புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது விமர்சனம் அன்று...
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
ஆதலால் காதல் செய்வீர்….
காமெடி கூட்டத்திற்கு நடுவே வெகு கம்பீரமாய் கதையை மட்டுமே நம்பி வந்திருக்கும் படம்.
அம்மா இறந்ததைக்கூட “ஹாஹா….எங்க ஆத்தா செத்துட்டா மச்சி….பீர் வுடலாம் வா மச்சி…” என்று சிரித்துக்கொண்டே சொன்னால்தான் இன்றைய காமெடி டிரெண்டில் படம் கல்லா கட்டும் என்று வெகு தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நம்பித் திரியும் காலகட்டத்தில் அவர்கள் கன்னத்தில் அறையும் உணர்ச்சி-உணர்வுகள் பேசும் படம் இது.
எடுப்பு-தொடுப்பு-முடிப்பு என்ற ரீதியில் எல்லாம் காட்சிகள் சமைத்தால் அவ்வளவுதான்.
மக்கள் மறுதலிப்பார்கள்.வந்தது போனது போல காட்சிகள் வைக்க வேண்டும் என்று மவுடீக மனம் கொண்டோர் பேசும் வேளையில் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதைபோல்
இருக்க வேண்டும் என்பதே எப்போதும் ஈர்க்கும் என்ற திரைக்கதை அமைப்பைக் கொண்டு காமெடி டிரெண்டை போட்டு உடைத்துப் பொளக்கும் படம்.சுசீந்திரன் உள்ளிட்ட மூவர் குழு திரைக்கதைக் குழுவிற்கு வாழ்த்துகள்.
வர்த்தக ரீதியாகப் பார்த்தால் பி அண்ட் சி எனப்படும் ஏரியாக்களில் எப்படிப் போகும் என்று தெரியாவிட்டாலும் ஏ சென்டர் ஏரியாக்களில் ஏகபோக அறுவடை செய்யும் என்பதில் ஐயமில்லை.
காதல் குழைத்த காமம் போய் காதல் துடைத்த காமம் மேலோங்கியிருக்கும் இன்றைய நடப்புச் சொல்லும் இயல்பான களம்கொண்ட கதை இது.
சுசீந்திரன் படங்களில் இது மாற்று வரிசையில் தனித்து நிற்கும் படம் என்பது என் தனிப்பட்ட கருத்து.அதற்கு அடித்தளம் தந்த மூலக்கதை லெனின் பாரதிக்கு மூச்சுமுட்ட சுமந்து வந்து ஒரு பூங்கொத்து தரவேண்டும்.
அதிலும் அந்த இறுதிக்கட்ட காட்சியில் குழந்தையை வைத்து எடுக்கப்பட்ட பாடல் காட்சி அழத்தெரியாதவன் கண்களிலும் அணை கட்டிவிடும் அற்புதத்தைச் செய்தே தீரும்.அது உறுதி.
அந்தப் பாடல் வரிகள் படைதிரட்டிக்கொண்டு வரும் உணர்ச்சிக் குவியலுக்குள் பார்வையாளர் கூட்டம் புதைந்துபோகும்.
இது எல்லாவற்றையும் இந்த அளவிற்கு உயர்த்திப் பிடிப்பதில் ஓர் உன்னதப் பங்கு ஒளிப்பதிவுக்கு மட்டும் தனியென உண்டு.சூர்யா ஏ.ஆர்.என்ற புதியவராம் ஒளிப்பதிவாளர்.நம்பவே முடியவில்லை.
வண்ணக்கலவையிலாகட்டும்,வைக்கும் ஷாட்டுகளிலாகட்டும் அத்துணை தெளிவு.அத்துணை மெனக்கடல்.தேர்ந்த ஒளிப்பதிவாளருக்குரிய திறமை திமிறிக்கொண்டு திரிகிறது படம் நெடுக.
மிகமிக சீக்கிரமே இந்த ஒளிப்பதிவாளர் மேலே வருவார்.மேன்மை அடைவார் என்பது தெரிகிறது.
ஏராளமான அன்புடன் இதயப்பூர்வமானப் பாராட்டுகள்.:suspect:
மக்கள் இத்திரைப்பதிவை மரியாதை செய்வர் என்ற நம்பிக்கை மட்டற்று மண்டிக்கிடக்கிறது மனதில்.

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
இவ்ளோ நேரம் எங்க இருந்திங்க?ராஜா wrote:அதென்ன பிரமாதம் ஒரு 5C ரெடி பண்ணுங்க , உடனே ஒரு படம் எடுத்து உங்களுக்கு முதலில் காட்ட சொல்லுறோம்ஜாஹீதாபானு wrote:விமர்சனம் படிக்காம ஓடுறேன்...ரா.ரா3275 wrote:பாட்டி ஏன் ஓடுறாங்க?....ஜாஹீதாபானு wrote:
படம்னு பார்த்தா விமர்சன்ம்னு ஒன்னு படிச்சா அது ரா.ரா அண்ணா படமாத் தான் இருக்கனும்
ரெடி பண்ணாட்டாலும் நாங்க தான் முதல்ல பார்ப்போம்னு ரா.ரா அண்ணா சொல்லிட்டாங்க.
(அவரு வந்து சொல்லலனு மானத்தை வாங்காம இருக்கனும்)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நல்ல விமர்சனம் அண்ணா ,
படத்தை தாறுமாறாக எடுத்துள்ளார் இயக்குனர் . தலைப்பை பார்த்தால் காதல் கதை போன்று தோன்றும் .ஆனால் இது காதலின் இன்றைய கோரமுகத்தை வெளிச்சம் போட்டு அப்பட்டமாக காட்டியுள்ளார் இயக்குனர். அவருக்கு முதலில் ஒரு வாழ்த்து.
படம் எதார்த்தமாக செல்ல கடைசியில் நம் கண்களில் தண்ணீரை வரவழைக்கிறது . நானும் அழுது விட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். இதன் கடைசி பகுதி திருச்சியில் நடைபெறுவது போல் காட்டப்பட்டுள்ளது .உண்மையில் இது அங்கு நடந்திருக்கும் உண்மை சம்பவம் போலதான் தெரிகிறது.
எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் வெகு ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் ஒரு பெண் குழந்தையை திருச்சியில் ஒரு ஆசிரமத்தில். தத்து எடுத்து வளர்த்து வருகிறார்கள். அந்த குழந்தையின் தாயின் கதை இந்த படத்தில் வரும் கதாநாயகியின் கதை போன்றதுதான். படத்தில் ஆண் குழந்தை நான் சொல்லும் சம்பவத்தில் பெண்குழந்தைகள் அவ்வளவு தான்.
இயக்குனர் ஆண் குழந்தைக்கு பதில் பெண் குழந்தையை வைத்திருந்தால் இன்னும் படம் பார்ப்பவர்களின் உள்ள பாதிப்பு அதிகமாயிருக்கும்.
காதல் என்பது சுயநலம் இது. 100% சரி என்பதை சொல்லும் சரியான படம். அனைவரும் திரையரங்கில் பார்க்க கேட்டுக்கொள்கிறேன்

எல்லா காதலும் அல்ல ..எல்லா காதலர்களும் அல்லராஜு சரவணன் wrote:
காதல் என்பது சுயநலம் இது. 100% சரி என்பதை சொல்லும் சரியான படம்.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல விமர்சனம் ரா ரா அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சரிதான் எல்லா காதலர்களும் சுயநலம் கொண்டவர்கள் அல்ல. இந்த படத்தில் வருவது போன்று பெற்றோறின் பாசத்தால் காதலை விட்டு கொடுப்பவர்களும் உண்டு.SajeevJino wrote:எல்லா காதலும் அல்ல ..எல்லா காதலர்களும் அல்லராஜு சரவணன் wrote:
காதல் என்பது சுயநலம் இது. 100% சரி என்பதை சொல்லும் சரியான படம்.
விட்டுகொடுத்தலின் உண்மை நிலையை அந்த ஆண்டவன் தான் அறிவான்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
» மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம்
» வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம்
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
» மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம்
» வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3