புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் மீளூம் தலைவன் – களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் போராளிகள் Poll_c10மீண்டும் மீளூம் தலைவன் – களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் போராளிகள் Poll_m10மீண்டும் மீளூம் தலைவன் – களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் போராளிகள் Poll_c10 
79 Posts - 68%
heezulia

20 Posts - 17%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
prajai

Barushree

2 Posts - 2%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

133 Posts - 75%

20 Posts - 11%

8 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் மீளூம் தலைவன் – களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் போராளிகள்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 27, 2009 2:04 pm

http://www.meenagam.org/?p=14282
மீண்டும் மீளூம் தலைவன் – களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் போராளிகள்

எழுதியவர்வன்னியன் on October 26, 2009
பிரிவு: பிரதான செய்திகள்

மீண்டும் மீளூம் தலைவன் – களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் போராளிகள் Leader_16102009_sபிரபாகரன்
கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால்
ஊற்றவும் தயாராகி விட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம்
முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், ‘அண்ணன் மிக பத்திரமாக
இருக்கார்.

மீண்டும் மீளூம் தலைவன் – களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் போராளிகள் Leader_16102009

அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத்
தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரை விலேயே அண்ணனின் வீர உரையை
உலகம் கேட்கும்!’ என உறுதியாகச் சொல்கிறார்கள். மூவாயிரத்துக்கும்
மேற்பட்ட போராளிகள் இருபதாயிரத்துக்கும் மேற் பட்ட அப்பாவி மக்கள்
பிரபாகரனின் சம காலத் தளபதிகள் என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து
இழப்பு களையும், ஈழத்தின் கடைசி நிமிடங் களையும் வேதனையோடு நம்மிடம்
பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள். அடுத்து என்ன நடக்கும் என்று
அவருக்குத் தெரியும்!முப்பது வருடப் போராட்ட காலத் தில் அடுத்து என்ன
நடக்கும்? என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம்பவே கெட்டிக்காரர்.

கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து,
அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசி வரை
பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக
இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப்
படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..!அதேபோல்
புலிகளின் விமான பாகங்களும் மிக பத்திரமான இடத்தில்
பதுக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சி பிடிபட்டபோதே, புலிகளின் அனைத்துத்
துறை தளபதிகளையும் கலந்து ஆலோ சித்த தலைவர், ”நம்முடைய பின்னடைவு
உறுதியாகிவிட்டது. உலக நாடுகளின் பெரிய ஆயுத உதவிகளை நாம் சமாளிப்பது
கடினம். ஆனாலும், தற்காப்புத் தாக்குதலின் மூலமாக மக்களைக் காப்போம்.

அதற்கிடையில், நம் படைப் பிரிவுகள்
முக்கிய ஆயுதங்களைப் பதுக்கவும், காடுகளுக்குள் ஊடுருவவும் தயாராக
வேண்டும். கட்டளைக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு தளபதியும் தாக்குதல்
திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்!” என்று சொல்லி இருக்கிறார். அதன்படி
கிளிநொச்சி, மாத்தளன், அம்பாறை, முல்லைத் தீவு, கஞ்சி குடிச்சாறு
உள்ளிட்ட பல பகுதிகளில் புலிகளின் படைப் பிரிவுகள் ஊடுருவியிருக் கின்றன.
இப்போது என்றைக்குமே இல்லாத மிகப் பெரிய இழப்பை தலைவர்
சந்தித்திருந்தாலும், மீட்சிக்கான பல திட்டங்களையும் அவர் ஏற்கெனவே
செயல்படுத்தி வைத்திருக்கிறார். கடைசி வரை களத்தில் நின்ற கரிகாலன்!
மக்களுக்கும் போராளிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகக் கடைசி வரை
களத்தில் நின்று போர் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார் தலைவர்.

இந்திய உளவுத் தகவலை வைத்து, தலைவர்
களத்தில் நிற்கும் விஷயத்தை அறிந்து கொண்ட சிங்கள ராணுவம், சில
நாட்களுக்கு முன் தலைவர் நின்ற ஏரியாவில் நச்சுக் குண்டு வீசியது. கடாபி,
தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட முக்கியமான போராளிகள் பலரும் அதில்
கருகிப் போனார்கள். ஆனால், முந்நூறு பேர்கொண்ட போராளிக் குழு, தலைவரை
சர்வ பத்திரமாக மீட்டெடுத்தது. அதன் பின்னரும் களத்திலிருந்து வெளியேற
தலைவர் விரும்பவில்லை. பொட்டு அம்மான், சூசை ஆகிய தளபதிகளின்
வற்புறுத்தலுக்குப் பிறகு, அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனிடம்
பலவிதமான ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு, தலைவர் முள்ளிவாய்க்காலைவிட்டு
வெளி யேறினார்.

களத்தில் சார்லஸ் !தனக்கு மாற்றாக மகன்
சார்லஸ் ஆண்டனியை போராளிகளுடன் முள்ளி வாய்க்காலில் தங்கவைத்திருந்தார்.
முள்ளிவாய்க்காலில் தங்கி இருந்த மக்கள், அப்போதுதான் முதல்முறையாக
சார்லஸைப் பார்த்திருக்கிறார்கள். கடைசி நேர நெருக்கடிகள் மிகுதியானபோது
புலித் தளபதிகள் மக்களிடம், ”நீங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப்
பகுதிக்குப் போய் விடுங்கள். ரசாயன குண்டுகளை வீசி மொத்தமாக அழிக்கப்
போகிறார்கள்!”’என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ”மண்ணோடு
மண்ணானாலும் நாங்கள் இராணுவக் கட்டுப் பாட்டுக்குப் போகமாட்டோம்” என்று
உறுதியாகச் சொன்ன மக்கள், புலிகளிடம் சயனைடு குப்பிகளைக் கேட்டு வற்
புறுத்தியிருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் இராணுவத்தின் தாக்குதல்
தீவிரமாக, அதனை எதிர்த்து நின்ற மூவாயிரத்துக்கும் அதிகமான போராளிகள்
பெரிய அளவில் காயப்பட்டார்கள். இருநூறுக்கும் மேலான போராளிகள் இறந்து
போனார்கள். கடைசி நாளில்: அடுத்தபடியாக மக்கள் மீது இராணுவம் கொடூரத்
தாக்குதலை நடத்தத் திட்டமிட அதைத் தடுக்க முடியாமல் நடேசன் உள்ளிட்ட
புலிகளின் பிரதிநிதிகள் திண்டாடியிருக்கிறார்கள். அதன் பிறகு சிங்கள அரசு
நடத்திய துரோக நாடகம்தான் புலிகளின் தளகர்த்தர்களை வீழ்த்திவிட்டது!’-
என்று நிறுத்தியவர்கள், கனத்த இதயத்தோடு அந்தக் கடைசி நிமிடங்களைச்
சொல்லத் தொடங்கினார்கள். மக்களையும் காயம்பட்ட போராளிகளையும் காப்பாற்ற
சமாதானத்தைத் தவிர, வேறு வழி இல்லாத நிலை.

அதனால் தமிழகத்தில் இருக்கும்
முக்கியஸ்தர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நடேசன்.
அவர்கள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக இலங்கை அதிபர் ராச பக்சேவிடம்
நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையத் தயாராக இருக்கும் தகவலைச்
சொல்லியிருக்கிறார்கள். ”ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புலிகள்
பிடித்துவைத்திருக்கும் இராணுவ வீரர்களை முதலில் அனுப்பச் சொல்லுங்கள்.
அதன் பிறகு நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையட்டும்”’என்று ராசபக்சே சொல்லி
இருக்கிறார். தங்கள் பிடியிலிருந்த ஏழு ராணுவ வீரர்களை விடுவித்த நடேசனும்
புலித்தேவனும் ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலரிடமும்
விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

சித்திரவதைக்குள்ளான நடேசன்அவர்களும்
ராசபக்சேவிடம் பேசி சரணடைய சம்மதம் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழகத்துத் தலைவர்களும், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும் கொடுத்த
நம்பிக்கையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிப் பிரதிநிதிகள் 18 பேர்
சிங்கள ராணுவத் தின் முகாம் நோக்கி வெள்ளைக் கொடி பிடித்தபடி
போயிருக்கிறார்கள். ஆனால், அப்போது நடேசனை மட்டும் சிறைப் பிடித்த
இராணுவத்தினர், மற்ற அனைவரையும் சுட்டுக் கொன்று விட்டார்கள். நடேசனை
கொடூரமாக சித்ர வதைப்படுத்தி தலைவரின் இருப்பிடம் குறித்துத்
துளைத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரிடமிருந்து எந்தத்தகவலையும் பெற
முடியவில்லை.

அந்த ஆத்திரத்தில் அவரையும் சுட்டுக்
கொன்ற இராணுவத்தினர், காயம் பட்டுத் தவித்த மூவாயிரம் போராளிகளை
சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இருபதாயிரத்துக்கும் அதிக
மான மக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசி, மொத்தமாக பஸ்பமாக்கி இருக்
கிறார்கள். மக்கள் மத்தியில் தங்கியிருந்த சார்லஸ் ஆண்டனியும் அதில்
தப்பித்திருக்க வாய்ப்பில்லை. அந்த உடல்: ஈழத்தையே முழுவதுமாக அழித்த
இராணுவத்தினர், உலகத் தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக
தலைவரைக் கொன்றுவிட்டதாகவும் ஜோடிப்பு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

தலைவரின் உடலை ஒத்த அந்த உடல், சூசைராஜ்
என்கிற போராளியுடையது. அவருடைய உடம்பில் மாஸ்க் பயன்படுத்தி தலைவரின்
உருவத்தை ஜோடித்திருக்கிறது இராணுவம். தலைவர் பயன்படுத்தும் பிஸ்டல்,
பெல்ட் எப்படிப் பட்டது என்று அமைப்பிலிருக்கும் அனைவருக்குமே தெரியும்.
ஆனால், சாதாரண ரகத் துப்பாக்கியை அவர் வைத்திருந்தது போல இராணுவம்
காட்டுகிறது. மாவீரர் தினத்தில் வருவார் !!!இராணுவத்தின் ஜோடிப்பு
இலங்கையில் நடக்க விருக்கும் தேர்தலுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும்.
ஆனால், வருகிற நவம்பர் மாதம் 27ஆம் தேதி – வீரவணக்க’தினத்தில் நிச்சயமாக
தலைவர் வீர உரையாற்றுவார்! காடுகளிலும் மக்களோடு மக்களாகவும்
கலந்திருக்கும் போராளிகள், தலை வருக்குப் பக்கபலமாக மறுபடியும் படை
திரட்டுவார்கள்! – என்கிறார்கள் உறுதி குறையாமல்.

நன்றி:தென்செய்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக