புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_m10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10 
53 Posts - 42%
heezulia
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_m10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_m10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_m10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_m10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_m10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_m10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_m10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10 
304 Posts - 50%
heezulia
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_m10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_m10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_m10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_m10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10 
21 Posts - 3%
prajai
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_m10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_m10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10 
3 Posts - 0%
Barushree
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_m10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_m10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_m10பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Aug 17, 2013 4:08 pm

மக்கள் குரல் : பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..!

ஹரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேந்தர் சிங், புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முன்பு ஒரு முறை, ஒருவர் என்னிடம் வந்து, ‘மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு ரூ100 கோடி தேவைப்படுகிறது’ என்று கூறினார். பிறகு சில நாட்கள் கழித்து அவர் என்னிடம், ‘ரூ 80 கோடி செலவழித்து மாநிலங்களவை உறுப்பினராகி விட்டேன். இதனால் எனக்கு ரூ 20 கோடி லாபம்’ என்று கூறினார். எனவே, ஒரு நாட்டில் ரூ 100 கோடி செலவழித்து உறுப்பினர் பதவியை அடைய ஒருவரால் முடிகிறது என்றால், இது ஏழை நாடா?" என்று பேசினார். இது அரசியல் கட்சிகள் நடுவே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

தெரசா கேத்ரின் (ஆசிரியை):
ஒரு கட்சி பதவிக்கு விலை வைத்து விற்பனை செய்கிறது. அதை அந்தக் கட்சியின் எம்.பி. ஒருவரே கூறியிருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான விஷயம். பணம் கொடுத்தால் பதவி கிடைக்கும் என்ற நிலைமை ஜனநாயகத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு செயல். இதனால் ஊழல்கள் அதிகரிக்கத்தான் செய்யும்."

கார்த்திக் (தொடர்வோம் அறக்கட்டளை):
பணம் படைத்தவர்கள் மட்டுமே அரசியலில் ஈடுபடும் சூழல் வந்தால் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் மனதளவில் தளர்ந்து விடுவர். இதே நிலைமை நீடித்தால் இளைஞர்களுக்கு அரசியல் மீதுள்ள நம்பிக்கை போய்விடும்."

சங்கரநாராயணன் (பொறியியல் பட்டதாரி):
பணக்காரர்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சிகள் சீட் தரக்கூடாது. அவர்கள் தங்களது அதிகாரத்தை சொந்த உபயோகத்திற்கு பணம் சம்பாதிக்கப் பயன்படுத்துகின்றனரே ஒழிய, மக்கள் நலன் குறித்து யோசிப்பதில்லை. ஒரு எம்.பி. சீட்டிற்கு 100 கோடி விலை என்றால், அவர் அந்தப் பதவி மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதையும் எம்.பி.க்கள் மூலம் அரசியல் கட்சிகள் எவ்வளவு சம்பாதிக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடியும்."

சிவக்குமார் (சமூக ஆர்வலர்):
இந்தியாவில் மக்களாட்சி நடக்கவில்லை. முதலாளிகள் ஆட்சிதான் நடக்கிறது. முதலாளிகள் என்ன சொன்னாலும் அதை உடனே செய்து முடிக்கும் அரசுதான் தற்போது இருந்து வருகிறது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் வரவேண்டும் என்பதை, பல கட்சிகள் தற்போது வரை எதிர்த்து வருகின்றன. எந்தெந்த எம்.பி.க்கள் எவ்வளவு பணம் கொடுத்து சீட் வாங்கினார்கள் என்கிற தகவலை யாராவது கேட்டு விடுவார்களோ என்று அஞ்சுகிறார்களோ?"

ஜெகநாதன் (சமூக ஆர்வலர்) :
எப்படி காசு கொடுத்து கல்வித் தகுதியே இல்லாத ஒருவன் டாக்டர் பட்டம் பெறுகிறானோ, அதே போன்று இனி பணம் படைத்தவர்கள் காசு கொடுத்து மாநிலங்களவை உறுப்பினராகி விடலாம் எனவும் தெரிகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு அரசியல் எட்டாக் கனியாக மாறியுள்ளது. மொத்தத்தில் உலக நாடுகளுக்கு மத்தியில் இது நமக்குப் பெருத்த அவமானம்."
நன்றி-புதிய தலைமுறை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Aug 17, 2013 10:44 pm

எல்லாம் பணம் + பதவி படுத்தும் பாடு தான்

நமக்கே தெரியும் சாதாரணமாக ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் ஆக கூட நிறைய பணம் செலவளிக்க வேண்டியுள்ளது ஆக பொதுமக்கள் ஒன்று கூடி இதற்கு ஒரு நல்ல முடிவு எடுத்தால் தான் சரி காரணம் இதில் பொதுமக்களுக்கும் பங்கு உள்ளது

பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Mபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Uபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Tபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Hபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Uபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Mபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Oபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Hபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Aபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Mபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Eபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Aug 17, 2013 10:50 pm

இதற்கெல்லாம் முடிவு நிச்சயம் ஏற்படும் சோகம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Aug 17, 2013 11:46 pm

பார்க்கலாம் பொறுத்து இருந்து

பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Mபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Uபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Tபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Hபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Uபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Mபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Oபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Hபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Aபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Mபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Eபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
reenakumar
reenakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 08/08/2013

Postreenakumar Sun Aug 18, 2013 5:29 am

இந்தியாவை  அன்னியரிடம் க்கமல

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Aug 18, 2013 8:17 am

என்ன கொடுமை சார் இது 

பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Pபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Oபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Sபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Iபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Tபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Iபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Vபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Eபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Emptyபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Kபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Aபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Rபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Tபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Hபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Iபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! Cபணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! K
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக