புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Poll_c10பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Poll_m10பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Poll_c10 
61 Posts - 55%
heezulia

32 Posts - 29%
mohamed nizamudeen

5 Posts - 5%
dhilipdsp

4 Posts - 4%
வேல்முருகன் காசி

3 Posts - 3%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

Abiraj_26

kavithasankar

Sathiyarajan

இந்த மாத அதிக பதிவர்கள்

54 Posts - 55%

29 Posts - 29%

2 Posts - 2%

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed 21 Aug 2013 - 17:10

லண்டன்:இரவு தூங்கி எழுந்ததும், முதல் நாள் என்ன நடந்தது என்ற விவரம் முழுவதும் மூளைப் பதிவிலிருந்து அழிந்து போகும் வினோத நோயால், பிரிட்டனை சேர்ந்த, இளைஞர் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவரது பெற்றோர், தங்களை ஒவ்வொரு நாளும் அறிமுகம் செய்து கொள்ளும் நிலையில் உள்ளனர்.

பிரிட்டனின், பிரிஸ்டல் பகுதியை சேர்ந்தவர், ரிக்கி டீன், 19. நிக்கி - கிரே தம்பதியரின் மகனான இவர், ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.ரிக்கியின் மூன்றாவது வயது வரை, அவரிடம் காணப்பட்ட ஞாபக மறதி குறைபாடு, பெற்றோருக்கு தெரியவில்லை. மூளைக்கு ஆக்சிஜன் செல்வதில் குறைபாடு இருந்ததால், ரிக்கியின் மூளையில், நிகழ்வுகள் பதிவாவது மெல்ல பாதிக்கப்பட்டது. ஏழாவது வயதில், அதிகப்படியான நிகழ்வுகளை, ரிக்கி மறந்து போவதைக் கண்டு, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ரிக்கியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரின் மூளைக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்; அதற்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.பல ஆண்டுகள் சிகிச்சை அளித்த பின்னரும், ரிக்கியின் மூளை செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக, நாளுக்கு நாள், அவரின் ஞாபக சக்தி குறைந்து கொண்டே சென்றது.

நாளடைவில், அவரின் மூளையில், நிகழ்வுகளை பதிவு செய்யும் திறன், மோசமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ரிக்கி தன் நண்பர்கள், உறவினர்கள் மட்டுமின்றி, தன் பெற்றோரையும் மறந்துவிட்டார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதற்கான மாற்று வழியை தேடினர்.ரிக்கிக்கு, "ஐபோன்' வாங்கிக் கொடுத்து, அதில் நண்பர்கள், ஆசிரியர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோரின் புகைப்படங்களை பதிய செய்து, அதன் மூலம், அனைவரையும் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்தனர்.சில நாட்களில், இரவு தூங்கி எழுந்ததும், முதல் நாள் என்ன நடந்தது என்பதையே ரிக்கி மறந்து போனார். பல் துலக்குவது, குளிப்பது போன்ற அன்றாட வேலைகளும் கூட அவருக்கு கவனத்தில் இல்லை. இது போன்ற தினசரி நடவடிக்கைகளுக்கும், ரிக்கி, தன் ஐபோனின் உதவியையே நாடுகிறார்.தற்போது, 19 வயதான ரிக்கி, இவ்வளவு பெரிய குறைபாட்டையும் பொருட்படுத்தாமல், தோட்டக்கலை மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பை படித்து வருகிறார்.

இது குறித்து ரிக்கி கூறியதாவது :நேற்று நடந்த விஷயங்களையோ அல்லது நாளை என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தையோ என்னால், நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. மறதி, எனக்கு பல வகைகளில் நன்மை அளிக்கிறது. இதனால் யாரிடமும் நான் பகைத்துக் கொள்ளும் சூழல் ஏற்படுவதில்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன். சாதாரண மனிதர்களைப் போல், பழைய நினைவுகளால் கவலைப்படுவதோ, நாளை பற்றிய திட்டமிடுதலால் ஏற்படும் மன உளைச்சலோ எனக்கு கிடையாது. இந்த நோயை நான் சாபமாக கருதவில்லை; வரமாக நினைக்கிறேன்.இவ்வாறு ரிக்கி கூறினார்.

நன்றி: தினமலர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu 22 Aug 2013 - 0:19

கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கத்தான் செய்யுது புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu 22 Aug 2013 - 0:32

இது குறித்து ரிக்கி கூறியதாவது :நேற்று நடந்த விஷயங்களையோ அல்லது நாளை என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தையோ என்னால், நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. மறதி, எனக்கு பல வகைகளில் நன்மை அளிக்கிறது. இதனால் யாரிடமும் நான் பகைத்துக் கொள்ளும் சூழல் ஏற்படுவதில்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன். சாதாரண மனிதர்களைப் போல், பழைய நினைவுகளால் கவலைப்படுவதோ, நாளை பற்றிய திட்டமிடுதலால் ஏற்படும் மன உளைச்சலோ எனக்கு கிடையாது. இந்த நோயை நான் சாபமாக கருதவில்லை; வரமாக நினைக்கிறேன்.இவ்வாறு ரிக்கி கூறினார்.

இவரின் தன்னம்பிக்கை பாராட்டவேண்டிய ஒன்று
தகவலுக்கு நன்றி
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed

பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Mபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Uபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Tபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Hபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Uபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Mபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Oபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Hபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Aபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Mபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Eபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 22 Aug 2013 - 0:36

இந்த நோய் தான் நம்ம அரசியல் வியாதிகளிடம் ரொம்ப வருஷமா இருக்கே!!! புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu 22 Aug 2013 - 0:59

யினியவன் wrote:இந்த நோய் தான் நம்ம அரசியல் வியாதிகளிடம் ரொம்ப வருஷமா இருக்கே!!! புன்னகை
அவங்க கூடவே பொறந்ததாச்சே

பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Mபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Uபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Tபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Hபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Uபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Mபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Oபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Hபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Aபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Mபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Eபிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக