நிக்கி - கிரே தம்பதியரின் மகனான இவர், ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.ரிக்கியின் மூன்றாவது வயது வரை, அவரிடம் காணப்பட்ட ஞாபக மறதி குறைபாடு, பெற்றோருக்கு தெரியவில்லை. மூளைக்கு ஆக்சிஜன் செல்வதில் குறைபாடு இருந்ததால், ரிக்கியின் மூளையில், நிகழ்வுகள் பதிவாவது மெல்ல பாதிக்கப்பட்டது. ஏழாவது வயதில், அதிகப்படியான நிகழ்வுகளை, ரிக்கி மறந்து போவதைக் கண்டு, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ரிக்கியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரின் மூளைக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்; அதற்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.பல ஆண்டுகள் சிகிச்சை அளித்த பின்னரும், ரிக்கியின் மூளை செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக, நாளுக்கு நாள், அவரின் ஞாபக சக்தி குறைந்து கொண்டே சென்றது.
நாளடைவில், அவரின் மூளையில், நிகழ்வுகளை பதிவு செய்யும் திறன், மோசமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ரிக்கி தன் நண்பர்கள், உறவினர்கள் மட்டுமின்றி, தன் பெற்றோரையும் மறந்துவிட்டார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதற்கான மாற்று வழியை தேடினர்.ரிக்கிக்கு, "ஐபோன்' வாங்கிக் கொடுத்து, அதில் நண்பர்கள், ஆசிரியர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோரின் புகைப்படங்களை பதிய செய்து, அதன் மூலம், அனைவரையும் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்தனர்.சில நாட்களில், இரவு தூங்கி எழுந்ததும், முதல் நாள் என்ன நடந்தது என்பதையே ரிக்கி மறந்து போனார். பல் துலக்குவது, குளிப்பது போன்ற அன்றாட வேலைகளும் கூட அவருக்கு கவனத்தில் இல்லை. இது போன்ற தினசரி நடவடிக்கைகளுக்கும், ரிக்கி, தன் ஐபோனின் உதவியையே நாடுகிறார்.தற்போது, 19 வயதான ரிக்கி, இவ்வளவு பெரிய குறைபாட்டையும் பொருட்படுத்தாமல், தோட்டக்கலை மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பை படித்து வருகிறார்.
இது குறித்து ரிக்கி கூறியதாவது :நேற்று நடந்த விஷயங்களையோ அல்லது நாளை என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தையோ என்னால், நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. மறதி, எனக்கு பல வகைகளில் நன்மை அளிக்கிறது. இதனால் யாரிடமும் நான் பகைத்துக் கொள்ளும் சூழல் ஏற்படுவதில்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன். சாதாரண மனிதர்களைப் போல், பழைய நினைவுகளால் கவலைப்படுவதோ, நாளை பற்றிய திட்டமிடுதலால் ஏற்படும் மன உளைச்சலோ எனக்கு கிடையாது. இந்த நோயை நான் சாபமாக கருதவில்லை; வரமாக நினைக்கிறேன்.இவ்வாறு ரிக்கி கூறினார்.
நன்றி: தினமலர்

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கத்தான் செய்யுது ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இது குறித்து ரிக்கி கூறியதாவது :நேற்று நடந்த விஷயங்களையோ அல்லது நாளை என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தையோ என்னால், நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. மறதி, எனக்கு பல வகைகளில் நன்மை அளிக்கிறது. இதனால் யாரிடமும் நான் பகைத்துக் கொள்ளும் சூழல் ஏற்படுவதில்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன். சாதாரண மனிதர்களைப் போல், பழைய நினைவுகளால் கவலைப்படுவதோ, நாளை பற்றிய திட்டமிடுதலால் ஏற்படும் மன உளைச்சலோ எனக்கு கிடையாது. இந்த நோயை நான் சாபமாக கருதவில்லை; வரமாக நினைக்கிறேன்.இவ்வாறு ரிக்கி கூறினார்.
இவரின் தன்னம்பிக்கை பாராட்டவேண்டிய ஒன்று
தகவலுக்கு நன்றி
![Muthumohamed](https://2img.net/u/1813/71/41/02/avatars/16264-55.jpg)

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த நோய் தான் நம்ம அரசியல் வியாதிகளிடம் ரொம்ப வருஷமா இருக்கே!!! ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அவங்க கூடவே பொறந்ததாச்சேயினியவன் wrote:இந்த நோய் தான் நம்ம அரசியல் வியாதிகளிடம் ரொம்ப வருஷமா இருக்கே!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|