புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_m10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_m10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_m10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_m10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_m10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_m10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_m10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_m10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_m10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_m10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_m10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_m10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_m10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_m10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_m10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_m10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_m10 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடியும் அமெரிக்காவும்!

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

khaleel
khaleel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 26/08/2012
http://nasheehath.blogspot.com

Postkhaleel Mon Aug 19, 2013 12:16 pm

First topic message reminder :

இந்தியாவிலிருந்து ஒரு மாணவர் தனது மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல முடியும்.
தொழிலதிபர் தனது வர்த்தக நோக்கத்திற்காக அமெரிக்கா செல்ல முடியும். விளையாட்டு வீரர் நாட்டின் பெருமையை நிலைநாட்ட அமெரிக்கா செல்ல முடியும்.ஆனால் மூன்றாவது முறையாக குஜராத் முதல்வராக இருக்கும், இன்னும் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்ஸால் முன்மொழியப்படும் மோடி அவர்கள் அமெரிக்கா செல்ல முடியாது.
நாங்கள் அவரை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா ஒருமுறை அல்ல பலமுறை திட்டவட்டமாகக் கூறி வருகிறது. கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்புகூட மீண்டும் அதை உறுதிபடுத்தியதை நான் தமிழ் தொலைக்காட்சி செய்தியில் கேட்டேன். ஆனால் அந்தச் செய்தியை மறுநாள் எந்தத் தமிழ் தினசரியும் வெளியிடவில்லை. அது மோடி மீதான பயத்தினாலா அல்லது மோடியின் விளம்பர கம்பெனி தந்த பணத்துக்கு விலைபோனதாலா என்பது தெரியவில்லை. நாம் கேட்டால், அது பத்திரிகை சுதந்திரம் என்பார்கள்.
சரி, இப்போது விசயத்துக்கு வருவோம். மோடியை அமெரிக்கா ஏன் அனுமதிக்கவில்லை? இதற்கு நாம் எவ்வளவு முயன்றாலும் ஒரு வரியில் பதில் சொல்ல முடியாது. கொஞ்சம் விரிவாக அலச வேண்டியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு பிரிட்டன் விசா மறுக்கப்பட்டது. அதற்கான காரணம், சாலை விபத்தில் ஒருவர் உயிரிழக்க காரணமாக சல்மான்கான் இருந்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அது எந்த நேரமும் இறுதிக் கட்டத்தை அடையலாம். இப்படி ஒரு குற்றப் பின்னணியில் இருக்கிறார். மேலும் சமீபத்தில் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத் 3.5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்கின்றார். இந்தப் பீதியில் சல்மான்கான் இருக்கலாம். இந்தக் காரணங்களால் அவர் பிரிட்டனில் தலைமறைவாகிவிட்டால், குற்றவாளிக்குத் தஞ்சம் அளிப்பதாக இந்தியா குற்றம் சாட்டும். இதனால் இருநாட்டின் சகஜ நிலை பாதிக்கும் என்ற தொலைநோக்கு சிந்தனையே சல்மான்கானுக்கு விசா மறுப்பு.
இதைப்போன்று பல மடங்கு தீவிரமான பிரச்சனை மோடியுடையது. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை நோக்கி கொலைவெறித் தாக்குதல் நடத்தி பல ஆயிரம் பேரைக் கொன்ற, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருள்களைச் சூறையாடி துவம்சம் செய்த மெகா குற்றப் பின்னணி மோடியுடையது. இப்படியிருக்க, அமெரிக்கா ஒரு சுதந்திர ஜனநாயக நாடு, தனது நாட்டின் பாதுகாப்பு கருதி எதையும் செய்ய அதற்கு உரிமை உள்ளது. இந்திய ஜனாதிபதியையே பாதுகாப்புக் கருதி சோதனை என்ற நோக்கில் அசிங்கப்படுத்தியதை இந்தியா என்றும் மறக்காது. அப்படிப்பட்ட அமெரிக்கா, ஒரு மெகா குற்றப் பின்னணி கொண்ட மனிதரை அனுமதிப்பதால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால் என்ற தொலைநோக்கு சிந்தனையே மோடிக்கான விசா மறுப்பு.
இந்த மோடி சிறந்த நிர்வாகி, பேச்சாளர் என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. அப்படிப்பட்ட ஒருவரை ஒரு தனியார் தொலைக்காட்சி ஓடை நேர்காணலுக்கு அழைத்தது. அங்கு தனக்கு சூனியம் வைக்கப் போகிறார்கள் என்று அறியாத மோடி பெருமையாக அங்கு அமர்ந்தார்.
நிகழ்ச்சியில் நிருபர் மோடியைப் பார்த்து குஜராத் கலவரம் தொடர்பாக தன்னிலை விளக்கம் கேட்டார். அந்த நிமிடம் மோடி திக்கித் திணறி, விக்கி தண்ணீர் குடித்து பேட்டியைப் பாதியில் நிறுத்தி ஓடிப்போனதை நாடே பார்த்தது. ஏன் அமெரிக்காவும் பார்த்திருக்கலாம். இப்படி ஒரு அவமானத்துக்குப் பேர் பெற்ற மோடி பிரதமர் மன்மோகன் சிங்கை விவாதத்துக்கு அழைப்பது அடக்கமுடியா சிரிப்பை வர வைக்கிறது.
இந்த மோடி பிரதமராகவே ஆனாலும் அமெரிக்கா செல்ல முடியாது. ஏன் தெரியுமா? அமெரிக்க விசா பெற அமெரிக்கா வைக்கும் நிபந்தனை, நீதிமன்றத்தில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லாத நிரபராதியாக இருக்க வேண்டும். இவர் பிரதமரானால் நீதிமன்றத்தில் வழக்கு இல்லாமல் போய்விடுமா என்ன? பாபர் மசூதியை இடிக்க கரசேவைக்குத் தலைமை தாங்கினார் என்ற ஒரே குற்றப் பின்னணியை கொண்ட அத்வானி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அந்தக் கட்சி படுதோல்வி அடைந்தது. இன்று நாட்டின் ஒரு சமுதாயமே வெறுக்கும் நபராகவும், வல்லரசு அமெரிக்கா புறக்கணிக்கும் நபராகவும் இருக்கும் மோடியும் அவர் சார்ந்து இருக்கும் கட்சியும் ஒருமுறை அல்ல பலமுறை சிந்திக்க வேண்டும். இக்கட்டுரையின் இறுதியாக கவிஞர் அல்லாமா இக்பால் அவர்களின் வைர வரிகளை நினைவுகூறி நிறைவு செய்கிறேன்.
"நீங்கள் எது ஒன்றுக்கும் ஆசைப்படுவதற்கு முன் அதற்கு உங்களை நீங்கள் தகுதியாக்கிக் கொள்ளுங்கள்”
@ inneram.com 18.08.2013

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 20, 2013 6:09 pm

மோடியை பற்றிய கருத்து பல விதங்கள் - அத விடுங்க.

அமெரிக்காவுக்கு வருவோம் - உலக மகா உத்தமர்களா அவர்கள்????

எத்தனை நாடுகளை மத்தியஸ்த்தம் செய்கிறேன், அடக்குமுறயை ஒழிக்கிறேன் என்று நாசம் செய்திருக்கிறார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள், செய்யப்போகிறார்கள்...

அதற்கு என்ன செய்வது????

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Aug 20, 2013 6:10 pm

shenbagakumar wrote:அனைத்து முஸ்லிம் நாட்டு மக்களையும் தீவிரவாதிகள் போல பாவிக்கும் அமெரிக்காவா நம் நாட்டு தலைவர்களுக்கு விசா தர மறுக்கிறது ..கேவலம்.................
..சேகுவேரா ஒருவரே அமெரிக்காவின் நரித்தன வேலையை அறிவார் .........
அரபு நாடுகளுடன் ஏன் அமெரிக்கா எந்த வித பிரச்சனையும் இல்லாமல் நட்பு நாடாக இருக்கிறது

9/11 தாக்குதல் வரை அமெரிக்கா அவ்வளவாக எந்த இஸ்லாமிய நாட்டுடனும் பகைமை உணர்வை கடை பிடித்ததில்லை

பின்லேடனுக்கு வக்காலத்து வாங்கிய போது தான் அவர்கள் முகத்தை அமெரிக்கா புரிந்து கொண்டது

நமது குடியரசுத் தலைவர் Dr. APJ Kalam கூறும் போது

India must adopt Israeli and US policy to dealing with Terrorists

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 20, 2013 6:12 pm

பாலாஜி wrote:மோடியை முன்னிறுத்தி ப.ஜ.க தேர்தலை சந்தித்தால் நிச்சயம் மோடி தான் பிரதமர் ...அப்படி நடக்கவில்லை என்றால் தொங்கு பாராளுமன்றம்தான்
எனக்கென்னவோ நிலையான ஆட்சி என்பது கணவாத்தான் இருக்கும்னு தோணுது - மாநில கட்சிகளின் பிடியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிக்கி சீர்கெடப் போவுது.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Aug 20, 2013 6:15 pm

அமெரிக்ககாரன் அவனுக்கு அடிபணியும் ஆட்சியை தான் இந்தியாவில் விரும்புகிறான் போலும் மோடி வந்தால் அதற்கு வழியில்லாமல் போகலாம் என்று பயப்படுகிறானோ என்னவோ...அணு குண்டு சோதனை நடத்தியதற்கே ஆடி போனவன்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Aug 20, 2013 6:25 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அமெரிக்ககாரன் அவனுக்கு அடிபணியும் ஆட்சியை தான் இந்தியாவில் விரும்புகிறான் போலும் மோடி வந்தால் அதற்கு வழியில்லாமல் போகலாம் என்று பயப்படுகிறானோ என்னவோ...அணு குண்டு சோதனை நடத்தியதற்கே ஆடி போனவன்...
மொத்தத்தில் மக்கள் ஒன்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்

இந்த உலகில் எவராலும் அமெரிக்காவை எதுவும் செய்ய முடியாது

அமெரிக்கா நினைத்தால் எந்த நாட்டையும் எதுவும் செய்ய முடியும்

மேலும் உலகில் உள்ள எல்லா நாடும் ஓன்று சேர்ந்து வந்து அமெரிக்காவை எதிர்த்து போரிட்டால் அமெரிக்கா தான் வெற்றி பெறும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Aug 20, 2013 6:26 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அமெரிக்ககாரன் அவனுக்கு அடிபணியும் ஆட்சியை தான் இந்தியாவில் விரும்புகிறான் போலும் மோடி வந்தால் அதற்கு வழியில்லாமல் போகலாம் என்று பயப்படுகிறானோ என்னவோ...அணு குண்டு சோதனை நடத்தியதற்கே ஆடி போனவன்...
ஆடிபோகவில்லை ..ஆச்சர்யப்பட்டது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 21, 2013 12:57 am

SajeevJino wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:அமெரிக்ககாரன் அவனுக்கு அடிபணியும் ஆட்சியை தான் இந்தியாவில் விரும்புகிறான் போலும் மோடி வந்தால் அதற்கு வழியில்லாமல் போகலாம் என்று பயப்படுகிறானோ என்னவோ...அணு குண்டு சோதனை நடத்தியதற்கே ஆடி போனவன்...
மொத்தத்தில் மக்கள் ஒன்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்

இந்த உலகில் எவராலும் அமெரிக்காவை எதுவும் செய்ய முடியாது

அமெரிக்கா நினைத்தால் எந்த நாட்டையும் எதுவும் செய்ய முடியும்

மேலும் உலகில் உள்ள எல்லா நாடும் ஓன்று சேர்ந்து வந்து அமெரிக்காவை எதிர்த்து போரிட்டால் அமெரிக்கா தான் வெற்றி பெறும்
இறைவன் என்று ஒருவன் இருந்தால் அதை அமெரிக்கா நிச்சயம் ஒருநாள் உணரும் அது வெகு தூரம் இல்லை மிக விரைவில் உணரும்

 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 M மோடியும் அமெரிக்காவும்! - Page 2 U மோடியும் அமெரிக்காவும்! - Page 2 T மோடியும் அமெரிக்காவும்! - Page 2 H மோடியும் அமெரிக்காவும்! - Page 2 U மோடியும் அமெரிக்காவும்! - Page 2 M மோடியும் அமெரிக்காவும்! - Page 2 O மோடியும் அமெரிக்காவும்! - Page 2 H மோடியும் அமெரிக்காவும்! - Page 2 A மோடியும் அமெரிக்காவும்! - Page 2 M மோடியும் அமெரிக்காவும்! - Page 2 E மோடியும் அமெரிக்காவும்! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 21, 2013 12:58 am

ரா.ரமேஷ்குமார் wrote:யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதரவாக சிலரும் எதிராக சிலரும் இருப்பார்கள்...சிலரிடம் சில பிடிக்கும் சில பிடிக்காது அது போல் எனக்கு மோடியை பிடித்திருக்கிறது...புன்னகை 
நல்ல கருத்து உண்மையும் கூட ஒருவரால் அனைவருக்கும் நல்லவனாக இருக்க முடியவே முடியாது

 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 M மோடியும் அமெரிக்காவும்! - Page 2 U மோடியும் அமெரிக்காவும்! - Page 2 T மோடியும் அமெரிக்காவும்! - Page 2 H மோடியும் அமெரிக்காவும்! - Page 2 U மோடியும் அமெரிக்காவும்! - Page 2 M மோடியும் அமெரிக்காவும்! - Page 2 O மோடியும் அமெரிக்காவும்! - Page 2 H மோடியும் அமெரிக்காவும்! - Page 2 A மோடியும் அமெரிக்காவும்! - Page 2 M மோடியும் அமெரிக்காவும்! - Page 2 E மோடியும் அமெரிக்காவும்! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 21, 2013 12:59 am

யினியவன் wrote:மோடியை பற்றிய கருத்து பல விதங்கள் - அத விடுங்க.

அமெரிக்காவுக்கு வருவோம் - உலக மகா உத்தமர்களா அவர்கள்????

எத்தனை நாடுகளை மத்தியஸ்த்தம் செய்கிறேன், அடக்குமுறயை ஒழிக்கிறேன் என்று நாசம் செய்திருக்கிறார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள், செய்யப்போகிறார்கள்...

அதற்கு என்ன செய்வது????
மற்ற நாடுகளிடம் ஒற்றுமை இல்லை பிறகு அமெர்க்கா அடிமைகளும் கூட

 மோடியும் அமெரிக்காவும்! - Page 2 M மோடியும் அமெரிக்காவும்! - Page 2 U மோடியும் அமெரிக்காவும்! - Page 2 T மோடியும் அமெரிக்காவும்! - Page 2 H மோடியும் அமெரிக்காவும்! - Page 2 U மோடியும் அமெரிக்காவும்! - Page 2 M மோடியும் அமெரிக்காவும்! - Page 2 O மோடியும் அமெரிக்காவும்! - Page 2 H மோடியும் அமெரிக்காவும்! - Page 2 A மோடியும் அமெரிக்காவும்! - Page 2 M மோடியும் அமெரிக்காவும்! - Page 2 E மோடியும் அமெரிக்காவும்! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Aug 21, 2013 8:47 am

Muthumohamed wrote:
இறைவன் என்று ஒருவன் இருந்தால் அதை அமெரிக்கா நிச்சயம் ஒருநாள் உணரும் அது வெகு தூரம் இல்லை மிக விரைவில் உணரும்
உலகிலேயே இஸ்ரேலுக்கு அடுத்த படியாக அதிக கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அமெரிக்கர்கள்

இது அவர்கள் செலவு செய்யும் பணத்தில் கூட இருக்கும்

" In God We Trust "

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக