ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ப்ரொட்டோகால் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்: பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
by T.N.Balasubramanian Today at 6:24 pm

» 3வது அலை தவிர்க்க முடியாதது: எய்ம்ஸ் இயக்குநர்
by T.N.Balasubramanian Today at 6:23 pm

» சாதனையாளர்கள் வாழ்வில்...
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» கால்நடை வளர்ப்பில் டெக்சாஸ் மாநிலம் (அமெரிக்கா)
by ayyasamy ram Today at 5:49 pm

» கமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம்
by T.N.Balasubramanian Today at 5:49 pm

» அமெரிக்காவில் கல்விப் புரட்சி (1954)
by ayyasamy ram Today at 5:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 5:20 pm

» மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க..
by மாணிக்கம் நடேசன் Today at 3:27 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (541)
by Dr.S.Soundarapandian Today at 11:42 am

» கொரோனாவை ஒழிக்க சிலைக்கு மாஸ்க்! – விநோதம் செய்யும் ஜப்பானியர்கள்!
by ayyasamy ram Today at 7:18 am

» திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு நாளை முதல் 10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:32 am

» கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் - மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
by ayyasamy ram Today at 6:27 am

» மீம்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» கடமையில் உறுதியாக இருங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» இணையே என் உயிர் துணையே...!
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» குலம் தழைக்க பெரியவா சொன்ன பரிகாரம்
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» புதிய நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 8:52 pm

» டிரைவிங் ஸ்கூல்ல ஆன்லைன் கிளாஸ்…!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» சில்வண்டு சாக்லேட்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஒரு குட்டிக் கதை!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» களை- மலையாளப் படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லூட்கேஸ் – இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» இயற்கையை காதலிக்கும் தனிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» பியூட்டி ஏஞ்சல் எமி ஜாக்சன்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இசைப்புயலின் ஹைடெக் மாஸ்க்!
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:42 pm

» கருவி இல்லா சமையல் வேண்டுவோர் பெண் இனத்திற்கு எதிரானவர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:38 pm

» தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது
by T.N.Balasubramanian Yesterday at 4:12 pm

» கேரளா புட்டும் கடலைக் கறியும்:
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» ராமர்,சீதை,ராவண தேசங்களும் பெட்ரோல் விலையும்!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» ஜீ தமிழ் சீரியல் வில்லி நடிகை மகன் திடீர் மரணம்: சோகத்தில் குடும்பம்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பணத்தால் மனத்தூய்மை குறைகிறது
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» கோபத்தை அறிவால் அடக்குங்கள்!
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» போரில் இறந்த மகனுக்கு தாயார் நாட்டிய நடுகல்
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» `துர்காதேவி சரணம்’ - பாக்கியம் அருளும் பட்டீஸ்வரம் துர்கை மகிமைகள்!
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு - விவேகானந்தர்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» இளமையை காக்கும் வால்நட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:13 pm

» முல்லாவிடம்,தளபதியின் சமரசம்…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:12 pm

» எவ்வளவு ஆழம் வெட்டணும்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:09 pm

» எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..
by aanmeegam Yesterday at 11:43 am

» உனக்கு என வரம் வேண்டும்...!
by aanmeegam Yesterday at 11:38 am

» இதற்கு இது பதில் இல்லையே!
by aanmeegam Yesterday at 11:36 am

» முனைவர் செளந்தரபாண்டியன் அய்யா அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by aanmeegam Yesterday at 11:35 am

» நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற…
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 am

» கோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 am

» இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் - ஜோ பைடன் பரிந்துரை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 am

» ’பஞ்ச்’சோதி பராக்!
by T.N.Balasubramanian Thu Jun 17, 2021 9:21 pm

» எப்பவுமே கணவன்மார்களுக்கு அவசரம் தான்…!
by aanmeegam Thu Jun 17, 2021 5:05 pm

Admins Online

உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா??

Go down

உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Empty உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா??

Post by மதுமிதா Mon Aug 19, 2013 8:56 pm

தட்டம்மை, இளம்பிள்ளை வாதம் (போலியோ), காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், வில்வாத ஜன்னி ஆகியவை, ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைத் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களாகும்.

* சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான தடுப்பூசிகளைக் குழந்தைகளுக்குப் போடுவதன் மூலம் அவர்களைப் பல பெரிய உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து காப்பாற்ற முடியும்.

* சரியான நேரத்தில், தகுதியான மருத்துவரிடம், நல்ல குளிர் நிலையில் வைக்கப்பட்ட தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டும். குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கும் அட்டவணைப்படி தடுப்பூசி போடலாம்.

* பிறந்த தேதியில் இருந்து நாள்களைக் கணக்கிட்டு, எவ்வளவு எடை இருந்தாலும் நன்றாக இருக்கும் குழந்தைக்குக் கொடுக்கலாம்.

* எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு உயிர்க்கொல்லி நோய்களின் பாதிப்பு அதிகமாகவும், அடிக்கடி வருவதால், அவர்களுக்குத் தடுப்பூசி போடுவது நல்லது.

* ஆனால், அவற்றின் எதிர்ப்பு சக்தி எப்படி உள்ளது என்பதைத் தெரிந்து கொடுக்க வேண்டும். அதனால், எய்ட்ஸ் வைரஸுக்கு சிகிச்சை அளித்த பிறகு மீண்டும் ஒருமுறை தடுப்பூசி போடுவது நல்லது.

* ஒரு ஊசியின் முதல் மற்றும் இரண்டாவது தவணைக்கு இடையேயான இடைவெளி அதிகமாகவிட்டால், மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

* ஆனால், சில சமயங்களில் உறுதியாகவோ அல்லது என்ன ஊசி போட்டோம் என்றோ தெரியாதபட்சத்தில் முதலில் இருந்து ஊசியைப் போட வேண்டும்.

* காய்ச்சல், பேதி, சாதாரண சளி, சத்துகுறைவு போன்றவை இருந்தாலும் தடுப்பூசி போடலாம்.வெளிநாடு செல்ல நேர்ந்தால், எந்த நாடு என்பதைப் பொறுத்து தடுப்பூசி போட வேண்டும்.

* தென் அமெரிக்கா மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்வதாக இருந்தால் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட வேண்டும். ஹஜ் யாத்திரை செல்பவர்கள், மெனிங்கோ காக்கல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

* தடுப்பூசி போடப்பட்ட குழந்தைக்கு உடனேயே தாய்ப்பால் கொடுக்கலாம். சில நேரங்களில், சில விரும்பத்தக்காத பின்விளைவுகள் சில குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படும்.

* தடுப்பூசிகைளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிரிஞ்சை பயன்படுத்தி மருத்துவரின் மேற்பார்வையில் தடுப்பூசி போட்டால் எந்தப் பாதிப்பும் வராது.

* அப்படியே வந்தாலும் மருத்துவர்கள் தங்களிடம் உள்ள மாற்று மருந்துகளைக் கொடுத்து குழந்தையைக் காப்பாற்றிவிடுவார்கள்.

தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்து உங்கள் குழந்தைகளின் நலம் பேணுங்கள்.


நன்றி முகநூல்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Empty Re: உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா??

Post by Muthumohamed Tue Aug 20, 2013 1:13 pm

குழந்தைகளின் பாதுகாப்பிற்கான நல்ல பதிவு உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? 1571444738 உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? 1571444738 உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? 1571444738 
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum