புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை.
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
நாட்டிற்கு நாடு வித்தியாசப்படும் கலாச்சாரம்,சம்பவங்களை அணுகும் முறை. ஒரே சம்பவத்தை ஒவ்வொரு நாட்டிலும் எப்படி கையாண்டு இருப்பார்கள். ஒரு கற்பனை.
( சம்பவம் இது தான்.
அலங்காரமான மினி ஸ்கேர்ட் அணிந்து ஒரு அழகிய இளம் பெண் அன்ன நடை நடந்து வருகிறார். எதிர் திசையில் அழகான வாலிபன் கையில் ஒரு brief case எடுத்துக்கொண்டு வருகிறான்.இருவரும் எதிரும் புதிருமாய் அடுத்துஅடுத்து பக்கத்தில் வருகையில் ஒரு பலத்த காற்று. பெண்ணின் ஸ்கிர்ட் சிறிது, சிறிதுதான் மேல்நோக்கி போக ,நிலை தடுமாறிய வாலிபனின் brief case , ஸ்கிர்ட் டில் பட, டர் என ஒரு பக்க தையல் விட்டு போக, அலங்கோலமானது உடை.
மன்னிக்க, தவறு ஆகிவிட்டது ---இது ஆண் .
அதற்கு அந்த பெண் ...................)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டோக்யோ, ஜப்பான் :மன்னிப்பு கோருகிறேன். எந்தன் ஸ்கர்ட்டின் தரம் சரியில்லை.வேதனை படுத்தி விட்டது.பிறகு ஒரு safety pin எடுத்து ஒட்டு போட , இருவரும் பிரிந்தனர் .
நியூயார்க், அமெரிக்கா : உடனே தன்னுடைய handbag ஐ திறந்து ,ஒரு விசிடிங் கார்டை நீட்டியபடி,"எனது லாயரின் கார்டு.இந்த பெண்ணின வன்முறைக்கு உங்களை அணுகுவார்.கோர்ட்டில் சந்திக்கலாம்,நண்பா "
லண்டன் ,இங்கிலாந்து : அந்த வெண்ணிற முகத்தில் சிறிதே சிவப்பு ஏற, வெட்கத்துடன் ,என்னை வீட்டில் சேர்த்து விடுவீர்களா ,வெகு தூரத்தில் இல்லை என் வீடு என்கிறாள். அவனும் தன்னுடைய கோட்டை அவள் மேல் போர்த்தி , cab ஐ அழைத்து , பாதுகாப்பாக அவளை வீட்டில் சேர்ப்பிகிறான் .
பாரிஸ் ,பிரான்ஸ் : ஒரு ரோஜா மூலம் உங்கள் மன்னிப்பை கோருதல் பொருத்தமாக இருக்கும் என பெண் கூற,அவனும் ஒரு ரோஜா வாங்கி கொடுத்து ,இருவரும் அருகில் உள்ள ரெஸ்டாரென்ட் போய் மது அருந்தி , வேறு ஒரு அதிகம் கூட்டம் சேராத,மறைவான ,ஒரு மாதிரியான ஹோட்டலில் இன்பமாக மீதி நேரத்தை கழித்தனர்.
சிட்னி ,ஆஸ்திரேலியா : தன்னுடைய கைப்பையில் இருந்து சிறியதோர் பாதுகாப்பு கத்தியை எடுத்து ,ஆடவனின் pant இல் கீறல் போட்டு அதுக்கு இது சரியாய் போய்விட்டது நண்பா என்று கூறி புன்முறுவல் பூக்க,இருவரும் கைகோர்த்து amber nectar (ஆஸ்திரேலியா மது) அருந்த போயினர்.
ஷாங்காய் , சைனா : ஆடவன் ஏதோ கூற முற்படும் முன் , போலீஸ்காரர் ஒருவர் அங்கே வந்து அவரை labour camp இல் அடைத்து விட்டார்.
தைப்பே , தைவான் : பெண் (புன்னகை பூத்தப்படியே) இன்னும் விலையே படியவில்லை அதற்கு முன்னாலே பொருளின் தரம் பார்க்க அவசரமா?
சியோல் , கொரியா:ஆண் ஏதோ கூறுவதற்குள் ,ஒரு முறை சுழன்று தன்னுடைய குதிகாலில் நின்று,மறுகாலால் வட்டமடித்து தலை பக்கத்தில் ஒரு உதை,"மவனே! டேக்வோண்டுவில் நான் ஒரு செகண்ட் கிரேடு கருப்பு பெல்ட். மருவாதி ஆமாம் மருவாதி "
புக்கெட் , தாய்லாந்து : பெண், புத்தர் போல் கைகுவித்து,உதட்டை சிறிதே மடித்து ,சிரிப்புடன்,அன்பே!நாம் இருவரும் சேர்ந்து இருக்க போகும் இன்னும் சிறிது நேரத்தில் இது போல் கிழிசல்லே இல்லாமல் இருக்கப்போகிறேன். கவலை வேண்டாம்.
ராவல்பிண்டி, பாகிஸ்தான் : ஆண் வாய் திறக்குமுன் , பர்க்கா அணிந்திருக்கும் அவன் மனைவி அவனை ஒரு இடி இடித்து என்ன மினிஸ்கர்ட் பகல்கனவா ? வீட்டுக்கு வா கவனிச்சுக்கறேன் "
நியூ டெல்லி ,இந்தியா :ஆண் மன்னிப்பு கேட்க வாய் திறக்குமுன் , டுபாக்கூர் டிவி யில் கந்த்ஸ்வாமி ,அலறுகிறார். எங்கள் டிவி உங்களுக்காக இந்த கீழ்த்தரமான செய்கையை ,முதலில் ஒளி பரப்புவதில் பெருமை அடைகிறோம் . கிழி கிழி என்று இன்னும் கிழிக்கபோகிறோம்.நாடே கவலையுடன் கவனித்து வரும் இழிச்செயலை ,நேரில் கண்டவர்/காணாதவர் அனைவரையும் பேட்டி கண்டு அவரவர் படும் மனக்குமறலை தெரியபடுத்துவோம் .இரவு 9 மணிக்கு xxxxxx மந்திரி, சமுக ஆர்வலர் திருமதி xxxx , நடிகை XXX உடன் காரசார பேட்டி உண்டு."
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்
நன்றி :ரமணா TVR , ஆங்கில மின்னஞ்சல்.

coderthiyagarajan1980 இந்த பதிவை விரும்பியுள்ளார்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
T.N.Balasubramanian wrote:பேண்ட் போட்டு மினிஸ்கிர்ட் போட்டப் பெண்ணா!!!!!!!!!!!!( எங்கேயோ உதைக்குதே ?)
அசுரனே கூறும்போது ,ஒரு வேளை தற்கால இளைஞர்களின் ஆர்வம் ,அவசரதன்மை கருதியோ? நமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை!!
ரமணியன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஒரு நாள் அல்ல இப்படி பல நாட்களை கடத்தி விடுகிறார்கள்ஹர்ஷித் wrote:
வெளிப்படையாக பத்திரிக்கை துறையின் திரை நகைச்சுவையாய் விலக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் உண்மை இதுதான்.
ஒரு உதவாத விஷயத்தை உலகமகா விஷயமாக வைத்துக்கொண்டு ஒரு நாள் நிகழ்ச்சியை நடத்தி முடித்தும் விடுகின்றனர்.
அவர்களின் ராசி சிம்ம ராசி போல் தெரிகிறது
விருப்ப பொத்தனை ஆழுத்தினேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சிம்ம ராசி என்று இல்லை. சிறிதே கூர்ந்து பாருங்கள். வாழ்வில் ,அரசியலில் தங்கள் பெயர் எப்போதும் வெளிச்சத்தில் இருக்க விரும்பும் சிலர் , விரும்பி செய்யும் செயல்தான். இதெல்லாம் சகஜம் தான்.Muthumohamed wrote:ஒரு நாள் அல்ல இப்படி பல நாட்களை கடத்தி விடுகிறார்கள்ஹர்ஷித் wrote:
வெளிப்படையாக பத்திரிக்கை துறையின் திரை நகைச்சுவையாய் விலக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் உண்மை இதுதான்.
ஒரு உதவாத விஷயத்தை உலகமகா விஷயமாக வைத்துக்கொண்டு ஒரு நாள் நிகழ்ச்சியை நடத்தி முடித்தும் விடுகின்றனர்.
அவர்களின் ராசி சிம்ம ராசி போல் தெரிகிறது
விருப்ப பொத்தனை ஆழுத்தினேன்
ரமணியன்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
புரிகிறது மக்களுக்கு புரிந்தால் சரி தான்T.N.Balasubramanian wrote:சிம்ம ராசி என்று இல்லை. சிறிதே கூர்ந்து பாருங்கள். வாழ்வில் ,அரசியலில் தங்கள் பெயர் எப்போதும் வெளிச்சத்தில் இருக்க விரும்பும் சிலர் , விரும்பி செய்யும் செயல்தான். இதெல்லாம் சகஜம் தான்.Muthumohamed wrote:ஒரு நாள் அல்ல இப்படி பல நாட்களை கடத்தி விடுகிறார்கள்ஹர்ஷித் wrote:
வெளிப்படையாக பத்திரிக்கை துறையின் திரை நகைச்சுவையாய் விலக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் உண்மை இதுதான்.
ஒரு உதவாத விஷயத்தை உலகமகா விஷயமாக வைத்துக்கொண்டு ஒரு நாள் நிகழ்ச்சியை நடத்தி முடித்தும் விடுகின்றனர்.
அவர்களின் ராசி சிம்ம ராசி போல் தெரிகிறது
விருப்ப பொத்தனை ஆழுத்தினேன்
ரமணியன்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2