புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள்
Page 1 of 1 •
பிரித்தானியா சௌத்தம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் (University of Southampton) சார்ந்த அறிவியலாளர்கள் நானோக் கட்டமைப்புகளால் உருவான பளிங்குப் படிக்கக் கண்ணாடியில் (crystal of nanostructured glass) தகவலைச் சேமிக்கவும் பின்னர் வாசிக்கவும் முடிந்ததாக அறிக்கை விட்டுள்ளனர். மில்லியன் கணக்கிலான ஆண்டுகள் அழியாமல் இருக்கக்கூடிய இந்தப் படிகவட்டுகள் ஆயிரம் பாகை செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கும் திறன் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Crystal_disc](https://2img.net/h/www.palkalaikazhakam.com/images/crystal_disc.jpg)
புதிய தலைமுறை நான்கடுக்கு நீலக்கதிர் வட்டுகளின் (ப்ளூ ரே) கொள்ளளவு 128 ஜிகாபைட்டுக்கள் மட்டுமே. அதேவேளை, வெப்பத்துணை காந்தப் பதிவி [heat-assisted magnetic recording hard drive (HAMR)] எனப்படும் வெப்ப லேசர் கதிர் மூலம் தகவலைப் பதியக்கூடிய வன்வட்டுகளின் கொள்ளளவு 20 டெராபைட்டுக்கள், ஆனால் இன்னமும் இந்தத் தொழில்நுட்பம் விற்பனைக்கு வரவில்லை. வன்வட்டு, குறுவட்டு, இறுவட்டு, நீலக்கதிர் வட்டு எனும் தகவல் சேமிப்பு வட்டுகளையெல்லாம் விஞ்சும் படிகவட்டுகளின் உருவாக்கத்துக்குரிய அத்திவாரம் போடப்பட்டுள்ளது. இதன் கொள்ளளவு 360 டெராபைட்.
எப்படி இந்தத் தொழில்நுட்பம் வேலை செய்கின்றது?
இந்தக் குவார்ட்ஸ் படிக முறை ஐந்து பரிமாண தகவல் சேமிப்பு என அழைக்கப்படுகின்றது. ஒரு குவார்ட்ஸ் கண்ணாடியின் உள்ளே நானோக் கட்டமைப்புப் புள்ளிகள் அமைந்துள்ள அடுக்குகளில் மிகவும் குறுகியதும் செறிவானதுமான ஒளித் துடிப்புகளை உருவாக்கும் ஃபெம்டோ செக்கன்ட் லேசர்கள் (1 ஃபெம்டோ செக்கன் = 10−15 செக்கன்கள்) தகவல் கோப்புகளை குறியீட்டுவடிவாக மாற்றுகின்றன. இந்த அடுக்குகள் தமக்கிடையே மிகவும் நெருங்கிய இடைவெளியில் (5 மைக்ரோ மீட்டர்கள்) அமைந்துள்ளன.
கண்ணாடியில் ஒளி ஊடுருவும்போது இந்த ஒளித் துடிப்பலைகள் புள்ளிகளின் முனைவாக்கத்தையும் ஒளிவிலகலையும் மாற்றுகின்றன. பின்னர் அந்தப் புள்ளிகளில் குறியீட்டுவடிவில் சேமிக்கப்பட்ட தகவல்கள் குறுவட்டு, இறுவட்டுகளை வாசிக்கப் பயன்படுத்தப்படும் லேசர் ஸ்கான் முறைமூலம் வாசிக்கப்பட்டு பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
இவற்றில் மீண்டும் பதிவு செய்யலாமா என்பது தெரியவில்லை. இல்லையெனின் இந்தப் படிகவட்டுகளில் ஒருமுறை மட்டுமே தகவல்களைச் சேமிக்க முடியும். சேமித்த தகவல்களை அழிக்கமுடியுமா என்பதும் ஆய்வாளர்களால் கூறப்படவில்லை. அவர்கள் 300 கிலோபைட் உள்ள உரைக் கோப்பொன்றை (text file) வெற்றிகரமாகச் சேமித்து, பின்னர் தகவலைப் பெற்றுக்கொண்டு உள்ளனர்.
அறிவியல் புனை படங்களில் ஏற்கனவே பளிங்குகளில் தகவல் சேமிப்பு பற்றி வந்துள்ளது. இதனால் இந்த நுட்பத்தை “சூப்பர்மான் நினைவியப் படிகம் (Superman memory crystal)” என்று அழைக்கின்றனர். மில்லியன் ஆண்டுகளின் பின்னர் மனிதகுலம் அழிந்தாலும் இந்த நானோப் படிகவட்டுகள் அழியாது எமது தகவல்களைச் சேமித்து வைத்திருக்கும் என்று நம்பப்படுகின்றது.
எனவே இத்தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்தால் உங்களது பேரப்பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளுக்கும் அவர்களின் சந்ததிக்கும் அனைத்து தகவல்களையும் சேமித்து வைக்கலாம். இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தபின்னர் வரலாறுகள் திரிபடைவதெல்லாம் இந்தத் தொழில்நுட்பம் மூலம் இல்லாது போய்விடும் என்று நம்புவோம்.
-பல்கலைக்கழகம்

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
விந்தையான தகவல் கலைப்பிரியரே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமை - வரும் சந்ததியினருக்கு மூன்றாம் உலகப் போருக்கு பின் நமைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் கண்டுபிடிப்பு.
ஆனால் இதை ஒரு பிளேயரில் போட்டு பார்த்து தெரிந்துகொள்ள
அவர்களுக்கு அந்த பிளேயரை கண்டுபிடிக்க எவ்ளோ நாள் ஆகுமோ?
ஆனால் இதை ஒரு பிளேயரில் போட்டு பார்த்து தெரிந்துகொள்ள
அவர்களுக்கு அந்த பிளேயரை கண்டுபிடிக்க எவ்ளோ நாள் ஆகுமோ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல கண்டுபிடிப்பு பகிர்வுக்கு நன்றி நண்பரே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|