புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Poll_c10டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Poll_m10டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Poll_c10 
6 Posts - 60%
heezulia
டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Poll_c10டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Poll_m10டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Poll_c10 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Poll_c10டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Poll_m10டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Poll_c10டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Poll_m10டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Aug 17, 2013 7:42 am

டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Tamil-Daily-News_67423212529

புதுடெல்லி: மும்பையிலிருந்து டெல்லிக்கு இடம் மாற காதலன் தொடர்ந்து மறுத்து வருவதால், டெல்லியில் காதலி வருத்தத்துடன் காதலனின் வருகைக்காக காத்திருக்கிறாள்.டெல்லி மிருககாட்சி சாலையில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இருந்த 2 ஆண் காண்டாமிருகங்கள் இறந்துவிட்டன. இப்போது, ஒரே ஒரு பெண் காண்டாமிருகம்தான் உள்ளது. இதையடுத்து, இதற்கு ‘திருமணம்’ செய்து வைத்து இனபெருக்கம் ஏற்படுத்த  டெல்லி மிருககாட்சி சாலை அதிகாரிகள் முடிவு செய்தனர். மாப்பிள்ளையை தேடினர். அப்போதுதான், மும்பை பைகுல்லா மிருககாட்சி சாலையில் 34 வயதான மாப்பிள்ளை சிவா  இருப்பது தெரிந்தது. அதை டெல்லிக்கு கொண்டு வருவது பற்றி பைகுல்லா மிருககாட்சி சாலை அதிகாரிகளுடன் டெல்லி மிருக காட்சி சாலை அதிகாரிகள் பேச்சவார்தை நடத்தினர், அவர்களும் சம்மதித்தனர். இதையடுத்து, மாப்பிள்ளை சிவாவை அழைத்து வர டெல்லி மிருககாட்சி சாலை அதிகாரிகள், பைகுல்லா மிருககாட்சி சாலைக்கு சென்றனர். டெல்லிக்கு சிவாவை அழைத்து வருவதற்காக கூண்டுடன் கூடிய லாரியை தயார் செய்தனர். கூண்டில் சிவாவை ஏற்றும் முயற்சியில் கடந்த 4 நாட்களுக்கு முன் ஈடுபட்டனர்.

ஆனால், இடம் மாற சிவா மறுப்பு தெரிவித்து, லாரியில் ஏறாமல் பிடிவாதம் பிடித்து வருகிறது. சிவாவுக்கு பிடித்த உணவு வகைகளை லாரியின் கூண்டுக்கு அருகே வைத்து அதன் பராமரிப்பாளர், பல முறை அழைத்து பார்த்தார். ஆனால், உணவு தேவையில்லை என்று சிவா சொல்லிவிட்டது. இதனால் சிவாவை எப்படி கொண்டு செல்வது என்று  அதிகாரிகள் யோசி த்து வருகின்றனர்.1985ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி, அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி மிருககாட்சி சாலையில் சிவா பிறந்தது. சிவாவுக்கு 6 வயதாக இருந்த போது, மும்பை பைகுல்லா மிருககாட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு சிவா மூலம் 5 குட்டிகள் பிறந்துள்ளன. அவை இன்று நன்கு வளர்ந்துவிட்டன.சிவா வர மறுப்பது பற்றி டெல்லி மிருககாட்சி சாலை அதிகாரிகள் கூறுகையில்,‘சிவாவை துன்புறுத்தி லாரியில் ஏற்ற நாங்கள் விரும்பவில்லை. டெல்லி செல்லும் சிவா விழித்து கொண்டு விட்டால், அவன் மிகவும் கோபம் அடைந்து, வன்முறையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அதனால், சிவாவை அமைதியாகவே அழைத்து செல்ல விரும்புகிறோம்’ என்றனர்.

- dinakaran

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Aug 17, 2013 11:09 am

மொத்தத்தில் தலைப்பு அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 




டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Mடெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Uடெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Tடெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Hடெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Uடெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Mடெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Oடெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Hடெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Aடெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Mடெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Eடெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 17, 2013 12:05 pm

சே நம்ம்ம சிவா தம்பியோனு நினைச்சேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Aug 17, 2013 1:05 pm

அடப்பாவிகளா நான் யாரோ மனுசனுள நிநெச்சேன்



டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Mடெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Aடெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Dடெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Hடெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு U



டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Aug 17, 2013 3:49 pm

தலைப்ப மாத்துங்க, நான் எங்க மாமா அங்களா ன்னு நெனைச்சு பயந்துட்டேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 17, 2013 3:50 pm

மாணிக்கம் நடேசன் wrote:தலைப்ப மாத்துங்க, நான் எங்க மாமா அங்களா ன்னு நெனைச்சு பயந்துட்டேன்.
இதில் கவலைப்பட என்ன உள்ளது? உண்மையிலேயே எனக்கு ஒரு காதலி இருந்து அழைத்தாலும் நான் போகமாட்டேன் தானே! சிவா என்ற பெயர் உள்ள அனைவருமே இப்படி அநியாயத்திற்கு நல்லவங்களா இருக்காங்களே!



டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Aug 17, 2013 3:54 pm

அத எங்க அக்கா கிட்ட கேட்டாதான் தெரியும். நீங்க நல்லவரா, அநியாயத்துக்கு நல்லவரான்னு, நீங்களே சொல்லிக்கிட்டா யாரு நம்புரது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 17, 2013 3:56 pm

மாணிக்கம் நடேசன் wrote:அத எங்க அக்கா கிட்ட கேட்டாதான் தெரியும். நீங்க நல்லவரா, அநியாயத்துக்கு நல்லவரான்னு, நீங்களே சொல்லிக்கிட்டா யாரு நம்புரது.
சொன்னா நம்புங்க பாஸ்! சோகம் 



டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 17, 2013 4:00 pm

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:அத எங்க அக்கா கிட்ட கேட்டாதான் தெரியும். நீங்க நல்லவரா, அநியாயத்துக்கு நல்லவரான்னு, நீங்களே சொல்லிக்கிட்டா யாரு நம்புரது.
சொன்னா நம்புங்க பாஸ்! சோகம் 
நான் வேணா நம்பவா தல புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 17, 2013 4:06 pm

ராஜா wrote:
சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:அத எங்க அக்கா கிட்ட கேட்டாதான் தெரியும். நீங்க நல்லவரா, அநியாயத்துக்கு நல்லவரான்னு, நீங்களே சொல்லிக்கிட்டா யாரு நம்புரது.
சொன்னா நம்புங்க பாஸ்! சோகம் 
நான் வேணா நம்பவா தல புன்னகை
அது என்ன நான் வேணா நம்பவா? நீங்கதான் நம்பவே மாட்டீங்கன்னுதான் தெரியுமே? பாம்பில் கால் பாம்பறியும்!



டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக