புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
First topic message reminder :
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் பல உள்ளன. இது குறித்து பேசினால், பேசிக் கொண்டே போகலாம். ஆண்களிடம் உங்களுக்கு பெண்களிடம் பிடிக்காதவை என்ன என்று கேட்டால் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். அதே போன்று பெண்களிடம் ஆண்களிடம் பிடிக்காத விஷயத்தை கேட்டால் அவர்கள் மிக நீண்ட பட்டியலை தருவார்கள். சரி, நாம் ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
1. வாய மூடமாட்டேங்கிறாளே
என் மனைவி பேசினால், பேசிக் கொண்டே இருக்கிறாள். வாய் வலிக்காது போன்று. கேட்கிற எங்களால் முடியவில்லை என்று பெரும்பாலான கணவர்கள் மனைவிமார்களைப் பற்றி கூறுகிறார்கள். இது காதல் திருமணமாக இருந்தால் பெண்கள் கூறுவது இது தான், காதலிக்கும்போது மட்டும் மணிக்கணக்கில் நான் பேசியதை கேட்ட, இப்பொழுது மட்டும் கசக்கிறதா?.
2. ஓவர் பில்ட்அப்
பெண்கள் சாதாராண விஷயத்திற்கு கூட ஓவர் பில்ட்அப் கொடுக்கிறார்கள் என்று ஆண்கள் அலுத்துக் கொள்கின்றனர்.
3. இப்ப என்ன தான் சொல்ல வர
பெண்கள் தாங்கள் கூற விரும்புவதை நேரடியாக கூறாமல் சுற்றி வளைப்பது ஆண்களை எரிச்சல் அடைய வைக்கிறது.
4. கால் கடுக்குது
ஷாப்பிங் சென்றால் மணிக்கணக்கில் கடை, கடையாக ஏறி இறங்கும் பெண்களால் ஆண்கள் ஷாப்பிங் என்ற வார்த்தையைக் கேட்டாலே தெறித்து ஓடுகின்றனர்.
-- ஒன் இந்தியா

Fact.... Fact.... Fact....ஜாஹீதாபானு wrote:மத்தவங்க அடிக்க வந்துருவாங்களேசிவா wrote:இங்கு கூறியுள்ளது மிகக் குறைவு! பெண்கள் மீது ஆண்கள் வெறுப்படைய இன்னும் நிறையக் காரணங்கள் உள்ளது!
என்னை அதிகம் வெறுப்படைய வைக்கும் நிகழ்வுகள்:
ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட மணிக்குச் செல்ல வேண்டும் என முதல் நாளே கூறியிருந்தாலும், சரியான நேரத்திற்குச் செல்ல முடியாத அளவிற்கு மிகத் தாமதமாகக் கிளம்புவது.
(என் மனைவியை மட்டும் கூறினேன்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்போ லேட் பண்றது நீங்கணு சொல்லுங்கசிவா wrote:எக்ஸ்சூஸ்மி.... வீட்டில வேலை செய்யிறது நான்...!!!MADHUMITHA wrote:முதல் நாளே சொன்னாலும் தினசரி வேலை அவர்களுக்கு அன்றும் இருக்கும் தானே ....... அதை முடித்து விட்டு கெளம்பும் போது சிறிது தாமதம் ஆக தான் செய்யும்சிவா wrote:இங்கு கூறியுள்ளது மிகக் குறைவு! பெண்கள் மீது ஆண்கள் வெறுப்படைய இன்னும் நிறையக் காரணங்கள் உள்ளது!
என்னை அதிகம் வெறுப்படைய வைக்கும் நிகழ்வுகள்:
ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட மணிக்குச் செல்ல வேண்டும் என முதல் நாளே கூறியிருந்தாலும், சரியான நேரத்திற்குச் செல்ல முடியாத அளவிற்கு மிகத் தாமதமாகக் கிளம்புவது.
(என் மனைவியை மட்டும் கூறினேன்)
நான் காலையில் 5 மணிக்கே எழுந்து என் வேலைகளை முடித்துவிடுவேன்! எனவே என்னால் தாமதமாகும் வாய்ப்பு பெரும்பாலும் ஏற்படுவதில்லை!MADHUMITHA wrote:அப்போ லேட் பண்றது நீங்கணு சொல்லுங்க
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mmmmmm 5 மணிக்கு ஏந்துருச்கு வேலை பார்க்குரேனு அவங்களையும் எழுப்பி விட்டு இருபீங்க....... அதனால கெளம்பும் போது கொஞ்சம் தூங்கி இருப்பாங்க அண்ணா அத போய்..............சிவா wrote:நான் காலையில் 5 மணிக்கே எழுந்து என் வேலைகளை முடித்துவிடுவேன்! எனவே என்னால் தாமதமாகும் வாய்ப்பு பெரும்பாலும் ஏற்படுவதில்லை!MADHUMITHA wrote:அப்போ லேட் பண்றது நீங்கணு சொல்லுங்க
எப்பொழுதுமே அவருக்கு தூங்குவதுதான் பொழுதுபோக்கு!MADHUMITHA wrote:mmmmmm 5 மணிக்கு ஏந்துருச்கு வேலை பார்க்குரேனு அவங்களையும் எழுப்பி விட்டு இருபீங்க....... அதனால கெளம்பும் போது கொஞ்சம் தூங்கி இருப்பாங்க அண்ணா அத போய்..............சிவா wrote:நான் காலையில் 5 மணிக்கே எழுந்து என் வேலைகளை முடித்துவிடுவேன்! எனவே என்னால் தாமதமாகும் வாய்ப்பு பெரும்பாலும் ஏற்படுவதில்லை!MADHUMITHA wrote:அப்போ லேட் பண்றது நீங்கணு சொல்லுங்க
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பார்த்து பின்னாடி இருந்து படிச்சு பார்த்துட்டு பூரி கட்டையோட வந்துட போறாங்கசிவா wrote:எப்பொழுதுமே அவருக்கு தூங்குவதுதான் பொழுதுபோக்கு!MADHUMITHA wrote:mmmmmm 5 மணிக்கு ஏந்துருச்கு வேலை பார்க்குரேனு அவங்களையும் எழுப்பி விட்டு இருபீங்க....... அதனால கெளம்பும் போது கொஞ்சம் தூங்கி இருப்பாங்க அண்ணா அத போய்..............சிவா wrote:நான் காலையில் 5 மணிக்கே எழுந்து என் வேலைகளை முடித்துவிடுவேன்! எனவே என்னால் தாமதமாகும் வாய்ப்பு பெரும்பாலும் ஏற்படுவதில்லை!MADHUMITHA wrote:அப்போ லேட் பண்றது நீங்கணு சொல்லுங்க
பூரி செய்யிற எனக்குத்தானே பூரிக்கட்டை எங்க இருக்குன்னு தெரியும், ஸோ, நோ ப்ராப்ளம்!MADHUMITHA wrote:பார்த்து பின்னாடி இருந்து படிச்சு பார்த்துட்டு பூரி கட்டையோட வந்துட போறாங்க
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
என்ன செய்ய நீங்க வாங்கி வந்த வரம் அப்படி... இனிமே கவலைப் பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. மனச தேத்திக்கோங்க தம்பிசிவா wrote:எப்பொழுதுமே அவருக்கு தூங்குவதுதான் பொழுதுபோக்கு!MADHUMITHA wrote:mmmmmm 5 மணிக்கு ஏந்துருச்கு வேலை பார்க்குரேனு அவங்களையும் எழுப்பி விட்டு இருபீங்க....... அதனால கெளம்பும் போது கொஞ்சம் தூங்கி இருப்பாங்க அண்ணா அத போய்..............சிவா wrote:நான் காலையில் 5 மணிக்கே எழுந்து என் வேலைகளை முடித்துவிடுவேன்! எனவே என்னால் தாமதமாகும் வாய்ப்பு பெரும்பாலும் ஏற்படுவதில்லை!MADHUMITHA wrote:அப்போ லேட் பண்றது நீங்கணு சொல்லுங்க
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
எனக்கு ஒரு டிப்ஸ் குடுங்க பூரி ரொம்ப நேரம் மொறுமொறுப்பா இருக்க என்ன செய்யனும்சிவா wrote:பூரி செய்யிற எனக்குத்தானே பூரிக்கட்டை எங்க இருக்குன்னு தெரியும், ஸோ, நோ ப்ராப்ளம்!MADHUMITHA wrote:பார்த்து பின்னாடி இருந்து படிச்சு பார்த்துட்டு பூரி கட்டையோட வந்துட போறாங்க
நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை அக்கா! தம்பிக்கு உடனே வேறு பெண் பார்த்துத் தரமாட்டீர்களா என்ன?ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய நீங்க வாங்கி வந்த வரம் அப்படி... இனிமே கவலைப் பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. மனச தேத்திக்கோங்க தம்பி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4