புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!!
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
1. நவீன் ஜின்டல்
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396601-1-naveenjindal-jindalsteelandpower-600](https://2img.net/h/tamil.goodreturns.in/img/2013/08/13-1376396601-1-naveenjindal-jindalsteelandpower-600.jpg)
இவர் ஜின்டல் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இந்நிறுவனம் 17 பில்லியன் டாலர் மதிப்புடைய ஒ.பி ஜின்டல் குழுமத்தின் ஒரு பகுதி. மேலும் இவர் குருஷேத்ரா மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். நவீன் ஜின்டல் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் காமர்ஸ் பட்டப்படிப்பை முடித்து, 1992 ஆம் ஆண்டு டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து எம்பிஏ பட்டமும் பெற்றார். இவர் தான் இந்தியாவிலேயே மிக அதிகமான ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி, இவரின் ஆண்டு வருமானம் சுமார் 14.68 மில்லியன் டாலராகும்.
2. கலாநிதி மாறன்
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396640-2-kalanithimaran-kaverykalanithi-sungroup-600](https://2img.net/h/tamil.goodreturns.in/img/2013/08/13-1376396640-2-kalanithimaran-kaverykalanithi-sungroup-600.jpg)
இவர் இந்தியவின் ஊடக அரசன் என்று அழைக்கப்படுவார். இவர் சன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். கலாநிதி மாறன் தனது பள்ளி படிப்பை சென்னையில் தான் முடித்தார், பின்பு ஸ்க்ராண்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். சன் குழுமம் ஏசியாவின் முன்னணி ஊடக நிறுவனம் ஆகும், மேலும் இவர் ஐபிஎல் ஹைதெராபாத் சன்ரெய்சர்ஸ் அணியின் உரிமையாளர். இவரின் சம்பளம் ஆண்டுக்கு 11.4 மில்லியன் டாலர். மேலும் இவரின் மனைவி காவேரி காலநிதி இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளர் இவரின் சம்பளம் ஆண்டுக்கு 11.4 மில்லியன் டாலர் ஆகும்.
3. குமார் மங்கலம் பிர்லா
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396671-3-kumarmangalabirla-600](https://2img.net/h/tamil.goodreturns.in/img/2013/08/13-1376396671-3-kumarmangalabirla-600.jpg)
இவர் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் ஆவார், இந்தியாவின் மதிப்புக்குரிய தொழிலதிபர்களில் இவர் முக்கிய இடத்தை வகுக்கிறார். மும்பை பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் பட்டப்படிப்பை முடித்து, லண்டன் பிஸ்னஸ் ஸ்கூலில் எம்பிஏ முடித்தார். தனது தந்தை மரணத்தினால், 28ஆம் வயதில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் பதவியை ஏற்றார். இவரது சம்பளம் ஆண்டிற்கு 9.42 மில்லியன் டாலர் ஆகும்.
4. பவன் காந்த் முஞ்சால்
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396702-4-pawankantmunjal-heromotocropd-600](https://2img.net/h/tamil.goodreturns.in/img/2013/08/13-1376396702-4-pawankantmunjal-heromotocropd-600.jpg)
இவர் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். மேலும் இவர் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸின் நிர்வாக குழு உறுப்பினராக இருக்கிறார். மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டம் பெற்றவர். இவர் 1986 ஆம் ஆண்டில் இருந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக பதவி வகுக்கிறார். இவரின் சம்பளம் ஆண்டிற்கு 6.89 மில்லியன் டாலர் ஆகும்.

5. பிரிஜ்மோகன் லால் முஞ்சால்
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396761-5-brijmohanlallmunjalheromotocorpd-600](https://2img.net/h/tamil.goodreturns.in/img/2013/08/13-1376396761-5-brijmohanlallmunjalheromotocorpd-600.jpg)
பிரிஜ்மோகன் லால் முஞ்சால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிறுவனர். இவர் மார்ச் 2005 ஆம் ஆண்டில் இந்திய மோட்டார் துறையில் செய்த சிறந்த பணிகளுக்காக "பத்ம பூஷன்" வருது பெற்றார். மேலும் இவர் தலைசிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பிஸ்னஸ் பேரான்ஸ் என்ற பத்திரிகை அறிவித்தது. இவரின் சம்பளம் ஆண்டிற்கு 6.88 மில்லியன் டாலர்.
6. பி.ஆர். சுப்ரமணிய ராஜா
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396789-6-p-r-subrahmaneyarajha-madrascements-600](https://2img.net/h/tamil.goodreturns.in/img/2013/08/13-1376396789-6-p-r-subrahmaneyarajha-madrascements-600.png)
இவர் மெட்ராஸ் சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் 20 நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர் ஆவார். இவருக்கு 81 வயது ஆன நிலையிலும் தனது பணிகளை செம்மையாக செய்கிறார். இந்த வயதான இளைஞரின் ஆண்டு வருமானம் 5.86 மில்லியன் டாலர் ஆகும்.

7. பி.ஜி. ரகுபதி
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396816-7-bg-raghupathy-bgrenergy-600](https://2img.net/h/tamil.goodreturns.in/img/2013/08/13-1376396816-7-bg-raghupathy-bgrenergy-600.jpg)
பிஜிஆர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர். இந்நிறுவனம் 1985 ஆம் ஆண்டு ஜெர்மனி நிறுவனத்துடன் இனைந்து துவங்கப்பட்டது. பி.ஜி. ரகுபதி, பிஜிஆர் நிறுவனத்தின் மார்க்கெட்டிங், விற்பனை மற்றும் நிர்வாகம் துறையில் சிறந்த முறையில் நிர்வாகம் செய்தார். இவரது ஆண்டு வருமானம் 5.19 மில்லியன் டாலர் ஆகும்.
8. சஜ்ஜன் ஜின்டல்
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396840-8-sajjan-jindal-jswsteel-jindalsteel-600](https://2img.net/h/tamil.goodreturns.in/img/2013/08/13-1376396840-8-sajjan-jindal-jswsteel-jindalsteel-600.jpg)
இவர் ஜின்டல் ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இந்தியாவில் ஸ்டீல் உற்பத்தியில் முன்றாம் இடத்தில் உள்ளது. இவர் அஸ்ஸோசாம் நிறுநவனத்தின் முன்னால் தலைவர் ஆவார். இவரின் ஆண்டு வருமானம் 5.06 மில்லியன் டாலர் ஆகும்.
9. முரளி. கே டெவி
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376396931-9-murali-k-divi-divislab-600](https://2img.net/h/tamil.goodreturns.in/img/2013/08/13-1376396931-9-murali-k-divi-divislab-600.jpg)
டாக்டர். டெவி, டெவிஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவர் ககாதியா பல்கலைக்கழகத்தில் மருந்து அறிவியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். டெவிஸ் நிறுவனத்தில் ஜெனரிக்குகள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவரின் ஆண்டு வருமானம் 4.63 மில்லியன் டாலர் ஆகும்.
10. சுனில் பார்தி மிட்டல்
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 13-1376397006-10-sunilmittal-600](https://2img.net/h/tamil.goodreturns.in/img/2013/08/13-1376397006-10-sunilmittal-600.jpg)
இவர் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஆவார். இந்நிறுவனத்தின் விற்றுமுதல் மட்டும் 8.3 பில்லியன் டாலர் ஆகும். இவர் 2007 ஆம் ஆண்டில் இந்திய வணிக துறையில் செய்த சிறந்த பணிகளுக்காக "பத்ம பூஷன்" வருது பெற்றார். இவரின் ஆண்டு வருமானம் மட்டும் 4.25 மில்லியன் டாலர் ஆகும்.
-- ஒன் இந்தியா

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
7 ஆம் இடத்தில் இடம் பெற்ற ஸ்ரீ BG ரகுபதி அவர்கள் ஜூலை 29 . 2013 அன்று இயற்கை எய்தினார்.
ரமணியன்.
ரமணியன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|